Jump to content

துளசி(காதல்)க்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதல் நீங்கள் இணைக்கும் பெரும்பாலான பாடல்கள் அருமை, எனக்கும் மிகவும் பிடிக்கும் தொடந்து இணையுங்கள் நானும் ரசிக்கின்றேன் ....

நன்றி காதல்

Link to comment
Share on other sites

  • Replies 298
  • Created
  • Last Reply

காதல் நீங்கள் இணைக்கும் பெரும்பாலான பாடல்கள் அருமை, எனக்கும் மிகவும் பிடிக்கும் தொடந்து இணையுங்கள் நானும் ரசிக்கின்றேன் ....

நன்றி காதல்

உங்களுக்கு பிடித்திருப்பது எனக்கும் மகிழ்ச்சியே... :)

நன்றி.. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.... :)

Link to comment
Share on other sites

பாடல்: மின்னல் ஒருகோடி

படம்: VIP

பாடல்: பிரிவொன்றை சந்தித்தேன்

படம்: பிரியாத வரம் வேண்டும்

http://www.youtube.com/watch?v=bi36pvL12B0&feature=related

பாடல்: விடைகொடு விடைகொடு விழியே

படம்: பிரியாத வரம் வேண்டும்

http://www.youtube.com/watch?v=Sipxk5d3Fo4

Link to comment
Share on other sites

எனக்கு கருப்பு வெள்ளை பாடல்கள் பெரிதாக பிடிப்பதில்லை... ஆனாலும் எல்லா காலத்தினரும் ரசிக்கக்கூடிய சில பாடல்கள் உள்ளன... அவை எனக்கும் பிடிக்கும்... அவற்றை இத்திரியில் சேர்த்துக்கொள்ள போகிறேன். பிடித்தவர்கள் கேளுங்கள்... :)

பாடல்: நான் மலரோடு தனியாக

படம்: இரு வல்லவர்கள்

நான் முதல் முதலாக கேட்ட கறுப்பு வெள்ளை பாடல் இது தான்.. 95 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரரின் வானொலியில் கேட்டதாக ஒரு ஞாபகம்.....

Link to comment
Share on other sites

பாடல்: ஒரு கடிதம் எழுதினேன்

படம்: தேவா

பாடல் தெளிவில்லாததால் mp3 ஐயும் இணைக்கிறேன்....

http://dl.dropbox.com/u/9387797/New%20Folder%20(4)/Deva_Oru_Kaditham.mp3

பாடல்: ஒரு கடிதம் எழுதினேன் (பெண்)

படம்: தேவா

http://download.tamilwire.com/songs/__A_E_By_Movies/Deva/Oru%20Kadidham%20-%20TamilWire.com.mp3

பாடல்: பூவே பூவே பெண் பூவே

படம்: once more

பாடல் தெளிவில்லாததால் mp3 ஐயும் இணைக்கிறேன்....

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Once_More/Poovai_Poovai_Pen.mp3

Link to comment
Share on other sites

பாடல்: என்ன சொல்லி பாடுவதோ

படம்: என் மனவானில்

Link to comment
Share on other sites

பாடல்: செல்லம செல்லம் என்றாயடி

படம்: album

http://www.youtube.com/watch?v=KonjUr6zA0s&feature=my_liked_videos&list=LLqa0QDe63Idp7SeOXi_SzAQ

பாடல்: காதல் வளர்த்தேன்

படம்: மன்மதன்

பாடல்: நான் தானா இது நான் தானா

பாடல்: அழகிய அசுரா அழகிய அசுரா

படம்: விசில்

http://www.youtube.com/watch?v=KnD4fa0NsSw&feature=my_liked_videos&list=LLqa0QDe63Idp7SeOXi_SzAQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வளர்த்தேன் காதல் வார்த்தேன் ..... இந்தபாடலை கேட்க்கும்போது என்னை அறியாது எதோ ஒன்று எனக்குள் நடக்கின்றது அது என்ன என்று எனக்கு புரியவில்லை .......

இப்படியான பாடல்களை இணைத்துவரும் காதலுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

காதல் வளர்த்தேன் காதல் வார்த்தேன் ..... இந்தபாடலை கேட்க்கும்போது என்னை அறியாது எதோ ஒன்று எனக்குள் நடக்கின்றது அது என்ன என்று எனக்கு புரியவில்லை .......

ஆஹா.... தமிழரசு அண்ணாக்கு காதல் தொடங்கி விட்டதா அல்லது காதல் தோல்வியா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... தமிழரசு அண்ணாக்கு காதல் தொடங்கி விட்டதா அல்லது காதல் தோல்வியா? :icon_idea:

காடு வா வா எங்குது வீடு போ போ எங்கிறது இதில வேற காதல் வேண்டி இருக்கு :D:)

Link to comment
Share on other sites

காடு வா வா எங்குது வீடு போ போ எங்கிறது இதில வேற காதல் வேண்டி இருக்கு :D:)

இப்பொழுதெல்லாம் எத்தனை வயது சென்றாலும் வீடு போ போ என்று சொல்வதில்லை..மாறாக சொந்த வீடு வா வா என்று அழைக்கிறது... :lol::D

இந்த திரியில் ரகுமானின் பாடல்கள் இணைப்பதில்லை என்று கூறியிருந்தாலும் இந்த ஒரு பாடலை மட்டும் இணைக்கிறேன்...

பாடல்: உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ

படம்: தேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் எத்தனை வயது சென்றாலும் வீடு போ போ என்று சொல்வதில்லை..மாறாக சொந்த வீடு வா வா என்று அழைக்கிறது... :lol::D

இந்த திரியில் ரகுமானின் பாடல்கள் இணைப்பதில்லை என்று கூறியிருந்தாலும் இந்த ஒரு பாடலை மட்டும் இணைக்கிறேன்...

பாடல்: உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ

படம்: தேசம்.

நன்றி காதல் :)

Link to comment
Share on other sites

பாடல்: ராதை மனதில் ராதை மனதில்

படம்: சிநேகிதியே

பாடல்: தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது

படம்: மகாநதி

பாடல்: கண்ணே கலைமானே

படம்: மூன்றாம் பிறை

Link to comment
Share on other sites

'காதல் FM ' இன் பாடல் தெரிவுகள் நன்றாக இருக்கின்றன.

Link to comment
Share on other sites

'காதல் FM ' இன் பாடல் தெரிவுகள் நன்றாக இருக்கின்றன.

:lol::D

காதல் TV என்பது தான் பொருத்தம். FM இல் audio பாடல்களை மட்டும் தான் கேட்க முடியும்... video பாடல்களை பார்க்க முடியாது. :D

நன்றி எனக்கு பெயர் சூட்டியதற்கு... :)

எனது ஹிந்தி பாடல் திரியை நிறுத்தி விட்டேன். :( . மன்னித்துக்கொள்ளுங்கள். காரணம் அங்கு எழுதியிருக்கிறேன்... நீங்கள் பார்த்தீர்களோ தெரியவில்லை. அது தான் இங்கு குறிப்பிடுகிறேன்...

Link to comment
Share on other sites

:lol::D

காதல் TV என்பது தான் பொருத்தம். FM இல் audio பாடல்களை மட்டும் தான் கேட்க முடியும்... video பாடல்களை பார்க்க முடியாது. :D

நன்றி எனக்கு பெயர் சூட்டியதற்கு... :)

எனது ஹிந்தி பாடல் திரியை நிறுத்தி விட்டேன். :( . மன்னித்துக்கொள்ளுங்கள். காரணம் அங்கு எழுதியிருக்கிறேன்... நீங்கள் பார்த்தீர்களோ தெரியவில்லை. அது தான் இங்கு குறிப்பிடுகிறேன்...

FM கொஞ்சம் பரவாயில்லை...... 'காதல் TV' பழைய வாசனை.

காதல் AndRoid :D

மன்னிப்பதற்கு ஒன்றுமில்லையே. நல்ல பாடல்கள் போட்டீர்கள் ரசித்தோம். உங்கள் தனி விருப்பு வெறுப்புக்களில் தலைப்போட விரும்பவில்லை. :)

Link to comment
Share on other sites

FM கொஞ்சம் பரவாயில்லை...... 'காதல் TV' பழைய வாசனை.

பாடல்களும் பழைய வாசனை வீசுகிறது தானே... :lol::D சரி காதலின் பாடலாகவே இருக்கட்டும்...

காதல் AndRoid :D

:unsure: :unsure:

மன்னிப்பதற்கு ஒன்றுமில்லையே. நல்ல பாடல்கள் போட்டீர்கள் ரசித்தோம். உங்கள் தனி விருப்பு வெறுப்புக்களில் தலைப்போட விரும்பவில்லை. :)

நன்றி... :) ஆராவமுதன் அண்ணாவின் வேண்டுகோளை புறக்கணிக்க விரும்பவில்லை... :)

Link to comment
Share on other sites

பாடல்களும் பழைய வாசனை வீசுகிறது தானே... :lol::D சரி காதலின் பாடலாகவே இருக்கட்டும்...

சரி ...சரி...

இடைக்கிடை நேயர் விருப்பமாகவும் சில பாடல்களை இணையுங்கள். :lol::D

Link to comment
Share on other sites

சரி ...சரி...

இடைக்கிடை நேயர் விருப்பமாகவும் சில பாடல்களை இணையுங்கள். :lol::D

அப்படி என்றால் நேயர்கள் ஒரு நேரத்தில் 5,6 விருப்ப பாடல்களை கூற வேண்டும்.. அவற்றில் எனக்கு பிடித்த பாடல்/ பாடல்களை இணைக்கிறேன்... :D

Link to comment
Share on other sites

பாடல்: மின்சாரம் என்மீது பாய்கின்றதே

படம்: run

பாடல்: ஏதோ ஒன்று ஏதோ ஒன்று

படம்: லேசா லேசா

பாடல்: முதல் முதலாய்

படம்: லேசா லேசா

Link to comment
Share on other sites

எனக்கு சரித்திர கதைகள் மிகவும் பிடிக்கும்... இதுவரை சரித்திர கதைகளை திரைப்படமாக கொண்டு வருவதில் பலர் தோல்வியடைந்திருக்கிறார்கள்.... நான் பார்த்த சரித்திர படங்களில் இப்படம் தான்(சாம்ராட் அசோகா) தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறுவேன்...

பாடல்: மோகத்திலே கண்ணிரண்டும்

படம்: சாம்ராட் அசோகா

Link to comment
Share on other sites

பாடல்: தாங்குமா கனாக்களின் பாரத்தை

படம்: சாம்ராட் அசோகா

Link to comment
Share on other sites

பாடல்: எந்த தேசத்தில் தேசத்தில்

படம்: பிரியமான தோழி

Link to comment
Share on other sites

பாடல்: சிறகே இல்லாத பூங்குருவி

படம்: சிறகே இல்லாத பூங்குருவி..

Link to comment
Share on other sites

பாடல்: இதயம் போகுதே

படம்: புதிய வார்ப்புகள்.

பாடல்: பொன்வானில் மீனுறங்க

பாடல்: என் வாழ்க்கை மன்னவனே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.