• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
KuLavi

கடவுளுக்கு கடிதம், குளவி கலைகிறது!

Recommended Posts

குளவி.. நீங்கள் ஒரு விவரங்கள் கலந்த ஆள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். சென்று வாருங்கள்..! வென்று வாருங்கள்..!!

அண்ணா, இவ்வளவு நாளா என்னை விவரங்கெட்டவன் என்று சொல்லி தான் கேள்விபட்டிருக்கிறேன். புகழ்ச்சிக்கு நன்றி. :)

அடிக்கடி எங்காவது சந்திப்போம், தாயக மக்களின் நலன்களில் இணைந்திருப்போம்.

பயணங்கள் வெல்லட்டும்.

நன்றிகள் நண்பரே !

சென்று வாருங்கள்.. வென்று வாருங்கள் குளவியாரே..! :)

நன்றி. நீங்கள் இருவரும் இந்த தளத்திற்கும் செய்யும் பணி தொடரட்டும். உங்களது இருவரது திரிகளின் விசிறி நான்.

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

களமாளுமன்றத்தின் 'வெளியுறவுச் செயலர்' என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை என்றாலும் சரியான பதவிதான் கொடுத்துள்ளீர்கள்.

உங்கள் நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.

நோக்கம் அஃதே அஃதே! :) சாத்திரி தொழிலில் இறங்கலாம் தப்பிலி. ;)

நன்றி சகோதரி.

Share this post


Link to post
Share on other sites

நல்ல காரியத்துக்கு செல்லும்போது தடுக்கக்கூடாது!

எங்கு சென்றாலும்........ மனச்சாட்சிப்படி நடவுங்கள்! அது மட்டும் போதும் குளவி!

வாழ்க...வளர்க... வெல்க...!

வாழ்த்துக்கள்! :)

வாழ்த்துக்கள் குளவி. தங்கள் முயற்சிகள் வெற்றியளிக்கட்டும்.

உங்கள் சொல்லையும் வாக்கையும் உறுதியாக கடைப்பிடிப்பீர்கள் என நம்புகின்றோம்!

தொடருங்கள்.... இலட்சியம் நோக்கியதாய் அமையட்டும் எம் செயல்கள் அனைத்தும்!

வாழ்த்துக்கள்! :)

நன்றி சகோதரங்களே. ஒருவனை உசுப்பி முன்னுக்கு அனுப்புவது உங்களுக்கு கை வந்த கலை. :D

மற்றவரை குறை கூறி களைத்து, காரியத்தில் குதித்து விட்டேன்.

நான் தவறு செய்தால் சுட்டி காட்ட யாழில் ஒரு கூட்டமே அலைகிறது என்று தெரியாதா? :)

ஊக்கத்துக்கு நன்றி சகோதரங்கள்.

Share this post


Link to post
Share on other sites

குளவியை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி :D

இல்லை வாத்தியார். நேரம் கொஞ்சம் கிடைத்தது. அதான் உறவுகளின் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லி செல்ல வந்தேன்.

நன்றி. வருகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

May 18 Banner