• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'எச்சரிக்கை'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. எச்சரிக்கை திரை விமர்சனம் i எச்சரிக்கை திரை விமர்சனம் லட்சுமி, மா என்ற குறும்படங்களை இயக்கி வெற்றிகண்ட சர்ஜுன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் எச்சரிக்கை. பாலியல் சம்பந்தப்பட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் எச்சரிக்கை படத்தில் என்ன விஷயத்தை கூற வந்திருக்கிறார் என்பதை பார்ப்போம். கதைக்களம் கிஷோர்-புதுமுகம் விவேக் ராஜ கோபால் இவர்கள் தான் கதையின் முக்கிய கதாபாத்திரம். கிஷோர் விவேகம் ராஜ கோபாலின் மாமா, இருவரும் 20 வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள். இருவருக்குமே பணம் தேவைப்படுகிறது, எப்படி பணம் சம்பாதிக்கலாம், கடத்தல் வேலை செய்யலாமா என்று முடிவு செய்து தன்னுடைய காதலியையே கடத்தி பணம் சம்பாதிக்கலாம் என விவேக் நினைக்கிறார், இந்த விஷயம் கிஷோருக்கு தெரியாது. அந்த காதலி தான் வரலட்சுமி, அவரின் அப்பா பெண்ணை காப்பாற்ற போலீஸ் கமிஷ்னரான சத்யராஜை நாடுகிறார். சத்யராஜ் மகளுக்கு ஒரு கொடிய நோய் இருக்கிறது, அவருக்கும் பணம் தேவை. இப்படி கதையில் வரும் அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது. கடைசியில் இவர்களுக்கு தேவைப்படும் பணம் எப்படி கிடைக்கிறது என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார் இயக்குனர். படத்தை பற்றிய அலசல் படத்தின் ஆரம்பமே மிகவும் எதார்த்தமாக சூப்பராக செல்கிறது, அதன்பிறகு எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை. காமெடிக்காக யோகி பாபு இருந்தாலும் அவரை சரியாக பயன்படுத்தப்படவில்லை. முதல் பாதி கொஞ்சம் டல் அடித்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் சூப்பராக செல்கிறது, கடைசி 30 நிமிடம் சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது. டுவிஸ்ட் நிறைய வைத்து சுவாரஸ்யமாக நகர்த்திருக்கிறார் இயக்குனர். என்ன தான் கிரைம் திரில்லராக இருந்தாலும் காதல், உறவின் முக்கியத்துவம் என எல்லாவற்றையும் மக்களுக்கு புரியும் படி சொல்லியிருப்பது சூப்பர். குறிப்பாக சத்யராஜ் தன்னுடைய மகளுக்காக பணத்தை எரித்து காப்பாற்றுவது செம எமோஷ்னலாக இருந்தது. இப்படி படத்தில் நல்ல விஷயம் இருந்தாலும் படத்தின் நீளம் கொஞ்சம் நெருடலாக இருந்தது. கிளாப்ஸ் சத்யராஜ்-மகள் காட்சிகள் ஒரு கிரைம் திரில்லரில் சென்டிமென்ட் விஷயங்கள் வைத்தது. பல்ப்ஸ் படத்தின் நீளம் முதல் பாதி எதற்கு என்று கேட்க வைப்பது மொத்தத்தில் முதலில் நம்மை சோதித்தாலும் இறுதியில் சீட்டின் நுனியில் உட்கார வைத்து எச்சரிக்கிறார் இயக்குனர். https://www.cineulagam.com/films/05/100956?ref=cineulagam-reviews-feed