• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  5,189
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Nathamuni last won the day on June 20 2016

Nathamuni had the most liked content!

Community Reputation

1,221 நட்சத்திரம்

1 Follower

Profile Information

 • Gender
  Male
 1. மகிந்த வருவது, சீனா மீதான பயம் காரணமாக, எதிர்மறையாக நன்மை தரலாம். ரணிலின் மத்திய வங்கி பிணைமுறி அவரை விழுத்தப் போகிறது.
 2. சென்னைப் பக்கம் போனால்.... சைவப்பழமாய் இருந்தால், பூணைகள் நன்றி சொல்லும்.
 3. முருங்கைக்காயும், மீன்குழம்பும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதென்ன கோதாரி மட்டனும் முருங்கைக்காயும்... சுவியரையும் காணல்ல.... ம்.... அது சரி...மட்டனுக்குள , கற்ரே சேருதாம்.... முருங்கைக்காய் சேர்ரதில .. பிரச்சணையே...
 4. இது பருத்தித்துறை - யாழ்பாணம் பஸ்ஸில் போற வாற மாதிரி பயணம் வைக்கிற பெரிய கோஸ்டியள். விசயம் அதில்ல.... என்ன விசயம், எப்படி நடக்கோணும் எண்ட விளக்கத்தோடயல்லோ அம்மா வந்திருக்கிறா எண்டு கதை... காதோட வைச்சிருங்கோ.... எம்பியுங்க, பாப்பம் எணடெல்லோ வநது நிப்பிணம், கண்டியலே.
 5. சீனாக்காரன் மாலத்தீவை மடக்கியது மட்டுமல்ல, இந்தியா படை அணுப்பினால் கதையே வேற என்று சொல்லிட்டான் இப்ப, இலங்கை.... பிச்சுக்கப் போகுது..
 6. சீனாக்காரன் பணத்தில் தான், தமிழக ஸ்ரைலில், வாடகை பஸ்ஸில், பிரியாணி பார்சல், அரைப்போத்தில் மெண்டிஸ் உடன் சேர்த்த கூட்டம் என்பதே மகிந்த எதிர்ப்பாளர்கள் சொல்லும் கதை. ரணில் தனது, மகிந்த பூணைக்கும் தோழன், மகிந்த ஊழல் விசாரணை நடாத்த விடா காவல் என்று இருந்து, மறுபுறம் ரவி கருணானாயக்கவின் வங்கி பிணை முறி ஊழலில் கோட்டை விட்டு அதற்கான விலையை செலுத்துகிறார். இவரின் நிலைப்பாட்டால் விரக்தியடைந்த தரகர் சந்திரிகா, சற்று விலகி இருக்கும் நோக்கில் இங்கிலாந்து பறந்து விட்டார். ரணில் தலைவிதி எதுவாயினும், மைத்திரி, இந்தியா, மேற்கு ஆகிய மூன்று பகுதிக்கும் உள்ள ஓரே வழி, ஊழல் விசாரணை என்ற பெயரில், மகிந்தவை மடக்குவது தான். அந்த அலையில் ரவி உட்பட பலர் சிக்கலாம்.
 7. சைனாகாரன் வேலை தெரியாதா, என்ன? பணமையா, பணம்... பிணத்தையும் வாய் திறக்க வைக்கும் பணம்....
 8. இப்ப ஒண்ணும் குடி முழுகல்ல..... சைனாகாரன் பூந்து வெளாடிட்டான். வெள்ளி பார்த்துக் கொண்டிருந்திட்டு இப்ப ஓடியாடி திரிந்தென்ன செய்யிறது🤔
 9. அருமை, அருமை.... நல்லாட்சி, நல்லாட்சி என்று புலுடா விட்டுக்கொண்டிருந்தவர்கள், அவிந்து போக, இன்று உலக நாடுகளுக்கு விழித்துக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை. முக்கியமாக இந்தியா விழித்துக் கொள்ளாவிடில், சீனாவின் மகிந்த பதவி ஏறுவார். நல்ல காலமாக இது உள்ளாட்சித் தேர்தல்.... ஆனால் கட்டியம் கூறி செல்கிறது. தமிழருக்கு உரிமை என்பது கிடைக்கப் போவதில்லை , யுத்த விசாரணை என்பது நடக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகிறது.
 10. இந்தியாவின் தனிநபர் வருமானம் $6,000.... இலங்கையின் தனிநபர் வருமானம் $12,000.... இவர் போனதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். வசதி இல்லாதவர் 60,000 ரூபாயை எங்கிருந்து வாங்கினார்? இதுக்கு முதலும் ஒரு குடும்பம் போய்.... பிறகு பார்த்தால்... பல மோசடி தொடர்பில்... சாவகச்சேரி நீதிமன்ற கோரிக்கையில் அவர்கள் திருப்பி அனுப்பப் பட்டார்கள்.
 11. கடன்

  கடன் வாங்கி கடன் கொடுப்பது, மரம் ஏறி கை விட்டது போல என்று சும்மாவா சொன்னார்கள்.
 12. காவல் பிழை விட்டிருக்கும். இங்கிலாந்தில், ஒரு கறுவலம்மானை கையும் களவுமா அமத்திட்டினம், காவல். அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என்பதால், காவல்நிலையம் வரை தலையை மூடிக் கொண்டு போக துணி...தேடினால்..... காவல் வாகனங்களில் இல்லை. பக்கத்து வீடொன்றில் குப்பை கட்ட பயன்படும் கறுப்பு பையை வாங்கி, அப்படியே கறுவலம்மான் தலையை மூடிக் கொண்டோட...... அவரிண்ட, புறக்கிறாசியார்..... ஆச்சோ... போச்சா.... அப்படியா, இப்படியா.... என்ர ஆளின்ர மனித உரிமை மீறப்பட்டுள்ளது எண்டு நல்ல காசு உருவீட்டார். வழக்கோ... அது... டிஸ்மிஸ்.