அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  767
 • Joined

 • Last visited

 • Days Won

  1

அக்னியஷ்த்ரா last won the day on April 12 2016

அக்னியஷ்த்ரா had the most liked content!

Community Reputation

306 ஒளி

About அக்னியஷ்த்ரா

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 01/04/1987

Profile Information

 • Gender
  Male
 • Location
  தீயின் தணலில்
 • Interests
  Programming,Photography

Recent Profile Visitors

1,593 profile views
 1. இன்னுமா இந்தாளை சனம் நம்புது ....? முடியலை தலீவா ஏற்கனவே 2016 புத்தாண்டை தீர்வுடன் மக்கள் கொண்டாடிவிட்டனர் .இப்போது புது கப்சாவுடன் தலீவர் வெளிக்கிட்டிருக்கிறார் அதுசரி காசா பணமா ஒரு புளோவில அள்ளி விடவேண்டியதுதானே யாரும் சண்டைக்குவந்தால் சொந்தக்கருத்து என்று பிளேட்டை மாத்தவேண்டியது
 2. அப்போ வாக்கு போட்ட மக்கள் அனைவர்களும் முட்டாள்களா என்று முந்தியே ஒரு கூட்டம் கிளம்பினவை .... பரிதாபம் என்னவென்றால் அவர்களில் முக்கால்வாசி இப்போது யாழிலேயே இல்லை. சுமந்திரனின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்து அவர்களே வியர்த்து விறுவிறுத்து போய் நிக்கினம்
 3. நீங்கள் என்னத்தை புடுங்கிநீர்கள் ...மகிந்தவிற்கு வால்பிடித்து என்னத்தை நடத்திகாட்டிநீர்கள் ....சிங்கள ராவ் ஆண்டியுடன் கூத்தடித்தது தான் மிச்சம்
 4. அர்ஜூன் அண்ணையின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . அவரது அப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
 5. வைகோவுடன் சிங்களர்கள் தகராறு!

  இதனை கோத்தாவிட்க்கு பயந்து அமெரிக்கர்கள் பின்னங்கால் பிடரியிலடிபட ஓட்டம் என்றும் எழுதலாம் ...லங்காவின் செய்தி போல கோத்தாவையே எதிர்க்க துப்பிலாத அமேரிக்கா தமிழர்களை நிச்சயம் காப்பாற்றியிருக்கும் ... அனைத்தையும் செய்மதியில் பார்த்துகொண்டு கார்டிநேட் பண்ணிக்கொண்டிருந்த பெரிய அண்ணை வாய்ப்பைத்தான் தேடிக்கொண்டிருந்தவர் ...என்ன செய்வது கோப்பால் அதுதான் கிடைக்கவில்லையே சம்மு தீர்வை வெட்டி எடுத்துகொண்டுவருவார் என்று நம்புவதுபோல் இதையும் நம்புங்கள் ஆனால் அவரோ சிங்களவன் பேளப்போகும் அசிங்கத்திற்கு அவரோட நம்பர் பிளேட் அடிக்க ஓடித்திரியுறார் அது என்ன கன்றாவியாக இருந்தாலும் பிளேட் அவரோடது அசிங்கம் அவர்களோடது ....தின்னும் வேலை எங்களோடது
 6. புதிய கடற்படை தளபதிக்கு ஆப்பு இறுகுகிறது ... சிங்களவனா ..கொக்கா
 7. இவர்களுக்கு சைட்டத்தால் என்ன பிரச்சினை வைத்தியர் சங்கம் ,மருத்துவ பீட மாணவர்களுக்கு எதிர்க்கடை வந்துவிடும் என்று பயம் ,பிறகு தனியாரில் கொள்ளையடிக்க முடியாதே அரசு சைட்டத்தை மூடுவதுடன் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையோ ,மருந்தகமோ நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடவேண்டும் ,சேவை நோக்க கல்வியை கற்றுவிட்டு கண்மண் தெரியாமல் கொள்ளை அடிப்பது
 8. அதெப்பிடி ஐயாவுக்கு தெரியும் ...ஒரு வேலை அய்யாவும் அவரும் .......(அவனா நீ) .....?
 9. உங்களுக்கு சில் துணி எடுத்தவிவகாரத்தில் TRC இல் இருந்த 600 மில்லியனையும் ஏப்பம் விட்டுத்தானே பட்சி சிக்கியது .. நீங்கள் தான் பார்த்து உதவவேண்டும். நீங்கள் அரச அதிகாரியில்லை அல்லவா ஆகவே நீங்கள் செலுத்தலாம்
 10. நாங்கள் கேட்கவேண்டியர்வகளிடமே கேட்கவில்லை ...உங்களிடம் கேட்கவா போகிறோம்..வாக்கு போடுவதுடன் எங்கள் வேலை முடிந்துவிட்டது
 11. ட்ராவிஸ் அண்ணனுக்கு போதாத காலம் ஆரம்பித்துவிட்டது ....உப்பிடித்தான் சிங்களம் பதவியை வழங்கும் பிறகு அதை இதை தோண்டி அண்ணனை அதற்குள் விழுத்தி பதவியை பறிப்பினம். உதே கதை தான் பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜவிட்க்கும் நடந்தது எல்லா ஆட்டமும் கொஞ்ச நாளைக்குத்தான், வெளிநாடுகளுக்கு சோப்பு ,சின்னையாவிட்கு ஆப்பு
 12. தனி இதனைச்செய்ய புலம்பெயர் தமிழர் எதற்கு , நமது மக்களே செய்யலாமே ...? முன்னேறவேண்டும் என்ற கொள்கை இருந்தால் ஆயிரம் வாய்ப்புகள் உண்டே ...நம்மவர்கள் சோம்பேறிகள் ,சமீபத்தில் முகநூலிலும் முஸ்லிம் ஒருவர் முடிந்தால் தமிழன் ஒருவன் மட்டக்களப்பில் உடுப்புக்கடை ஒன்றை திறந்து அதற்க்கு என்று வாடிக்கையாளர்களை தொடர்ந்து பேணிக்காட்டுங்கள் என்று நேரடி சவால் விடுத்துள்ளார் . ஏற்கனவே மாகாநதிக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் தமிழ்ப்பற்று இருக்கலாம் அதற்காக யானை விலை குதிரை விலைக்கு மூக்கால் அழுதுகொண்டு பொருட்களை வாங்க முடியாது. இன்றும் கல்முனை தமிழ்ப்பகுதியில் தரமான தமிழ் சாப்பாட்டுக்கடை இல்லை எல்லாவற்றிற்க்கும் மருதமுனை இல்லாவிட்டால் கல்முனைக்குடிக்கு ஓட வேண்டும். பெருமெடுப்போடு திறக்கப்பட்ட கடைகள் எல்லாம் சில மாதங்களே இயங்கின ,அவர்கள் செத்தைக்குள் இயங்கினாலும் அவர்கள் முயற்ச்சியில் ,தொழிலில் கவனமாக இருக்கிறார்கள். தமிழர்களின் கடைகளில் வியாபாரம் அதிகரிக்க தரம் குறைவது அப்படியே கண்கூடாக தெரியும் அவர்கள் முயற்ச்சித்து முன்னேறுகிறார்கள் ,நாம் மற்றவர்களை எதிர்பார்க்கிறோம்
 13. தனி எது காலியாகாட்டிலும் பரவாயில்லை, ஆனால் ஊழல் என்பது கட்டாயமாக காலியாக்கப்பட வேண்டிய விடயம் ,மாகாண சபையாக இருந்தாலும் சரி ,நாட்டு முழுமைக்கும் என்றாலும் சரி ஊழல் என்பது நாட்டின் சொத்தாக இருக்கும் இக்காலகட்டத்தில் புலம் பெயர் உறவுகளை இங்கே அழைத்து அபிவிருத்தி செய்ய சொல்வது ,அவர்கள் சிறுக சிறுக சேர்த்தவற்றை ஊழல் முதலைகளுக்கு தின்னக்கொடுப்பதாகவே அமையும், சிங்கப்பூர் என்பது வாயால் வடை சுட்டு உருவாகிய நாடில்லை அங்கே அதிகபட்ச தண்டனை பொருளாதார குற்றத்திற்கே (Economical Offence) வழங்கப்படும் . ஏனென்றால் இந்தக்குற்றம் மற்றைய எல்லக்குற்றங்களையும் துணைக்கு அழைத்துவரும் (இங்கேயும் தங்களது ஊழல்களை மறைக்க இனவாதம் தூண்டப்படுவதை போன்று) எனவே புலம் பெயர் உறவுகளை இங்கே அழைத்து பிறகு சிவாஜி போன்று ஒத்தை ரூபாயுடன் திருப்பி அனுப்ப வேண்டாமே
 14. சங்கக்காரா ,ஜெயவர்த்தனா போன்ற விளையாட்டு வீரர்கள் சிங்கள இனத்தில் இன்னும் கிடைக்காமையே காரணம்
 15. இதுதான் இங்கே நடக்கிறது .... அடுத்த வீட்டு பெண்ணை போல விலையுயர்ந்த சேலை அணியவேண்டும் என்றால் பரவாயில்லை ஆனால் கடன் வாங்கி அணிவதுதான் பிரச்சினை இப்படி அணிந்தே நடுத்தெருவிட்கு வந்த குடும்பம் ஒன்றும் எனக்கு அருகாமையில் வசிக்கின்றனர். அண்மையில் தான் சொந்தவீட்டை விற்று வாங்கிய வட்டி அதுபோட்ட குட்டியெல்லாம் அடைத்து வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். ஆனால் வாங்கிய கை சும்மா இருக்குமா தற்போதும் தொடர்வதாக கேள்வி