• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'களரி'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம் பயந்த சுபாவம் கொண்ட ஒருவன் தன் தங்கச்சிக்கு நேர்ந்த கொடுமையால் வில்லனைப் பழிவாங்கும் மாடர்ன் பாசமலர் கதைதான் களரியின் ஒன்லைன். ரத்தம், வெடி சத்தம் என்று எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் அப்பாவி மளிகைக் கடை ஓனராக முருகேசன் (கிருஷ்ணா). முருகேசனின் தங்கை தேன்மொழி (சம்யுக்தா மேனன்) அப்படியே அண்ணனுக்கு நேரெதிர். ரவுடிகளை செருப்பால் அடிக்கவும், தவறு செய்தவர்களை எதிர்த்துப்பேசவும் துளியும் தயங்கமாட்டார். குடிகார அப்பா மாரி (எம்.எஸ். பாஸ்கர்) வீட்டைக் கவனிக்காமல் வீட்டிலிருக்கும் பொருள்களையே விற்று குடிக்கும் அளவுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பதால், முருகேசனுக்கு குடும்பத்தில் டபுள் பொறுப்பு. தங்கையை நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருக்கும் முருகேசன், தன் தங்கச்சிக்கு நேரும் கொடுமை தாங்காமல், தன் சுயரூபத்தில் இருந்து விலகி எப்படி வில்லனை பழி தீர்த்தார் என்பதே களரியின் கதை. பெரிய ஹீரோக்களைப் போல் மாஸ் பாடலுடன் என்ட்ரியாகும் கிருஷ்ணா, முதல் பாதியில் கோழையாகவும், இரண்டாம் பாதியில் ரவுடிகளை விரட்டி விரட்டி வெளுக்கும் சூப்பர் ஹீரோவாகவும் வெரைட்டி காட்டியிருக்கிறார். பார்லரில் வேலை பார்க்கும் மாடர்ன் பெண்ணாக 'நாயகி' வித்யா பிரதீப். கமர்ஷியல் படங்களில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய வேலைதான் வித்யாவுக்கும். அதாங்க, பாட்டுக்கும் ரொமான்ஸுக்கும் வந்துபோற ரோல்! கிருஷ்ணாவின் தங்கையாக சம்யுக்தா மேனன். மலையாளத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் 'தீ வண்டி' படத்தின் மூலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இவர், இப்படத்திலும் தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனது அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் நரம்பு புடைக்கும் அளவுக்கு வீர வசனம் பேசுவது, மற்ற நேரங்களில் இருக்கிற இடம் தெரியாத அளவுக்கு சாந்தமாக இருப்பது எனப் பக்கா குடும்பத்துப் பெண்ணாக வலம் வந்திருக்கிறார். கண்டிப்பாக சினிமாவில் பெரிய எதிர்காலம் சம்யுக்தாவுக்கு உண்டு. வெல்கம் டு கோலிவுட்! கேரளா கொச்சினுக்கு அருகேயுள்ள தமிழர்கள் வாழும் பகுதியான 'வாதுருத்தி' என்ற இடத்தில் படம் தொடங்குகிறது. படம் தொடங்கியதில் இருந்து புதிதாக எதாவது ஒரு காட்சி வந்துவிடாதா என்கிற நம் ஆர்வத்துக்கு கடைசி வரை இயக்குநர் கிரண் தீனி போடவில்லை. பல தமிழ்ப்படங்களில் பார்த்த ட்விஸ்டுகள், மிரட்டல் காட்சிகள் என முதல் பாதி முழுக்க இப்படியே நகர்கிறது. அப்போ இரண்டாவது பாதி ஓகேவானு கேட்காதீங்க; அதுவும் அதே மாதிரிதான் இருக்கிறது. ஒருசில படங்களில் கன்ட்டென்ட் சொதப்பலாக இருந்தாலும், மேக்கிங் அண்ட் டெக்னிக்கல் விஷயங்களில் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்திவிடுவார்கள். ஆனால், களரியில் எல்லாமே கதம் கதம்தான். டீ டம்ளரை க்ளோஸப்பில் காட்டுவது, ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு போகும்போது ஸூம்-அவுட் செய்வது எனக் காந்தி காலத்து கத்திரியை வைத்து படத்தை நறுக்கியிருக்கிறார் எடிட்டர். வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு காட்சியை இரண்டாக வெட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொருகியிருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத சண்டைக்காட்சிகள் நடுநடுவே வந்து இன்னும் கடுப்பேற்றுகின்றன. கொஞ்சம் அப்டேட் ஆகுங்க பாஸ்! ’அண்ணன், அண்ணன் என்று சொல்லிக்கிட்டு இருந்த இவளை அன்வர், அன்வர்னு சொல்ல வெச்சிருக்கான் இந்தப் பாவி’ என வசனங்கள் பலவும் சிரிப்பூட்டும் சீரியல் டைப்பிலேயே இருக்கிறது. கிருஷ்ணாவுக்கு இருப்பது அகோரோபோஃபியா என்று பயத்துக்குப் புதிய பெயர் சொல்லும்போது வித்தியாசமாக இருந்தாலும், அதன்பிறகு எந்தக் காட்சியிலும் அதைப் பயன்படுத்தவில்லை; வித்தியாசமாகவும் இல்லை. இப்படி தேமே என்று நகரும் படத்தின் க்ளைமாக்ஸ், இந்திய சினிமா கண்டிடாத அப்படி ஒரு பழிவாங்கும் காட்சி. 'களரி' என்பது ஒரு தற்காப்புக் கலை, பயமும் ஒரு தற்காப்புக் கலைதான் என்று, இதை டைட்டிலாக வைத்திருப்பார்கள் போல. இதுபோன்ற படங்களில் இருந்து தப்பிக்க, முதலில் நாம ஒரு தற்காப்புக் கலையை கத்துக்கணும்! https://cinema.vikatan.com/movie-review/135077-kalari-tamil-movie-review.html