Jump to content

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012


Recommended Posts

  • Replies 648
  • Created
  • Last Reply

முடிந்தளவு முயல்வோம்!

இதை இணைத்த நெல்லையனுக்கு நன்றிகள்!

அர்த்தமற்ற கொலைவெறிப் பாடலுக்கு இலச்சக்கணக்கில் வாக்களித்த தமிழினம் இதுபோன்ற அர்த்தமுள்ள விடயங்களுக்கு சில வினாடிகளைக் கூட செலவிட மனமில்லாமல் உள்ளனர்.

சினிமா மோகம் அகலும்போது தான் தமிழினம் தலை நிமிரும்.

Link to comment
Share on other sites

சிறீ லங்காவின் கொலைக்களம் ஏற்கனவே பல தடவைகள் பார்த்தேன். இன்று Bahrain: Shouting in the Dark பார்த்தேன். இரண்டுமே மிக கொடூரமான ஆவணப்படங்கள். அதிகார தரப்புக்கள் எப்படி எப்படியெல்லாம் மக்களை வதைக்கிறது என்பதற்கு இரண்டு ஆவணப்படங்களுமே நல்ல சாட்சிகள். நேரம் உள்ளபோது இதுவரை பார்க்காதவர்கள் Bahrain: Shouting in the Darkஐயும் பாருங்கள். இந்த இரண்டு ஆவணப்படங்களில் விருதுக்காக எது தெரிவு செய்யப்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே. சிறீ லங்கா பிரச்சாரக்குழு (?) Bahrain: Shouting in the Darkஐ முன்னுக்கு கொண்டு வருவதற்காக முயற்சிக்குமானால் அது வரவேற்கத்தக்க விடயமே. அதை சொந்த செலவில்  வைக்கப்படும் சூனியம் என்று சொல்வதை தவிர வேறு எதுவும் இல்லை. மேலும், மேலே எழுதப்பட்டுள்ள கருத்துக்கள், மற்றும் இந்த ஆவணப்படத்தை பார்த்தபின் எனக்கு தோன்றுவது என்ன என்றால்..... Bahrain: Shouting in the Darkஐ  முன்னுக்கு கொண்டு வருவதற்கு சிறீ லங்கா அரசு அல்லது சிங்களவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பது எமது தவறான பிரமையாக கூட இருக்கலாம். உண்மையில் இந்த ஆவணப்படத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு பாதிக்கப்பட்ட மக்கள், ஆதரவாளர்கள் முயற்சித்தாலும் சந்தேகப்படுவதற்கு இல்லை. Bahrain: Shouting in the Dark ஆவணப்படத்தை முதலில் முழுமையாக பாருங்கள். அதன்பின் உங்களுக்கு இதன் தொடரான சம்பவங்களின் தாற்பரியம் இலகுவாக புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thank you, we have already counted your vote.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 50.55% (143,031 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 48.99% (138,632 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.21% (595 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.25% (707 votes)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகமாக முன்னேறி வருகிறோம்.தமிழர்களே எல்லோரும் உங்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றுங்கள் தமிழ்நாட்டுத் தொப்ளு; கொடி உறவுகளுக்குச் செய்தி போக வேண்டும்.

நான் பல வாக்குகள் பதிந்துள்ளேன் கூகிள் குறோம் எந்தத்தடையும் இல்லாமல் அனுமதிக்குது.

Thank you, we have already counted your vote.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 50.4% (145,149 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.14% (141,531 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.21% (601 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.25% (715 votes)

Total Votes: 287,996

Return To PollShare ThisCreate Your Own Poll

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thank you, we have already counted your vote.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 50.3% (149,039 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.25% (145,936 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.2% (605 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.25% (732 votes)

Total Votes: 296,312

Return To PollShare ThisCreate Your Own Poll

Link to comment
Share on other sites

copy this

http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

paste on firefox home page shown in picture

caste vote then close firefox

open firefox caste vote close again

you can vote as long as 30 votes 1 minute

1 user 20 vote 1 min

1 hur 20 * 60 = 1200 vote 1 hour

It works.. Thank you

Link to comment
Share on other sites

safari on iphone

copythe link,

settings-->safari-->privatebrowsing-on-->accept cokies-never-->clear history--> clear cookies and data-->advancedwebsite data-delete all-->

open the safari browser -->paste the link-->vote

close the browser

open it again

paste the link and vote again..

now you can vote many as you want.. do it soon.. many thanx

Link to comment
Share on other sites

உதயம் ஒரு கை பார்க்காமல் விடமாட்டீர்கள் போல். 

நீங்கள் மேல் கூறிய பொறி முறையை மேலும் இலகுவாக்க:

குறப்பிட்ட வாக்கு அளிக்கும் இணைப்பு முகவரியை Add to Home Screen இல் போட்டால் ஒவ்வொரு தடவையும் முகவரியை எழுதத்தேவைஇல்லை. 

Link to comment
Share on other sites

நானும் பதிந்து விட்டேன்

Link to comment
Share on other sites

.. ILC வானொலியிலும் தலைப்பு செய்தியாக ஒலிபரப்புகிறார்கள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hank you, we have already counted your vote.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.71% (194,075 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.87% (194,691 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.19% (756 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.22% (875 votes)

Link to comment
Share on other sites

Thank you for voting
... இவ்வாறு வரும்போதுதான் அளிக்கப்பட்ட வாக்கு பதிவாகியிருக்கும்!

Thank you, we have already counted your vote.
... மாறாக இவ்வாறு வந்தால் பதிவாகாது ... இப்படியாக வரும்போது குண்டன் மேல் குறிப்பட்டதுபோல் ... எல்லாவற்ரையும் அழித்து விட்டு ... மீண்டும் வாக்கு பதியலாம்!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thank you, we have already counted your vote.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.72% (194,891 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.86% (195,448 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.19% (756 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.22% (876 votes)

Total Votes: 391,971

Return To PollShare ThisCreate Your Own Poll

தற்போது முதலாம் இடத்திற்கு முன்னேறி விட்டோம் தொடர்ந்து வாக்குகளை அளியுங்கள்!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thank you, we have already counted your vote.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.8% (196,377 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.78% (196,298 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.19% (760 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.22% (882 votes)

Total Votes: 394,317

Return To PollShare ThisCreate Your Own Poll

தற்போது அவர்கள் முந்தி விட்டார்கள் சோர்ந்து விடாமல் தொடர்ந்து உங்கள் வாக்குகளை அளியுங்கள்!!!!

Link to comment
Share on other sites

Thank you, we have already counted your vote.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.72% (194,891 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.86% (195,448 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.19% (756 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.22% (876 votes)

Total Votes: 391,971

Return To PollShare ThisCreate Your Own Poll

தற்போது முதலாம் இடத்திற்கு முன்னேறி விட்டோம் தொடர்ந்து வாக்குகளை அளியுங்கள்!!!!!!!!!!!!

no lost again :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thank you, we have already counted your vote.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 50.01% (200,794 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.57% (199,045 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.2% (790 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.22% (889 votes)

Total Votes: 401,518

Return To PollShare ThisCreate Your Own Poll

சிங்களவன் றாம் போட்டுக் குத்திறான் போலுள்ளது.விடாதீர்கள் உறவுகளே.கைகள் வலிக்க வலிக்க குத்துங்கள்!!!

Link to comment
Share on other sites

(இணைய வசதி கொண்ட கையடக்கத் தொலைபேசி உட்பட) நான் 3 தரம் மட்டுமே வெவ்வேறு கணணியினூடாக வாக்களித்துள்ளேன்...

(குண்டன் சொல்வது போல் செய்வதில் பிரச்சனை இல்லாவிட்டாலும், மகிந்தாவுக்கு நேர்ந்தது மாதிரி நேர்ந்தால் அது எமக்குத் தான் அவமானம்... :unsure: இது எனது கருத்து மட்டுமே, உங்களைத் தடுக்கவில்லை... :))

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.