Search the Community

Showing results for tags 'காணாமல் போனவர்களின் உறவினர்கள்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கணினி வளாகம்
    • வலையில் உலகம்
    • தொழில் நுட்பம்
    • அறிவுத் தடாகம்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • அரசியல் அலசல்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு 7 வருடங்கள் ஆகிறது. கணவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இன்றளவும் பொட்டு வைக்கிறோம். எங்களுடைய உறவுகள் எங்கே? என காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். யாழ்.குடாநாட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்.பொது நூலகத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதன் போது நூலகத்திற்கு வெளியே காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில் ஐநா செயலாளருடனான சந்திப்பை நிறைவு செய்து கொண்டு காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்திக்க வந்த முதலமைச்சரிடமே காணாமல் போனவர்களின் உறவினர்கள் மேற்கண்டவாறு கேட்டுள்ளனர். இதன்போது உறவுகள் மேலும் கூறுகையில், காணாமல் போனவர்கள் அலுவலகம் கொழும்பில் வேண்டாம். எமக்கு கொழும்புக்கு செல்வதற்கு முடியாது. யாழ்ப்பாணத்தில் அமையுங்கள். மேலும் 7 வருடங்களாக நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிடவில்லை. 7 வருடங்களாக கணவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் பொட்டு வைத்துக் கொண்டு திரிகிறோம். ஒரு விமானம் தொலைந்தால் உடனே கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் எங்கள் உறவுகளை கண்டுபிடிக்க நல்லாட்சி அரசாங்கத்தினால் முடியாதா? என கேள்வி எழுப்பினர். இதன்போது தமக்கு 6 நிமிடங்களே கொடுக்கப்பட்டதாக கூறிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அந்த நேரத்திற்குள் சகல விடயங்கள் தொடர்பாகவும் தாம் பேசியுள்ளதாக கூறிய முதலமைச்சர் இந்த விடயத்தில் தம்மை கோபிப்பதில் பயனில்லை. உங்கள் ஆதங்கம் எனக்குவிளங்குகின்றது எனக் கூறினார். http://www.tamilwin.com/lifestyle/01/116329