சுஜி

காதலிப்பது எப்படி?

Recommended Posts

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்ல!.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்ல!.

Cool ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப

ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும்.

உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான

விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க.

முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

படிச்சதில் பிடித்தது

http://tamilnanbargal.com/tamil-jokes?page=6

Share this post

Link to post
Share on other sites

நல்லகாலம் என்டநேரத்தில உப்பிடி செய்தாத்தான் காதலிக்கலாம் என்றால் ஒருவருஷம் பத்துவருஷம் ஆகியிருக்கும் போல :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

இப்படி எல்லாம் விஞ்ஞானத்தில.. போமிலா போட்டு கணக்குப் போடுறாப் போல காதலிச்சா.. அது எல்லாம் ஒரு காதலே இல்ல என்பது எனது அபிப்பிராயம். பல செயற்கைத் தனங்களோடு.. இவையும்.. போலியாக..! :):icon_idea:

Share this post

Link to post
Share on other sites

இப்பிடியெல்லாம் செய்து காதலிச்சா இருக்கிறதையும் புடுங்கிற்று அம்போன்னு விட்டிடுவாங்கள்.............

அதற்கு முன்பே புடுங்க கூடியவற்றை நாம் புடுங்கிகொள்வதுதான் காதல்!

Share this post

Link to post
Share on other sites

சுஜி, இந்த அறிவுரை ஆண்களுக்கு மட்டும்தானா? நெடுக்காலபோவான் இதன் Female Versionஐ எழுதிப்போடலாமே? 

அதுதான் சரியான ஆளை கூப்பிட்டு இருக்கிறீர்களோ கலைஞன் அண்ணா.. நெடுக்கு பிறதர் இதை விட பிரமாதமாக எழுதிபோடுவார் கொஞ்ச நேரத்தில் Female Versionஐ ...

அப்படியென்றால் "காதலிப்பது எப்படி" என்ற தலைப்பை விட "ஏமாற்ற காதலிப்பது எப்படி" என்ற தலைப்பு பொருந்தும்.

Share this post

Link to post
Share on other sites

இப்படி எல்லாம் விஞ்ஞானத்தில.. போமிலா போட்டு கணக்குப் போடுறாப் போல காதலிச்சா.. அது எல்லாம் ஒரு காதலே இல்ல என்பது எனது அபிப்பிராயம். பல செயற்கைத் தனங்களோடு.. இவையும்.. போலியாக..! :):icon_idea:

அப்ப உண்மையா எப்பிடிக் காதலிக்கிறது என்கிறதை உங்கட அனுபவத்தில் இருந்து எழுதுங்கோவன்..! :D

Share this post

Link to post
Share on other sites

அப்ப உண்மையா எப்பிடிக் காதலிக்கிறது என்கிறதை உங்கட அனுபவத்தில் இருந்து எழுதுங்கோவன்..! :D

எல்லாரும் ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள் போல பாவம் ஏன்டா இதில் கருத்து எழுதினம் என்று ஒருதர் யோசிக்கப்போகிறார்..

Share this post

Link to post
Share on other sites

அப்படியென்றால் "காதலிப்பது எப்படி" என்ற தலைப்பை விட "ஏமாற்ற காதலிப்பது எப்படி" என்ற தலைப்பு பொருந்தும்.

"காதல்" இதை நீங்கள் பிழையாக விளங்கி வைத்திருப்பதுபோல் தெரிகின்றது........

நீங்கள் உண்மையாக காதலித்திருந்தால் எப்படி ஏமாற்றம் அடைய முடியும்?

மனதை விட்டு ஒருவரோடு ஒருவர் உண்மையாக காதலித்து பழகியிருந்தால் ???

இழப்பு ஒரேமாதிரித்தானே இருக்கும்.

இதில் எமாறுவதட்கும்....... ஏமாற்றுவதற்கும் என்ன இருக்கிறது?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சுஜி, இந்த அறிவுரை ஆண்களுக்கு மட்டும்தானா? நெடுக்காலபோவான் இதன் Female Versionஐ எழுதிப்போடலாமே?

அதுதான் சரியான ஆளை கூப்பிட்டு இருக்கிறீர்களோ கலைஞன் அண்ணா.. நெடுக்கு பிறதர் இதை விட பிரமாதமாக எழுதிபோடுவார் கொஞ்ச நேரத்தில் Female Versionஐ ...

அப்ப உண்மையா எப்பிடிக் காதலிக்கிறது என்கிறதை உங்கட அனுபவத்தில் இருந்து எழுதுங்கோவன்..! :D

ஏற்கனவே நொந்து நொந்து நூலாப்போனவரை எல்லாரும் சேர்ந்து நூடில்ஸ் ஆக்க பாக்கிறீங்கள். :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

எதை நீ எடுத்தாயோ

அது அங்கிருந்து எடுக்கபட்டது

எதை நீ கொடுத்தாயோ

அது இங்கிருந்து கொடுக்கபட்டது

Share this post

Link to post
Share on other sites

"காதல்" இதை நீங்கள் பிழையாக விளங்கி வைத்திருப்பதுபோல் தெரிகின்றது........

நீங்கள் உண்மையாக காதலித்திருந்தால் எப்படி ஏமாற்றம் அடைய முடியும்?

மனதை விட்டு ஒருவரோடு ஒருவர் உண்மையாக காதலித்து பழகியிருந்தால் ???

இழப்பு ஒரேமாதிரித்தானே இருக்கும்.

இதில் எமாறுவதட்கும்....... ஏமாற்றுவதற்கும் என்ன இருக்கிறது?

உண்மையாக காதலிப்பவர்கள் இப்படி காதலிக்க மாட்டார்கள்.

அதோட எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். புடுங்கவும் நினைக்க மாட்டார்கள்.

எனவே மீண்டுமொரு முறை "காதலிப்பது எப்படி" என்ற தலைப்பில் எழுதப்பட்டிருப்பதை வாசியுங்கள் :).

எதை நீ எடுத்தாயோ

அது அங்கிருந்து எடுக்கபட்டது

எதை நீ கொடுத்தாயோ

அது இங்கிருந்து கொடுக்கபட்டது

என்ன திடீரென்று கிருஷ்ணனாகி விட்டீங்கள்? :o :o

இங்கு எதை எடுத்தாலும் அது இலவசமாக எடுக்கப்படவில்லை. அதன் பின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

எடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது கொடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது அவர்களின் பெற்றோரின் உழைப்பாக இருக்கலாம். :lol: :D

Edited by காதல்

Share this post

Link to post
Share on other sites

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்ல!.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்ல!.

Cool ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப

ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும்.

உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான

விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க.

முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

படிச்சதில் பிடித்தது

http://tamilnanbarga...il-jokes?page=6

சுஜி இப்படி ஒருத்தரைப் பார்த்தல் உங்களுக்குக் காதல் வருமா? :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்..

மடியோடு விளையாடும் சேயாக வேண்டும்... - தாயிற்கு அப்புறம் கிடைக்கும் அன்பு இதுதான்...ஒவ்வொரு ஆணும் தன்காதலியிடம் எதிர்பார்ப்பது இதைத்தான்.....நாங்கள் வளர்ந்தாலும் மனம் எப்போதும் அந்தக் குழந்தைக் கால இனிமைகளை ஓயாது தேடிக்கொண்டிருக்கிறது...வளர்ந்த பின்னால் தாய்மடியில் பெறமுடியாத அந்த ஜீவ அன்பை தன் காதலியிடம் தேடுகிறது ஒவ்வொரு உயிரும்.....

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே-

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை... - இது அன்பின் முக்தி நிலை...

நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும்..

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்... - மனதால் ஒன்று பட்டு நேசிப்பில் விழுந்தவர்களின் எண்ணங்களும்,சிந்தனையும்,செயலும்,விருப்புகளும்,வெறுப்புகளும் ஒன்றாகவே இருக்கும் எப்போதும்...

பாலோடு பழம் யாவும் உனக்காகவேண்டும்..

பாவை உன் முகம் பார்த்து பசியாறவேண்டும்..-இது அன்பு...உண்மையான நேசிப்பு...

லவ்வெண்டால் இப்பிடித்தான்யா இருக்கவேண்டும்...இப்பிடி ஒரு காதல் அமையவும் ஒரு கொடுப்பினை இருக்கவேணும்... :):(

Edited by சுபேஸ்

Share this post

Link to post
Share on other sites

ஆண்கள் றாமா பண்ணும் இடம்...காதல். :(

இது தவறு யாயினி.... அன்பைத் தவிர்த்து வேறு எதையாவது தேடும் ஆண்களுக்கு/பெண்களுக்கு காதல் பொய்யாக இருக்கலாம்... காதல் பொய்யா உண்மையா என்பது உங்களின் அல்லது உங்களை விரும்புவரின் தேடலில் தங்கியிருக்கிறது...இதில் சமபந்தப்பட்ட இருவரில் யாராவது ஒருவரின் தேவை அன்பைத்தவிர்த்து வேறு ஏதாவது ஒன்று ஆகும்போதுதான் காதல் றாமா ஆகிறது....அப்படியான இடத்தில் ஆண்மட்டும் அல்ல பெண்களும் றாமா போடலாம்... :):(

Share this post

Link to post
Share on other sites

ஆமாம் நானும் காலையில் இருந்தே பார்க்கிறேன் வேறு எங்காவது தலைப்பில் இணைத்து விட்டமா சரியாகத்தான் இணைத்திருக்கிறோம் எல்லாருமே சிரிக்காமல் ஏன் இவ்வளவு சீரியஸ்சாக இருக்கிறீர்கள்

சுஜி இப்படி ஒருத்தரைப் பார்த்தல் உங்களுக்குக் காதல் வருமா? :rolleyes:

ஏன் இவ்வளவு கொலைவெறி என்மேல் அண்ணே... நான் ஒரு பட்டாம்பூச்சி காதல் வலையில் சிக்கப்போவதில்லை..

Share this post

Link to post
Share on other sites

ஆண்கள் றாமா பண்ணும் இடம்...காதல்.:(

நீங்கள் நினைப்பது தவறு யாயினி ஆண்களில் உண்மையாக காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்...உங்களுக்கானவர் உங்களை தேடி வரும்போது நிச்சயம் அது புரியும்... ஒரு பக்கமே தவறுகளை சுட்டிக்காட்ட முடியாது இரு பக்கமும் தவறுகள் இருக்கின்றது

Share this post

Link to post
Share on other sites

இது தவறு யாயினி.... அன்பைத் தவிர்த்து வேறு எதையாவது தேடும் ஆண்களுக்கு/பெண்களுக்கு காதல் பொய்யாக இருக்கலாம்... காதல் பொய்யா உண்மையா என்பது உங்களின் அல்லது உங்களை விரும்புவரின் தேடலில் தங்கியிருக்கிறது...இதில் சமபந்தப்பட்ட இருவரில் யாராவது ஒருவரின் தேவை அன்பைத்தவிர்த்து வேறு ஏதாவது ஒன்று ஆகும்போதுதான் காதல் றாமா ஆகிறது....அப்படியான இடத்தில் ஆண்மட்டும் அல்ல பெண்களும் றாமா போடலாம்... :):(

சுபேஸ்.. என்ன ஆச்சரியம்.. :D

இப்பிடியான டயலாக்குகளைத்தான் நானும் முந்தி சொல்லிக்கொண்டிருந்தனான்.. :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

சுபேஸ்.. என்ன ஆச்சரியம்.. :D

இப்பிடியான டயலாக்குகளைத்தான் நானும் முந்தி சொல்லிக்கொண்டிருந்தனான்.. :icon_mrgreen:

ஓ...அப்ப நான் சொன்னதையே விளிம்பு நிலைக் கருத்து எண்டுறவங்கள்... :icon_mrgreen: உங்களை மாதிரி உள்ள விளாதவரைக்கும் நான் பாதுகாப்பாக இருப்பன் என்பதை விழுந்து கிடந்தபடி ஒலிக்கும் உங்கடை அவலக்குரல் எனக்கு எச்சரிக்கிறது அண்ணா... :lol::D

Edited by சுபேஸ்

Share this post

Link to post
Share on other sites

மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .

அதற்கெல்லாம் மச்சம் வேண்டும் .

:):lol:

Share this post

Link to post
Share on other sites