தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  31,758
 • Joined

 • Last visited

 • Days Won

  28

தமிழரசு last won the day on November 3 2016

தமிழரசு had the most liked content!

Community Reputation

2,361 நட்சத்திரம்

2 Followers

About தமிழரசு

 • Rank
  Advanced Member
 • Birthday 11/14/1968

Profile Information

 • Gender
  Male
 • Location
  பெரிய பிரித்தானியா (Great Britain)
 • Interests
  இயற்கையையும் இசையும் இரசிப்பது

Recent Profile Visitors

13,841 profile views
 1. கந்தரப்பம் செட்டிநாட்டின் மிக முக்கியமான பலகரமாக பரிமாறப்படுகிறது. இது மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.கந்தரப்பம் செட்டிநாட்டின் பெரும்பாலான விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய பலகாரம். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் புழுங்கல் அரிசி - 1/2 கப் உளுந்து - 2 மேஜைக்கரண்டி வெந்தயம் - 1/2 தேக்கரண்டி ஏலக்காய் - 3 தேங்காய் துருவியது - 1 மேஜைக்கரண்டி எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு வெல்லம் - 1 கப் பொடித்தது செய்முறை: அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை 1 வரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். கடாயில் எண்ணெய் காய வைக்கவும். காய்ந்த பின் 1 கரண்டி அளவு மாவை எடுத்து காய்ந்த எண்ணெயின் நடுவில் மெதுவாக உற்றவும். ஓரங்களில் வெந்த பின், திருப்பி விட்டு 1/2 நிமிடத்தில் எடுக்கவும். இது போன்று மீதமுள்ள மாவையும் ஒன்றொன்றாக சுட்டு எடுக்கவும். சுவையான செட்டிநாட்டு சிறப்பு கந்தரப்பம் தயார். http://tamil.webdunia.com/article/sweets-in-tamil/chettinad-special-kandharappam-to-make-117102100031_1.html
 2. *ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் , ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.....
 3. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 4. தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – பத்து... மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப கடுகு – ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன் வறுத்து பொடிக்க: கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன் தனியா – இரண்டு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – ஐந்து செய்முறை: கத்தரிக்காயை நீளமாக அறிந்து தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுத்து கரகரப்பாக பொடிக்கவும். பிறகு, கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, தாளித்து அறிந்த கத்தரிக்காயை போடவும். இதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூடி வைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறி விடவும். கத்தரிக்காய் வெந்து ரோஸ்ட் ஆனபின் பொடித்த பொடியைப் போட்டு கிளறி இறக்கவும். FB
 5. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த சந்தோசம்மான் உட்பட வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 6. எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது ......
 7. புலேந்தியம்மான், சந்தோசம்மான், பொன்னம்மான். இவர்களைப்பற்றியும் இவர்களின் போராட்டத்தில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது பற்றியும் இவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். எனக்கும் இம்மூவரையும் மிகவும் பிடிக்கும்.
 8. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 9. தமிழ் விடுகதைகள்

  வதந்தி / புறம்பேசுதல்.
 10. பூசணி ரசமலாய் (தீபாவளி சிறப்பு இனிப்புகள்) தேவையான பொருட்கள்: மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப், சர்க்கரை - அரை கப்,... பால் - 6 கப், ரவை - 4 டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - அரை கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், பன்னீர் - சில துளிகள், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: 1.பூசணிக்காயை தோல் நீக்கி வேகவைத்து, தண்ணீரை வடித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். 2.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். 3.சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும். 4.கெட்டியானதும் இறக்கி வைக்கவும். 5.ஒரு பாத்திரத்தில் பூசணிக்காய் விழுதைப் போட்டு தேங்காய்த்துருவல், ரவை சேர்த்துக் கலக்கவும். 6.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூசணிக்காய் கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும் 7.பொரித்த உருண்டைகளை பாலில் போட்டு ஊற வைக்கவும். அதன் மீது பன்னீரைத் தெளித்து விடவும். குளிர வைத்துப் பரிமாறவும். FB
 11. தமிழ் விடுகதைகள்

  வழுக்கை.