Archived

This topic is now archived and is closed to further replies.

chinnavan

வரவேற்பு பிரமாதம்: இந்திய அணி வரமுன்பே 700 தமிழர் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.

Recommended Posts

chinnavan    40

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டபின்னர் அது தமிழர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் என பலரும் ஆர்ருடம் கூறினர் ஏன் காங்கிரஸ் கட்சியினை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் சில தமிழ் எம்.பி க்களும் கூட அப்படித்தான் கூறினர்.

ஆனால் நடந்தது , நடக்கின்றது வேறு மாதிரித்தான் சிங்களம் தான் கூறியது போலவே செய்துவருகின்றது. அதாவது இந்தியா, உலக நாடுகள் மீது தமது எதி்ர்ப்பினை காட்டிவருகின்றது சிங்களம். மகாத்மா காந்தி சிலையினை உடைத்தார்கள், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றார்கள், சிங்கள குடியேற்றங்களைச் செய்துவருகின்றார்கள்,ஊடகங்கள் ஊடாக இனவாத கருத்துக்களும், சர்வதேசத்திற்கு எதிரான கருத்துக்களும் பரப்பபட்டன. இதன் மூலம் சிங்கள மக்களை உசுப்பேற்றி அவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வழிவகை செய்தன.

இறுதியாக இப்போது இந்திய பாராளுமன்றக் குழு கொழும்பு வருகின்றது. இந்தக் குழுவின் பயணம் காங்கிரஸ் கட்சியின் ஓர் அரசியல் நாடகம்; ஆகையால்தான் தமிழக முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகியன புறக்கணித்த நிலையில் அந்தக் குழு வருகின்றது. இந்தியக்குழுவின் வருகை இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என காங்கிரஸின் ஊதுகுழல் நாராயணசாமி கூறியுள்ளார். இவர் இந்தக் கருத்தினைக் கூறி சில மணி நேரங்களில்தான் காலியில் தமிழ்க் குடும்பங்களின் 700 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.சுமார் ஒரு கோடி பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இளைஞர்களும் பெண்களும் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

சிங்களத்தின் இந்த இனவாத செயலானது தமிழர்களை எப்படி சிங்கள ஆட்சியாளர்கள் பார்க்கின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டியுள்ளது. இதனைவிட நேரில் வந்து பார்க்கவேண்டிய விடயம் என்ன இருக்கின்றது?

http://thaaitamil.com/?p=15885

Share this post


Link to post
Share on other sites

Quote: "சிங்களத்தின் இந்த இனவாத செயலானது தமிழர்களை எப்படி சிங்கள ஆட்சியாளர்கள் பார்க்கின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டியுள்ளது. இதனைவிட நேரில் வந்து பார்க்கவேண்டிய விடயம் என்ன இருக்கின்றது?"

முள்ளிவாய்க்காலில் சிங்கள காடையர்களின் கொடூரத்தை கண்டும் காணாத உலகமா, இனி இந்த காட்டேரிகளின் இனவாதத்தை காணப்போகின்றது.

Share this post


Link to post
Share on other sites

7 வீடுகள் 700 வீடுகள் ஆகியுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101059

எது உண்மை. செய்திகள் பரபரப்பாக இருக்க வேண்டுமென்பதற்காகப் பிழையான தகவல்களைத் தருவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
Queen    10

Tamil village in Galle attacked over dispute

News | April 16, 2012 12:08 pm

arson-attack.jpg(Srilankamirror) – Several Tamil families living at a village in Elpitiya, Galle have been assaulted and their houses robbed and set on fire following a dispute involving an Army soldier.

According to ‘Ada Derana’ Tamil website, the soldier in question had become angry after a youth of the Dilithura village had refused to address him as ‘sir.’

The soldier, while on vacation, had gone to the village around 10.00 am on April 14 and assaulted the youth at his home and another Tamil youth who had tried to mediate.

Later, around 30 youths had gathered at the location, beaten up the two Tamil youths and set fire to seven houses, push cycles, motorcycles and three wheelers.

They had also got away with money and jewellery.

The villagers, who suffered estimated damages of Rs. nine million, have complained to Embilipitiya police.

A police team arrived at the scene and arrested two Tamil youths and are searching for several other suspects.

Dilithura is a village with a population of around 3,4000 belonging to 520 Tamil families.

http://english.srila...d-over-dispute/

Remembemr this!! Read further below!

----------------------------------------------

Sri Lankan forces attack village after rejecting Tamil Tiger ceasefire

Sri Lankan forces have attacked a rebel-held village in the north with heavy machine gun fire just hours after rejecting the Tamil Tigers' call for a truce as a ploy to avoid destruction.

http://www.telegraph...-ceasefire.html

Share this post


Link to post
Share on other sites

தரம் கெட்ட கழிசடை தமிழ் ஊடகங்களும், மோட்டு தமிழ் ஊடகவியலாளர்களும் இருக்கும் வரை இந்த மாதிரி முற்றிலும் தவறான செய்திகள் வருவதைத் தவிர்க்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites