tulpen

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  1,183
 • Joined

 • Last visited

 • Days Won

  5

tulpen last won the day on March 4 2015

tulpen had the most liked content!

Community Reputation

357 ஒளி

About tulpen

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  Schweiz

Recent Profile Visitors

1,555 profile views
 1. நான்குபக்கமும் கடலால் சூழப்பட்ட நாட்டில் ஒருவர் நீச்சல் கற்க வேண்டுமானால் பெற்றோருக்கும் ஆசியருக்கும் தெரியாமல் ரிஸ்க் எடுத்தாலே சாத்தியம். சிறு வயதிலேயே நீச்சல் பயிற்சி பாடசாலையில் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலமே இப்படிப்பட்ட அநியாய சாவுகளை தவிர்க்கலாம்.
 2. தவறு கொழும்பான் ஐரோப்பிய மக்களிடம் நண்பர்களாக பழகிப்பாருங்கள். அவர்கள் எங்களை கூலிகளாக கருதுவதில்லை. தேசிய இனங்களை மதிக்கும் தன்மை ஐரோப்பிய மக்களிடம் உண்டு. ஐரோப்பாவை பாருங்கள் தேசுய இன ரீதியிலேயே நாடுகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. வரலாற்றில் இடையிடையே ஆக்கிரமிப்புக்கள் வந்தாலும் அவை காலப்போக்கில் முறியடிக்கப்பட்டு தேசிய இனங்கள் நாடுகளாக பரிணமித்து நிற்கின்றன. அடிப்படையில் இந்தியா ஒரு நாடு அல்ல. தமது நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர்கள் இணைத்து ஒருநாடாக ஆக்கியது.இதுவே ஐரோப்பாவாக இருந்தால் எப்போதோ தேசிய இனங்கள் நாடுகளாக பரிணமித்து தலை நிமிர்ந்து நின்றிருக்கும். ஐரோப்பிய வரலாற்றை வாசித்தீர்கள் என்றால். உங்களுக்கு இது புரியும் நாங்கள் எமது வசதிக்காக பலமுள்ள எஜமானருக்கு விசுவாசமாக வாழப்பழகிவிட்டு மற்றவர்கள் எம்மை கூலி என்று கூறுகிறார்கள் என்று எம்மை நாமே தாழ்ததிக் கொள்ளுவதில் என்ன பயன்.
 3. சுவைப்பிரியன் ஈழத்தமிழர்களில் புலத்தில் வாழ்பவர்கள் தாயகத்தில் வாழ்பவர்கள் என்று எந்த பிரிவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இன்று புலத்தில் வாழ்பவர்களின் குறைபாடுகளாக கட்டுரையில் சொல்லப்பட்ட அத்தனை குறைபாடுகளும் தாயகத்த்தில் இருந்து அவர் களால் கொண்டு வரப்பட்டவைகளே. புதிதாக இங்கு வந்து கற்றுக் கொண்டவை அல்ல. தனது பிரச்சனைகளை விட அடுத்தவன் வீட்டில் என்ன நடக்க்கிறது விலாவாரியாக அறிவதில் அதீத ஆர்வம் காட்டும் விடுப்பு கலாச்சாரம் தாயகத்தில் இல்லை என்றால் பந்தா காட்டுபவர்களுக்கு வேலை இல்லை. ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்களை சுட்டிக்காட்டி இத்தகைய குற்றச்சாட்டுக்களை வைப்பது தவறானது. அவ்வாறு புலம் ப்பெயர் தமிழரில் சிலர் நடந் து கொள்கிறார்கள் என்றால் அந்த அநாகரிக நடவடிக்களைக்கு சொந்தக்காரர்கள் தாயக தமிழரும் தான் என்பதை மறக்க வேண்டாம். கட்டுரையை எழுதியவரும் அதிக பிரசங்கித்தனமாக புலம் பெயரந்த தமிழர் மீது குறிவைத்து தாக்குதலகளை அள்ளி வீசியுள்ளார். அத்தனை பழக்கவழக்கங்களும் தாயக தமிழருக்கும் பொருந்தும. என்பது அவரின் அறிவுக்கு புலப்படாதது ஏனோ.
 4. மகிழ்சசி அற்ற திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து விவாகரத்து உறுதியாகிய பின்னர் ஆணோ, பெண்ணோ புதிய துணையை தேடுவது எவ்வாறு தவறாகும். ஒருவரை கொலை செய்யும் குற்றச்செயலை ஆதரிக்கிறீர்கள்.யாருக்கும் எந்த குற்றமும் செய்யாமல் தனக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுத்த ரகுபதியை குற்றம் சாட்டுகிறீர்கள்.
 5. மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய சட்டத்தரணி, சமூகத்தில் போலி கெளரவம் கொழுத்த சீதனத்திற்காக டாக்டர் எஞ்ஜினிர் ஆகிய துறைகளிலேயே அதிக கவனம் செலுத்தி தன்னை கல்விச் சமூகமாக வேறு தன்னைத்தானே தம்பட்டம் அடிக்கும் ஒரு சமுதாயத்திடம் இதை விட எதை எதிர்பார்கக முடியும்.
 6. சுறறி வர அழகிய கடற்கரைகளை கொண்ட முககியததுவம் வாய்ந்த அமைவிடததை கொண்ட அழகிய தீவான இலங்கை தீவில் ஒன்றிற்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் வருவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால் தமிழர் தாயகம் தமிழர்களை பெரும்பான்மையாக பிரதேசங்களாக இருக்கும் வரை அதை அபிவிருத்தி செய்வதாக உலகிற்கும் தமிழ் மககளுக்கும் பாசாங்கு செய்வதை விட அவற்றை ஒரு எல்லைககு மேல் வளர விட சிங்கள அரசு விட போவதும் இலலை. பழமை வாதததையும் கோவில்களையும் கட்டி பிடிதது கொண்டு வாழும் தமிழர்கள் சிங்கள அரசை மீறி தமது பிரதேசங்களில் வர்ததக பொருளாதார அபிவிருததியை கொண்டு வர போவதும் இல்லை. இந்த இரு விடயங்களையும் மனதில் கொண்டே தும்பளையான் தனது கருத்தை வைததுளளார் என நினைககிறேன்.
 7. கவனிச்சீங்களா? சம்பவம் நடைபெற்ற இடம் எடப்பாடி.அப்ப சரி தானே அப்படி தானே செய்வாங்க.
 8. அங்கு போய் கள்ளு குடித்தால. எல்லாம் ஒளிமயமாக தெரியுமா? அப்படியனால் நானும் போய் கள்ளு குடிக்கத் தான் இருக்கு மருதங்கேணி.😀😀
 9. எப்போதோ காலாவதியாக வேண்டிய மூடப்பழக்கங்களைக் கடைப்பிடிப்பதோடு தமது அடுத்த சந்தததிக்கும் அதை கடத்தும் இன்றைய தமிழர்களின் முனனோர்கள் இவ்வாறு அறிவியலில் முனனேறி இருந்தது ஆச்சரியம் தான்.
 10. நீங்கள் கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் உலகம்முழுவதிலும் இதை விட படு மோசமாக நடக்கும் விலங்கு வதைகளை தடை செய்யாமல் இதைத் தடை செய்ய கங்கணம் கட்டி நிற்பது ஏன்? தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட கோபம் நியாயமானது.
 11. "பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகளுக்கு தனி நீச்சல் குளம் கிடையாது" ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை ஆண்-பெண் இருபாலாருக்குமான பொது நீச்சல் குளங்களுக்கு அனுப்பி வைக்க, ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.படத்தின் காப்புரிமை "பொது பள்ளி பாடத்திட்டம்" மற்றும் சமூகத்தில் குழந்தைகள் "வெற்றிகரமாக ஒன்று கூடுதல்" ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதால் அதிகாரிகள் அதை நியாயப்படுத்தியுள்ளனர். அது மத சுதந்திரத்தில் தலையீடுவதாக உள்ளது என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதே சமயம் அது மத சுதந்திரத்தை மீறுவதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பேசல் நகரில், கட்டாய பொது நீச்சல் பாடத்துக்கு தங்களது பெண்களை அனுப்ப மறுத்த துருக்கியை பாரம்பரியமாக கொண்ட இரண்டு ஸ்விட்சர்லாந்து பிரஜைகளால் இந்த வழக்கு தொடரப்பட்டது இந்த விதிவிலக்கு பூப்படைந்த பெண்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த பெண்கள் அந்த வயதை அடையவில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு நெடுங்காலமாக நடந்த சர்ச்சைக்கு பிறகு, "பெற்றோருக்கான கடமையை மீறிவிட்டதாக" பெற்றோர்களுக்கு கூட்டு அபராதமாக 1,400 ஸ்விஸ் ஃபிராங்க்ஸ் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் சிந்தனை, மனம் மற்றும் மத சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐரோப்பிய மனித உரிமைகளின் மாநாட்டின் ஒன்பதாம் சட்டப்பிரிவை மீறுவதாக உள்ளது என்று அவர்கள் வாதித்தட்டனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெண்களுக்கு விலக்கு அளிக்க மறுப்பது மதச் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என ஐரோப்பிய மனித உரிமை ஆணையம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது ஆனால் வெளிநாட்டினரை எந்த விதமான சமூக விலக்கலில் இருந்தும் பாதுகாப்பதற்காகவே இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டது. மேலும் தேவை மற்றும் பாரம்பரியத்திற்கு ஏற்ப கல்வி அமைப்பை வடிவமைக்க ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது சமூக ஒன்றிணைப்பில் பள்ளிகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றும் மேலும் சில பாடங்களில் இருந்து விலக்கி வைப்பது மிக அரிதமான சூழ்நிலைகளில் மட்டுமே நியாயப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளது. பொது நீச்சல் குளங்களிலிருந்து தங்கள் பெண் பிள்ளைகளை விலக்கி வைக்கும் பெற்றோர்களின் எண்ணத்தைக் காட்டிலும் உள்ளூர் பழக்கம் மற்றும் நெறிகளுக்கு ஏற்றவாறு வெற்றிகரமான சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும் முழு நீள கல்வியில் குழந்தைகளுக்கு உள்ள ஆர்வமே முக்கியம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதே சமயம் நீதிமன்றம் "பல சாதகமான மாற்று ஏற்பாடுகள்`` முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ளது; பாரம்பரிய நீச்சல் உடையை அணிவதற்கு பதிலாக புர்கினிகளை அணிந்து கொள்ளலாம் மேலும் அவர்கள் சிறுவர்கள் இல்லாத அறைகளில் ஆடை மாற்றிக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. http://www.bbc.com/tamil/global-38572964
 12. புரியவிலலை முனிவர். யாரைக் குறறம் சாடடுகிறீர்கள். நீங்கள் கூறிய அந்த நிலமை தெரியாதவர்களாக நாட்டை ஆளும் ஜனநாயக அரசாங்கமும். தமிம் மக்கள் பிரதிநிதிகளும் இருககிறார்கள் என்று கூற வருகிறீகளா முனிவர்ஜீ.
 13. ஜீவன் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்போது காவல் துறைமீது மக்களி்ன் கோபம் திரும்புவது உலகில் எந்த நாடடிலும் சாதாரணம் தானே. அதை தானே இங்கு சுடடிக்காடடினார்கள். அதற்கு ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது என்பது என்னால் புரிந்து கொள்ள் முடியவில்லை.
 14. திரு ஜீவன் இங்க எவரும் நீங்க சொன்ன மாதிரி துள்ளி குதிக்கவிலலையே. ஏன் இப்படி கள உறவுகள் மீது பழி போடுகிறீர்கள்?