Search the Community

Showing results for tags 'வஞ்சகர் உலகம்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/VANJAGAR ULAGAM நிழலுலகத்தை பின்னணியாக வைத்து ஒரு க்ரைம் த்ரில்லரைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனரான மனோஜ் பீதா. திரைப்படம் வஞ்சகர் உலகம் நடிகர்கள் குரு சோமசுந்தரம், சிபி புவன சந்திரன், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், சாந்தினி தமிழரசன், வாசு விக்ரம் இசை சாம் சி.எஸ் படத்தொகுப்பு ஆண்டனி கதை - இயக்கம் மனோஜ் மைதிலி (சாந்தினி தமிழரசன்) என்ற பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்க, எதிர்வீட்டில் குடியிருக்கும் சண்முகத்தை (சிபி புவன சந்திரன்) விசாரிக்கிறது காவல்துறை. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் சண்முகம் பெரும் குடிகாரனும்கூட. அவனை காவல்நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவருகிறார்கள் உடன் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள். மைதிலியின் கணவர் பாலசுப்ரமணியம் (ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்), முன்னாள் காதலன் கிருஷ் ஆகியோரும் விசாரிக்கப்படுகிறார்கள். இதில் பாலசுப்ரமணியத்தை சம்பத் (குரு சோமசுந்தரம்) என்ற கேங்ஸ்டர் மீட்கிறான். இதற்கிடையில் காவல்துறை துரைராஜ் என்ற மிகப் பெரிய ரவுடியையும் தேடுகிறது. இந்தக் கொலையை யார், எதற்காகச் செய்தது, இதில் விசாரிக்கப்படுபவனை கேங்ஸ்டர் ஒருவன் காப்பாற்றுவது ஏன், துரைராஜ் யார் என்பதுதான் மீதிக் கதை. நிழலுலகம் கதையின் மையமா, இல்லை கொலைப் புதிரா அல்லது கதாநாயகனின் பிரச்சனைகள்தான் மையமா என்பது கடைசிவரைக்கும் புரியாததால் ரொம்பவுமே சோதிக்கிறது இந்தப் படம். காவல்நிலையத்தில் சந்தேகத்திற்குள்ளானவர்களைக் காவல்துறை விசாரிக்கும்போது சர்வசாதாரணமாக பத்திரிகையாளர்கள் வந்து அழைத்துச்செல்லும் காட்சியிலேயே படம் குறித்த சந்தேகம் எழுந்துவிடுகிறது. பிறகு, ஒரு தாதாவை கடலுக்குள் வைத்துப் பேட்டியெடுத்து, கைசெய்ய வைப்பது, தனியாக பத்திரிகையாளர்களே ஒரு வழக்கில் தேடல் நடத்துவது என பத்திரிகையாளர்கள் குறித்த மிகையான பிம்பத்தை உருவாக்குகிறது படம். மற்றொரு பக்கம் தாதாவாக வரும் சம்பத் சம்பந்தமில்லாமல் ஏதேதோ செய்துகொண்டேயிருக்கிறார். காவல்துறை எந்த விசாரணையையும் உருப்படியாகச் செய்யாமல், அடிக்கடி பேசுகிறார்கள். சிறையில் இருக்கும் தாதாவான மாறன் நம்ப முடியாத வகையில் தப்பித்து முன்னாள் காவல்துறை அதிகாரியையும் பத்திரிகையாளரையும் எதற்காகக் கடத்துகிறார், சம்பந்தமே இல்லாமல் சம்பத் ஏன் காவல்துறை அதிகாரியைக் கொல்கிறார், துரைராஜ் என்பவர் என்ன செய்தார் என்பதற்காக காவல்துறை தேடுகிறது என பல கேள்விகளுக்குப் படத்தில் விடை இல்லை. குரு சோமசுந்தரத்தைத் தவிர படத்தில் வரும் யாரும் நடிக்க முயற்சிகூட செய்யவில்லை. நடிகர்கள் பலரும் ஒட்டாமல் ஏனோ, தானோவென்று நடித்துவிட்டுச் செல்கிறார்கள். பல காட்சிகள் அமெச்சூர்தனமாக நகர்கின்றன. படத்தின் காப்புரிமைFACEBOOK/VANJAGAR ULAGAM சாம் சி.எஸ்சின் இசை படத்திற்கு சுத்தமாகப் பொருந்தவில்லை. படத்தில் வரும் காட்சி ஒரு மாதிரி இருக்க, இசை வேறு மாதிரி இருக்கிறது. குறிப்பாக ஒரு காட்சியில், பின்னணி இசை, சண்முகம் குறித்த ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஆனால், அந்தக் காட்சியில் அடிவாங்கி கீழே விழுகிறார் மனிதர். பாடல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. திரைக்கதை, படத்தொகுப்பு என எல்லாவற்றிலும் கோட்டைவிட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி முடிவில், சம்பத்தும் நண்பரான பாலசுப்பிரமணியமும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று சுட்டிக்காட்டப்படும் காட்சியில், சண்முகம் பேசும் வசனங்கள் மிக மோசமானவை. வஞ்சகர் உலகம் என்ற டைட்டிலும் அதில் குரு சோமசுந்தரம் நடித்திருந்ததும் படத்தின் ட்ரெய்லரும் இந்தப் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், எல்லாவிதத்திலும் ஏமாற்றமளிக்கிறது படம் https://www.bbc.com/tamil/arts-and-culture-45451110