புங்கையூரன்

மருமகனை இழந்து தவிக்கும் வாதவூரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Recommended Posts

கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கின்றது, வாதவூரான்!

தங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள், வாதவூரான்.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி.குழந்தை இன்று இறந்து விட்டது.உள்ளுறுப்புகள் பூரண வளர்சியடையாததன் காரணமாக இறந்ததாக வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.என்ன செய்வது ஆண்டவன் சித்தம் அப்பிடி

ஆழ்ந்த அனுதாபங்கள். :(

யாழ் போதனா வைத்தியசாலையில் இருக்கும் மட்டுப்படுத்திய வளத்தோடு குழந்தையை நல்ல வசதிகள் உள்ள இடத்திற்கு மாற்றி இருக்கலாம். ஏன் வைத்தியர்கள் அதனை பரிசீலிக்கவில்லையோ தெரியவில்லை.

யாழ் வைத்தியசாலை வைத்தியர்கள்.. வயோதிபர்கள்.. சிசுக்கள்.. கடும் நோயாளிகள் விசயத்தில்.. மெத்தனப் போக்கோடு செயற்பட்டு அவர்களை சாகடித்துவிட்டால் வோட் கிளியராகிடும் என்று நினைத்துச் செயற்படுபவர்கள் என்று நினைக்கிறேன்.

அண்மையில் ஒரு வயோதிபர்.. நல்ல ஆரோக்கியமானவர்.. இரண்டு நாள் காய்ச்சல் என்று போனவர் தான்.. பிணமான வீடு திரும்பினார்..!

இதே மேற்கு நாடுகளில் அல்லது கொழும்பில். அப்பலோ.. நவலோகாவில் என்றால்.. நிச்சயம் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார்.

எதிர்காலத்திலாவது கவனமாக இருந்து கொள்வது நல்லது.

குழந்தையை இழந்து தவிக்கும்.. தாயின் நலனைப் பேணிக் கொள்ளுங்கள். அவர் மன ஆறுதல் அடையும் விடயங்களில் கவனம் செலுத்துங்கள்..! அவரை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருதல் முக்கியமான விடயமாகும். :icon_idea:

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரிக்கும் 6 மாதத்தில் தான் மகன் பிறந்தார். தற்போது 10 வயது ஆகின்றது... உடல் ஆரோக்கியம், மனம்,புத்தி எதிலும் குறைந்தவன் இல்லை என் பிறாமகன்..உங்கள் அக்காவை கவலைப்படாமல் இருக்க சொல்லுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாதவூரான் தங்கள் துயர‌த்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

மருமகனை இழந்து தவிக்கும் வாதவூரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99762

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

வாதவூரானின் மருமகனின் இழப்பிற்கு,

எனது ஆழ்ந்த இரங்கல்களை, குடும்பத்தினர் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

வாதவூரான், உங்களுக்கும் உங்கள் சகோதரி மற்றும் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். உங்கள் சகோதரியின் மனதைத் தேற்ற முயற்சி செய்யுங்கள். காலம் தான் துயரை ஆற்ற வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். வாதவூரானின் குடும்பத்தினரின் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.

Share this post


Link to post
Share on other sites

வாதவூரான் , நீங்களும் உங்கள் மனதைத் தேற்ற முயற்சியுங்கள். சகோதரியை உறவுகள் மூலம் நன்றாகக் கவனிக்கச் சொல்லுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

Edited by I.V.Sasi

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரன்.. தங்கள் துயர‌த்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள், உங்கள் இழப்பில் நானும் பங்கெடுத்துகொள்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

வாதவூரானின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

துயரத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள்.என்ன பிறந்த உடனேயே இறந்திருந்தால் பரவாயில்லை.முழுசா காட்டி விட்டு கொண்டு போய் விட்டார் கடவுள்.உண்மையிலேயே வேளைக்கு குழந்தை பிறந்ததற்கு வைத்தியர்கள் மீதும் தவறுள்ளது.முதலிலேயே கருப்பை பலவீனமாக இருந்திருக்கிறது ஆனால் அதுக்குரிய பாதுகாப்பு நடைமுறைகளை வைத்தியர் மேற்கொள்ளவில்லை.ஊரிலை என்னவோ பெரும்பாலான வைத்தியர்கள் உயிரின் மதிப்பை விளங்கிகொள்ளாமல் ஏனோ தானோ என்று இருந்து விடுகிறார்கள்.இதற்காக அக்கா எவ்வளவோ கஷ்டப்பட்டா ஆனால் எல்லாம் வீணாகி விட்டது.

Share this post


Link to post
Share on other sites

வாதவூரானின் மருமகனின் இழப்பிற்கு,

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Edited by sudalai maadan

Share this post


Link to post
Share on other sites

.

நீண்ட காலம் எதிர்பார்த்த குழந்தையை இழப்பது கொடுமை. :(

அக்காவின் மனம் தெளிந்த பின் நல்ல ஆரோக்கியமான உணவுவகைகளை உட்கொள்ளச் சொல்லுங்கள். முக்கியமாக இரும்புச் சத்துள்ள உணவு அல்லது இரும்புச் சத்துக் குளிசைகளை எடுக்கச் சொல்லுங்கள். பின் ஒன்றல்ல மூன்று குழந்தைகளும் பெறலாம்.

என் மனைவியும் இங்கு வரும் போது இரும்புச் சத்துக் குறைபாட்டோடு தான் வந்தாள். இதன் அறிகுறி சொண்டின் சிவப்பு நிறம் மிகவும் குறைவாக வெளிறியது போன்று காணப்படும்.

எந்த ஒரு நம் தமிழ் வைத்தியரும் இதனைக் கண்டு பிடிக்கவேயில்லை.

பின் ஒரு இந்திய வைத்தியர் தான் உன் மனைவிக்கு இரும்புச் சத்து மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இப்போதைக்கு அவள் கர்பிணியாக வேண்டாம்.

இரும்புச் சத்துக் குளிசைகளை வாங்கிக் கொடு என்று சொன்னார்.

Share this post


Link to post
Share on other sites