Search the Community

Showing results for tags 'தலா ரூ. 50000/- பெறுமதியான உதவி'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கணினி வளாகம்
    • வலையில் உலகம்
    • தொழில் நுட்பம்
    • அறிவுத் தடாகம்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • அரசியல் அலசல்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • Newsbot - Public club's Topics
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணனி
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Found 1 result

  1. கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகளுக்கு உதவித் திட்டங்கள் இன்று(11) வழங்கி வைக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் 16 குடும்பங்களுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்கள் ஆகியோரை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு குறித்த செயற் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான தலா 50,000 பெறுமதியான வாழ்வாதார உள்ளீடுகளை வழங்கும் உதவித்திட்டத்தினூடாக 2015 ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் முழுவதுமாக 860 குடும்பங்கள் பயனடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 குடும்பங்கள் வீதம் 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உதவி திட்டம் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் மூலம் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 52 பயனாளிகளுக்கு வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இன்று வழங்கப்பட்ட உள்ளீடுகளில் 07 குளிர்சாதன பெட்டிகள் அவர்களது வியாபாரத்தை மேம்படுத்தவும், மாடு வளர்ப்பிற்கு மாடுகள் கொள்வனவு செய்யப்பட 06 பேருக்கான காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. மேலும் கோழி வளர்ப்பிற்கான உள்ளீடுகளை கொள்வனவு செய்ய 02 பயனாளிகளுக்கான காசோலைகளும், அத்தோடு தோட்டச் செய்கைக்கு குழாய்க்கிணறு தொகுதியொன்றுமாக மொத்தம் 09 காசோலைகளும் இன்றய தினம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/131349?ref=home