Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  1,021
 • Joined

 • Last visited

 • Days Won

  12

Sasi_varnam last won the day on January 5 2016

Sasi_varnam had the most liked content!

Community Reputation

654 பிரகாசம்

About Sasi_varnam

 • Rank
  Advanced Member
 • Birthday October 18

Profile Information

 • Gender
  Male
 • Location
  Toronto
 • Interests
  இசை, ஓவியம், அமைதி

Recent Profile Visitors

1,857 profile views
 1. சரியக்கா...தாவன்...., ஆனால் காசு நாளைக்குத் தான் தருவன் எண்டு சொல்லவும்.....என்னடி..ராத்திரியும் சோடா மூடி தான் போல என்று திறேசக்கா அலுத்துகொண்டார்! அதையேன் கேக்கிற அக்கா....இந்த ஆமிக்காற மூதேசியளால..கொஞ்ச நாளாய்ச் சோடா மூடி தான்...என...இழுத்த படியே...மீனை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினார்! புங்கை அண்ணர் , வாசிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்த "சோடா மூடி" குறிப்பு தான் சுத்தமாக புறியவில்லை. மேலதிக விளக்கம் தருவீர்களா?
 2. வணக்கம் சாந்தி அக்கா, இதையே ரமணிச்சந்திரன் கதையாக எழுதி இருந்தால் உச்சிக்கொட்டி வாசிப்போம். நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனிவரும் காலங்கள் உங்களுக்கானதாய் இருக்கட்டும். அனைத்துக்கும் மத்தியில் பலபேருக்கு உதவி செய்து உயர்ந்து நிற்கிறீர்களே, இதுவே நீங்கள் வகுத்த பாதை. தொடர்ந்தும் பயணியுங்கள். Best of luck sister!!
 3. யாழ்கள திரை விமர்சன குழு கொடுத்துள்ள றீவியு அமர்க்களமாய் உள்ளது என்பதால் இன்று செல்கிறேன்.
 4. முனியண்ணே, இப்படியெண்டாலும் இந்த திருக்குறளை ஒருமுறை முழுசா படிக்கலாம் என்ற நட்பாசை தான் .
 5. வண்டியின் ஓட்டுனர், அல்லது அவரோடு துணை இருப்பவர் இவர்கள் தான் இப்படி அவர்கள் ஓட்டி வந்த வண்டிக்கு அடியில் சற்று அசர்ந்து ஓய்வு எடுப்பதை இங்கு ஒன்றும் அங்கொன்றுமாக கண்டுள்ளேன். என்னைக்கேட்டால் வண்டிக்கு அடியில் படுப்பதே தவறு!! விபரீதம் அங்கே தொடங்குகிறது.
 6. அழகு ஆயிரம் உலகம் முழுவதும் அழகு ஆயிரம் உலகம் முழுவதும் ஓ மமாமியா .. மமாமியா ..ஓ மமாமியா இறைவனின் திருக்கரம் எழுந்திடும் ஓவியம் ஓ மமாமியா .. மமாமியா ..ஓ மமாமியா ஹே ...மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும் ஒன்றாக நானும் நீயும் சோலை எங்கும் காற்று காற்றில் எங்கும் வாசம் இளமையின் சிரிப்புகள் புதுமையின் அழைப்புகள் என்றும்... ஓ மமாமியா .. மமாமியா ..ஓ மமாமியா
 7. அன்பே நீ அங்கே .. நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே ... அன்பே நீ அங்கே .. நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே ...
 8. 1. பஸ்ஸின் அடியில் உறங்கிய இருவர்இ சில்லில் சிக்கி மரணம் 2. மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் அருகில் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த நிலையில் 3. மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்துஇ இதனை கவனிக்காதஇ பஸ்ஸின் சாரதி ... ஒரே செய்தியை எப்படியெல்லாம் போடுகிறார்கள். வண்டி நிறுத்தும் இடத்தில் உறங்கியதும் தவறு உறங்கும் இடத்தில் வண்டி நிறுத்தியதும் தவறு கவனிக்காமல் வண்டியை பின்னே நோக்கி எடுத்ததும் தவறு ஆக மொத்தத்தில் இந்த அநியாய உயிர் பழியே தவறு
 9. நாற்பதே நாள் நாடகம் ஆடிய ஓவியாவுக்கு குவியும் வாக்குகள் உள்ள இந்த தமிழகத்தில் நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் நடிக்கும் ரஜினிக்கு ஒட்டு குவியாமளா போகும் கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. ... குரல் 402 (கல்லாமை) கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது. தமிழகத்தை தலைவிதி இப்படித்தான் இருக்குமா?
 10. புதிய மாற்றம் அருமையாக இருக்கிறது. ஆக்கங்கள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்றது. சபாஷ் !!பல ஆங்கில முன்னோடி இணையதள வடிவமைப்பைவிடவும் எங்கள் யாழ்களம் கண்ணை கவரும் வகையில் இருக்கின்றது என்பது என்னுடைய அவதானிப்பு.
 11. வணக்கம் கொழும்பான், உங்களின் பல திரி இணைப்புகளை பார்த்து நான் பல முறை விசனப்பட்டதுண்டு. அதை நீங்களும் அறிவீர்கள். நிச்சயம் அவை உங்கள் கருத்தாக இருக்க முடியாது என்றே நம்புகிறேன். ஒரு கொள்கை வகுத்து, தமிழ் என்ற ஒற்றை சொல்லால் இணைந்து, அதட்குள் இயங்கி வரும் யாழ் போன்ற இணைய தளங்களில் இப்படியான முகம், பெயர் தெரியாத நபர்களால் எழுதப்படும் பிரதேசவாத தூண்டல்களை பரப்புவது சரியா என்ற கேள்வி எழுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் இணைக்கும் இந்த இணைப்புகள் சில பாதிப்புகளை ஏற்படுத்தத்தான் போகிறது. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின் குரல் 195. "பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்"
 12. சரி ...சரி.... நீங்கள் தான் இப்ப சூடா இருக்கிற சட்டிய தூக்கி வைக்கிறேன், குட்டிய தூக்கி வைக்கிறேன் எண்டு ஊரில நிக்கிறியள். அல்லாட காவல்ல எல்லாம் நல்லபடி நடக்கும்.
 13. எல்லாவற்றையும் அரை குறையாய் விளங்கிக்கொண்டால் இப்படியான வியாக்கியானங்கள் தான் வெளிவரும்..
 14. முதன் முதல் விடுதலைப் புலிகளின் நோடீஸ் ஒன்றை கையில் தொட்டு நெஞ்சு பட படக்க வாசித்து, பயமும் மரியாதையும் கலந்த உணர்வோடு (பயபக்தியாய்) சீராக மடித்து ஒழித்து வைத்த ஞாபகம்... செல்லக்கிளி அம்மானின் இதே சீருடையுடன் இருக்கும் புகைப்படம் தனியாக மரம் ஒன்றில் உச்சியில் SMG ரக துப்பாக்கியோடு மிகவும் கம்பிரமாக நிற்பார்.. "பத்துத் தடவை பாடை வராது பதுங்கி கிடக்கும் புலியே தமிழா ..."
 15. ம்ம்ம் கொஞ்ச நாளா கொழும்பானும் தேடி, தடவி, தூசு தட்டி அக்குறணை நியூஸ் , காத்தான்குடி நியூஸ் , ஹிஸ்புல்லா நியூஸ், அத்தா ஹுல்லா நியூஸ் என்று தேடிப்பிடித்து போடுகிறீர்களே என்ன விசேஷம். இது மன மாற்றமா இல்லை மத மாற்றமா?