Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

போக்குவரத்து last won the day on April 27 2013

போக்குவரத்து had the most liked content!

About போக்குவரத்து

  • Birthday July 19

Contact Methods

  • MSN
    adeptdrivers@live.com
  • Website URL
    http://Www.CarDriving.CA
  • Yahoo
    adeptdrivers@yahoo.ca

Profile Information

  • Gender
    Male
  • Location
    Www.CarDriving.CA

Recent Profile Visitors

26256 profile views

போக்குவரத்து's Achievements

Proficient

Proficient (10/14)

  • Very Popular Rare
  • Week One Done
  • One Month Later
  • One Year In
  • Conversation Starter

Recent Badges

259

Reputation

  1. சுண்டலுக்கு இனிய பிறந்த நா ள் வாழ்த்துக்கள்.
  2. வண்டுமுருகன் கதாநாயகனையும் பார்க்க கவர்ச்சியாய் இருந்தது.
  3. உங்கள் வானகத்திற்கு வரக்கூடிய பொதுவான பிரச்சனைகளை தீர்க்க கூடிய, சீராக்கங்களை செய்யகூடிய அடிப்படை அறிவை நீங்கள் பெற்றால் அது நேரத்தையும், பணத்தையும் சேமிக்க உதவும்.

  4. நீங்கள் ஓடுகின்ற வாகனத்தின் உரிமையாளர் கையேட்டினை (owner's manual) அடிக்கடி வாசித்து விளங்கி கொள்வது உங்களுக்கு பல அனுகூலங்களை தரும்.

  5. நீங்கள் சந்திகளில் திருப்பத்தை மேற்கொள்வதற்கு முன்னர், அது வலது திருப்பமாயினும் சரி இடது திருப்பமாயினும் சரி, உங்கள் வாகனத்தை சரியான ஒழுங்கையிற்கு கொண்டு செல்லுதல் மிக முக்கியமானது.

    1. நிழலி

      நிழலி

      இதனை ஒழுங்காக கடைப்பிடிக்காமையால் தான் பல விபத்துகள் நடக்கின்றன.

  6. மோசமான காலநிலை நிலவும்போது வாகனம் ஓடி விபத்துக்கள் வந்தால் காப்புறுதி நிறுவனங்கள் மோசமான காலநிலை நிலமையில் வாகனம் ஓடுவதை உங்களது தவறாகவே பார்க்கின்றன.

  7. உங்கள் வாகனத்தில் மாற்றங்கள் செய்யும்போதும் (கண்ணாடிகளின் தன்மை, உள் கண்ணாடிகள், பொருட்களை தொங்கவிடுதல்), பிரத்தியேக கருவிகளை இணைக்கும்போதும் நீங்கள் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விடயங்களை அறிந்து செயற்படுங்கள். இல்லாவிட்டடால் விதி முறைகளை அனுசரிக்காமை காரணமாக காவல்துறை உங்களுக்கு தண்டம் விதிக்கலாம்.

  8. Snow, Ice உள்ள நிலமைகளில் வாகனம் ஓடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் உங்கள் வாகனத்தின் வேகத்தை குறையுங்கள், முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையில் ஆகக்குறைந்தது உங்கள் வாகனத்தின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளமுள்ள இடைவெளையும் விடுங்கள்.

  9. பாதணி அணியாமல் வெறுங்காலுடன் வாகனம் ஓடாதீர்கள். வாகனம் ஓடும்போது இயலுமானவரை சப்பாத்து அணியுங்கள். குதி உயர்ந்த பாதணி, தட்டையான அடி தடிப்பான சப்பாத்து, கனதியான பாரவேலைக்குரிய சப்பாத்து இவற்றை அணிந்து வாகனம் ஓடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

  10. வாகன அனுமதி பத்திரம், சாரதி அனுமதி பத்திரம், வாகன காப்புறுதி பத்திரம் ஆகியவற்றை அவை காலாவதியாகும் வரை காத்திராமல் உடனடியாகவே புதுப்பியுங்கள். காலாவதியாகிய பத்திரங்களுடன் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

  11. தெருவில் செல்கின்ற மற்றைய சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரிக்காமல் முறைகேடாக வாகனம் ஓடுகின்றார்கள் என்பதற்காக நீங்களும் அவர்கள் போல் முறைகேடாக வாகனம் ஓடுவது தவறானதும், ஆபத்தானதும் ஆகும்.

  12. வீதியின் ஈரலிப்பினால் உராய்வின்மை காரணமாக உங்கள் வாகனம் வழுக்கி பாதையிலிருந்து திடீரென விலக தொடங்கினால் பதற்றப்படாதீர்கள். உடனடியாக கால் பாதத்தை வேகமிதிப்பானிலிருந்து தூக்கிவிட்டு வாகனம் செல்லவேண்டிய பாதையை நோக்கி ஸ்ரியரிங்கை பிடியுங்கள். பிரேக் அடிக்காதீர்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.