Danklas

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    2,063
  • Joined

  • Last visited

Community Reputation

1 Neutral

About Danklas

  • Rank
    Advanced Member
  • Birthday May 23

Contact Methods

  • MSN
    yarldan@hotmail.com
  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    uk
  1. வணக்கம் நெடுக்ஸ், உரியவருக்கு பதில் தனிமடலில் தெரிவித்து இருக்கிறேன், அடுத்த முறை பங்களிப்பு செய்யுமிடத்து அவரிடமும் தொடர்பு கொள்வதாக கூறியுள்ளேன், மேலும் வேறு பல இங்கிலாந்து உறுப்பினர்கள் நேசக்கரம் ஊடாக பங்களிப்பு செய்ய ஆர்வமாக இருப்பின் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளவும், பங்களிப்பு செய்யும் வேளையில் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். ஏற்கனவே 5,6 பேர் வழமையாக உதவி வருகிறார்கள்.
  2. யாழில் உள்ள உறவை பற்றி முதன் முதலில் துயர் பகிர்வோம் பிரிவில் கருத்தாடல் செய்ய வைத்து விட்டு நிம்மதியாய் உறங்கும் வசம்புவே.... என்னை யாழுக்கு வரவேற்ற முதல் உறவு அமரர் வசம்பு அவர்கள், எனது கற்பனை கதைகளில் அவரை தவறவிடுவதில்லை, அவரை எந்த பாத்திரத்திலும் குறிப்பிட்டு எழுதினாலும் கோவப்படாமல் எனது கதைகளை பாராட்டும் நண்பர், வசம்பு அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்..அன்னாரின் பிரிவில் துயருரும் அவரின் குடும்பத்தின் பிரிவில் நானும் பங்கு கொள்கிறேன்...
  3. வணக்கம், யாழ் இங்கிலாந்த் பொறுப்பை மீண்டும் எடுக்கலாம் எண்டு எண்னுகிறேன், இங்கிலாந்திலிருந்து ஒரிரு உறுப்பினர்கள் என்னிடம் தொடர்பு கொண்டார்கள்,பழையபடி பல பங்களிப்பை ஒன்றாக்கி சாத்திரிக்கோ, சாந்திக்கோ அனுப்பிவைத்தால் அனுப்பும் செலவுகளை குறைக்கலாம் என்று யோசனை கூறினார்கள், எனக்கும் அது நல்லதாக படுகிறன்றது, இங்கிலாந்திலிருந்து முன்னர் பங்களிப்பு செய்த உறுப்பினர்கள் மீண்டும் இணைந்து தங்களால் முடிந்த பங்களிப்புக்களை வழங்க முன்வருமிடத்து என்னை தொடர்புகொள்ளவும். நன்றி. (என்னை மீள் வரவேற்ற கள நணபர்களுக்கு நன்றி..)
  4. வணக்கம், தனிப்பட்ட சில காரணங்களால் யாழை விட்டு ஒதுங்கி இருந்தேன், அப்படியே இருந்திடலாம் எண்டு நினைத்தேன், நேசக்கரத்துடன் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக யாழிற்கு மீண்டும் வந்துள்ளேன். சாத்திரி, சாந்தியின் விடா முயற்சிக்கு தலைசாய்க்கிறேன், தொடக்கி வைத்தோம், 2,3 பங்களிப்புக்களை செய்தோம் போதும் கனக்க செய்துவிட்டோம் நாட்டுக்கு என்று எண்ணி ஒதுங்கினேன், ஆனால் இறுதிக்கட்ட கொடிய போரில் கணவன்மாரை, உறவுகளை, அவயங்களை இழந்து திக்கு திசை தெரியாமல் நிற்கும் எம் உறவுகள் படும் கஸ்ரங்களை பார்க்கும் பொழுது கஸ்ரமா இருக்கின்றது. இறுதிபோருக்கும் முன்பு நேசக்கரம் செய்த உதவியை விட பின்னர் தான் அதிகளவு தேவை ஏற்பட்டு இருப்பதை நேசரக்கரத்தின் தற்போதைய செயற்பாடு காட்டுகின்றது. பங்களிப்பு அதிகம் தேவைப்படுவதையும் சுட்டி நிற்கின்றது. சிறுதுளி பெருவெள்ளம். மீண்டும் எனது பங்களிப்புக்கள் (தேவைப்பட்டால் உதவிகள்) கிடைக்கும், தனிமடலில் அல்லது மெயிலில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும். ஆரம்பத்தில் நேசக்கரத்தில் இணைந்து பங்களிப்பு நல்கிய ஏனைய நேசக்கர நண்பர்களும் மீண்டும் இணையவேண்டும் என்பது எனது விருப்பம் . நன்றி.....................
  5. புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா.... வணக்கம் மீண்டும் புலானாயின் நான் ரெடி கேள்வி பதிலில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, வழமை போலில்லாமல், ஒரே ஒரு கேள்வியுடன் கேள்வி பதில் நிறைவு பெறும்.... கேள்வி1: யாழிலே வெற்றி நடை போடமுடியாமல் மூடப்பட்ட கருத்து தலைப்பு...... சரியான விடை: புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா. ஒரெ ஒரு கேள்விக்கு சரியான விடையை சொல்லவைத்த சுமங்களா அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ, டங்குவார் அண்ட்கோ, சாத்திரி அண்ட் கோ உட்பட்ட அனைத்து யாழ் கோவுகளுக்கும் மிக்க நன்றி.. அரோகரா........ வட்டா...
  6. புலனாய் நான் ரெடி நீங்க ரெடியா மு.கு: - நாறும் மூக்கை பொத்திக்கொண்டு வாசிக்கவும் - மீண்டும் நான் ரெடி நீங்க ரெடியா கேள்வி பதில். கேள்வி 1: இன்றைய திகதியில் யாழில் டொப் 1 கருத்து தலைப்பு பின் வருவனவற்றில்... 1.வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 2. புலத்தில் திருமணம் செய்வதற்க்கு ஆணகளுக்கு என்ன தகுதி வேண்டும் 3. மேல் கூறப்பட்ட 2ம் கேள்வி 2. யாழ் உறுப்பினர்கள் அதிகமாக பொய் சொல்லும் கருத்து தலைப்பு.... 1. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்... 2. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்... .... ... 5. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்.. கேள்வி 3: அண்மைக்காலமாக நடுநிலமையின் நடுவில் நின்றுகொண்டு தராசு போல கருத்தெழுதும் யாழ் உறுப்பினர்?? 1. Bond007 2.நெல்லையான் 3.ஜீவா 4. மேல் கூறப்பட்டவர்கள் யாருமல்ல கேள்வி 4: அண்மைக்காலமாக யாழில் பரபரப்பாக பேசப்படும் ''கசமுசா'' விடயங்களில் யாழ் கசமுசா மன்னர்களான நெடுக்ஸ் அண்ட் கோவையே (தமிழ்சிறியர், குமாரசாமியர், மாப்பிள்ளை அண்ட் நிழலி, நுணாவிலான்)புறமுதுகாட்டி ஓட வைத்த யாழ் உறுப்பினர்??? 1. சுமங்களா 2. விசுகு 3.ஜீவா கேள்வி 5: யாழ்.கொம் வரலாற்றிலே யாழ் நிர்வாகத்தினாலேயே அழகு பார்த்து (கொஞ்சூண்டு வெட்டுகுத்தோடு) பரமரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் ''கசமுசா'' கருத்து தலைப்பு பின் வருவனவற்றில்.... 1.வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை... 2. வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை.. 3.வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை. இத்துடன் இந்த வார கேள்வி பதில் நிறைவுக்கு வருகிறது. உங்கள் விடைகளை வழமைபோல சொல்லாமல் விட்டுவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில்.... யாழ் புலனாய்க்கு கிடைத்த தனிமடல் குறிப்பொன்றில் ஒரு உறுப்பினர் கீழே இணைக்கப்பட்டுள்ள விடியோவை இணைத்து அதற்கு விளக்கத்தையும் குறிப்பிட்டு கேள்வி பதில் நிகழ்ச்சியோடு இணைத்துவிடச்சொன்னார்....
  7. ஆய்ய்ய் ஜாலி, அடுத்த கிழமை ''நான் ரெட்டி நீ கவுண்டர்'' புறோக்கிறாமுக்கு இப்பவே ஐற்றம் கிடைச்சுட்டுது, சாத்திரி வேற வலையை விரிச்சுட்டு காத்திருக்கார், எந்த திமிங்கிலம் வந்து மாட்டப்போகுதோ, அதுசரி எங்க நம்ம சதிராடி அண்ட் கோ (bond007, நெல்லையான், சோழன்,) வை காணல்லை என்னம், மட்டூஸும் எவ்வளவு நேரம் தான் கண்ணுக்க விளக்கெண்ணையை விட்டுட்டு பார்த்துக்கொண்டு இருப்பினம் சட்டுபுட்டெண்டு எழுத வேண்டியதை எழுதி வாங்க வேண்டியதை வாங்குங்கோவன்... ஆஆஆஆஆ பழையை கதையை தூசி தட்டி இருக்கிறியளோ? நானும் ஏதோ புதிசாக்கும் எண்டு என்னன்னோமோ எல்லாம் எழுதிட்டன், சரி இருந்தாலும் புது வரவுகள் அதான் சாத்திரியின் நண்பர்கள் (சதிராடி அண்ட் கோ) கண்டுகொள்ள உதவும் தானே. ஆஹா சாத்திக்கு சனி குருபெயர்ச்சி ஆரம்பிச்சுட்டுதடோய்ய்........
  8. புலனாய் நான் ரெட்டி ச்சா ரெடி நீங்க ரெடியா... பார்ட் II ஹாய், மீண்டும் வணக்கம், நான் ரெட்டி சாறி (தெலுகு ரெட்டிக்காரரு நம்மளை எல்லாம் விட்டுட்டு போனதன் பிரதிபலிப்பு) ரெடி பார்ட் 2 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த முறை கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் சாதூர்யமாக தப்பித்துக்கொண்ட கள உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய இந்த வார கேள்வி பதில் போட்டிக்குள் நுழைவோமா... நான் ரெடி நீங்க ரெடியா பார்ட் 2 கேள்விகள். எப்பொழுதுமே கேள்விகளை யாழ் திண்ணையை மையமாக வைத்து ஆரம்பிப்பதால் இம் முறையும் திண்ணை குலதெய்வங்களை வேண்டி கேள்விகளை ஆரம்பிக்கிறேன். கேள்வி 1: யாழ் திண்ணை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, திண்ணை குலதெய்வங்கள் வந்திருந்தும் திண்ணை அமைதியாக இருந்த காலப்பகுதி பின் வருவனவற்றில்... 1. சாத்திரியின் அவலம் எண்ட பெயரில் சதிராட்டம் போட்ட காலப்பகுதி 2. சின்னப்புவின் மப்பு எண்ட பெயரில் குத்தாட்டம் போட்ட காலப்பகுதி 3. புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா காலப்பகுதி. கேள்வி 2: யாழை கலக்கி கொண்டு இருந்த சாத்திரி புயலுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மிகவும் ஆபத்தான புயல் பின்வருவனவற்றில்?? 1. சதிராடி புயல் 2. சுமங்களா புயல் 3. sivajinir புயல் கேள்வி 3. யாழில் செய்தி பிரிவில் போடப்பட்டிருக்கும் ''சனிப்பெயர்ச்சி'' பல பலன்கள் படி சனியின் (நன்றாக உற்று நோக்கி வாசிக்கவும் ''சனியின்'' மட்டுறுத்தினர்களின் அல்ல)அமோகமான கடைக்கண் பார்வைக்குட்பட்டிருக்கும் யாழ் உறுப்பினர்??? 1. சதிராடி 2.சாத்திரி, 3.சாந்தி கேள்வி 4. ஆந்திராவின் முதலமைச்சர் ரெட்டிக்காரரு மறைவினால் மிகவும் மனசுடைந்து போய் இருக்கும் யாழ் கள உறுப்பினர்?? 1. குமாரசாமியார் 2. தமிழ்சிறியர் 3. தயா. கேள்வி5. களத்தில் இணைபிரியா கருத்து நண்பர்கள்... 1. சாத்திரி- சோழன், 2.சாந்தி- சதிராடி 3.நெல்லையன்-கந்தப்பு 4. பொண்ட்007-குமாரசாமி இத்துடன் இவ்வார யாழ் அதி நவீன 5 கேள்விகள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் விடையை வரும் வாரத்துக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும். தயவு செய்து அனுப்பு பொழுது எனது கேள்விகள் விடைகள் தொகுப்பின் அபார அறிவாற்றல்களை புகழ்ந்து தள்ளாதீர்கள், சென்ற முறை பரிசுகள் அப்படியே காத்திருப்பதனால் இந்த முறையும் அதே பரிசுகள் உங்களில் பலருக்கு காத்திருக்கிறது. சென்ற முறை புலனாயின் அபார கேள்வி பதில்களை பார்த்து புலனாயின் ரசிகை ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பல மொழிகளில் (தெலுங்கு, கன்னடா, சமஸ்கிரதம், முக்கியமா தமிழ் என்னும் புரியாத மொழியில், மேலும் பல மொழிகளில் ) பாடியுள்ளார், அப்பாடல் இதோ உங்கள் பார்வைக்கு.... மீண்டும் அடுத்த ரெட்டி நிகழ்ச்சியில் குஜாலா சந்திக்கும் வரை..... எஸ்கேப்ப்ப்ப்ப்.......................
  9. ஓம்ம் ஓம் புலனாய் இப்பவும் அதே வேலையை தான் செய்துகொண்டு இருக்கு, இதைவிட்டால் சாப்பாட்டுக்கு வழி?? நானும் விவேக் மாதிரி காமெடி பன்னி இப்பவும் 15ம் நூற்றாண்டில இருக்கிற நம்ம யாழ் உறுப்பினர்களை 21ம் நூற்றாண்டுக்கு கொண்டு வரலாம் எண்டால் வரமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க. அதுசரி காணாமல் போனோர் பட்டியலில சேர்த்து, யாழ் மனித உரிமைகள் ஆணையத்திட்ட கம்பிளைட் கொடுப்பமா எண்டு யோசிச்சுகொண்டு இருக்க சின்னப்பு மாதிரி வாறியள், அவர் தான் மப்பில அப்படி இருந்திட்டார் எண்டா, தங்களுக்கு என்னாச்சு???
  10. ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது, யாரேனும் விடையை சொல்லி ஜென்றல் நோலோஜ்ஜை வளர்த்துக்குவாங்க எண்டு பார்த்தால் என்னை விட காமெடி பன்னுறாங்க, அதில வேற குடும்ப காமெடிகள்... ஆண்டவா, கேள்வி என்ன இந்த விடை என்ன?? இரண்டுகும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா??? ஆமா இங்க என்ன நடந்துகொண்டு இருக்கு???? ஓ அதான் மழை பெய்திச்சோ நேற்று???
  11. ஹாய் ஹாய் ஹாய்!!!! ஆய்ம் பாக் (புரியாதவர்களுக்காக: எனது பை) ஒவ்வொரு நாளும் யாழில் உள்ள கருத்தாளர்கள் மிகவும் பயன் தரக்கூடிய வகையிலான கருத்துக்களை (உதாரணமாக: தின்னையில் குடும்ப அரட்டை, பேசாப்பொருள் பிரிவில '' மாங்கனி தொட்டிலில் தூங்கதடா'' சமுகச்சராளரத்தில '' நண்பனின், நண்பியின் காதலை பிரிப்பது எப்படி'' ) தந்துகொண்டு இருக்கிறார்கள், அதற்கு டங்குவார் அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ போன்றவர்கள் தாராள பங்களிப்பை செய்து வருகிறார்கள், இவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி (சாறி ரசித்துவிட்டு) போய்விடுகிறேன் என்று கவலையாக இருந்தது, அதனால் அவர்களின் அந்த கருத்துகளுக்கு நிகராக எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் யாழை மையமாக வைத்து கேள்வி பதில்... இதோ டன் புலனாயின் '' யாழ் உறுப்பினர் கேள்வி பதில்'' அதிசுவாரசிய போட்டி. (யாழிலே பலர் தங்களின் அருஞ்சொத்தாகிய மூளையை யூஸ் பன்னாமல் இருக்கின்றார்கள், அதனால் கேள்விகளை கொஞ்சம் கடினமாக வைத்து அவர்களின் மூளைகளை இயங்க வைக்கவுள்ளேன், மன்னிக்கவும்) கேள்வி 1. தின்னை அரட்டை வாசிகளின் (பெயர்கள் என்ன என்று கேட்க வரவில்லை தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு அதென்ன வரலாற்று சின்னமா?) அவர்கள் அதிகளவில் யூஸ் பன்னும் முக்கக்குறிகள்... 1. , 2. 3. கேள்வி2. யாழ்.கொம்மில் வைத்து இறுதியாக தூரோகி பட்டம் கொடுக்கப்பட்ட யாழ் உறுப்பினர் யார்? 1. மோகன் 2. சாத்திரி 3.சின்னப்பு 4. அவரை தெரியும் ஆனா சொல்லமாட்டனே. கேள்வி 3. அண்மையில் யாழில் கலந்துரையாடப்பட்ட நன்மை பயக்கும் ''முக்கியமான'' தலைப்பு... 1. நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' 2. சபேசனின் ''கள்ளக்காதல்'' 3.சாத்திரியின் '' இந்த நேரத்தில் உனக்கு இது தேவையா சாத்திரி'' 4. மேலே கூறப்பட்ட மூன்றும். கேள்வி4. காலத்தின் தேவை கருதி யாழில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கருத்து தலைப்பு... 1. பாடுக்குள்ளே பாட்டு, 2. இனிய கீதங்கள், 3.உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள். கேள்வி5. யாழ் தின்னை திறந்து இருக்கும் நேரம்..(அதிகமாக உறுப்பினர்கள் தின்னையில் குந்தி இருக்கும் நேரம்) 1.16.00-18.00 , 2. 06.00-10.00 3.21.00-00.00 4. எனி ரைம் இந்த வார புலனாய் நான் ரெடி நீங்கள் ரெடியா அதிரடி கேள்வி பதில்கள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் பதில்களை சரியாக ஒருதடவைக்குமேல் சொல்லிவிட்டால்.... பரிசுகள்: 3 கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்பவர்களுக்கு நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' கருத்து பிரிவில் சுதந்திரமாக 2 கருத்துக்கள் எழுத அனுமதி. 4 கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்பவருக்கு திண்ணையில் டங்குவார் அண்ட் கோ வுடனான ஒரு 3 மணி நேர அரட்டை அடிப்பதற்கான அனுமதி 5 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லும் அதிஸ்ரசாலிக்கு ''யாழ் கோடீஸ்வரன்'' என்ற பட்டம் விருதாக வழங்கப்படும். யாரையும் புன் படுத்தும் நோக்கத்தில்..... அப்படியெல்லாம் சொல்லி ரைமை வேஸ்ற் பன்னாமல் ஜூட்ட்ட்ட்ட்ட....
  12. இங்கபார்டா 2010 ஜோக்கை? யாரய்யா இப்பவே லீக்கவுட் ஆக்கினது?? பேஸ் புக், ஹாய்5, எம்.எஸ்.என், வீக்கண்ட் & ஈவினிங்க் பிறி போனால நம்ம குமரிகள் படுற அவஸ்த்தை யாருக்குதெரியும்? ஆண்கள் தான் இப்ப காக்க வைக்கபடுகிறார்கள், கொஞ்சுண்டு அழகை வைச்சிருக்கிற நம்ம தமிழ் உலக அழகிகள் (அப்படி மனசில நினைப்பு) என்னமா கஸ்ரப்படுத்துறாளேயல் பசங்களை. பெண்கள் விழிமேல் விழி வைத்து காத்திருந்த காலம் நெ.மு முன்னம் (நெட் வருவதற்கு முன்னம்) இப்ப, பேஸ் புக்கிலையோ, ஹாய்5 இலையோ புக்கிங்கில இருக்கிற பையனிகளில ஒருத்தனை பிடிக்கிறது இந்தகாலம், வேனுமெண்டா யாயினி ஒரு பேஸ் புக் அக்கவுண்ட் ஓப்பின் பன்னலாமே? ( நாட்டு நிலைமைகளை அறிந்துகொள்ளத்தான்)... நெடுக்கர், நீங்கள் எழுதிய கதை நெ.மு முன்னர், இப்ப உந்த கதை அப்படியே தலைகிழா மாறீட்டுது, எப்பவோ எழுதின கதையை தூசி தட்டி இருக்கிறியள் போல...
  13. போட்டோவில சிக்கினதை பார்த்தால் பக்தி பரவசத்தில 250Km போனமாதிரி தெரியல்லையே? ஹிப் டான்ஸ் பார்க்கபோனமாதிரி தெரியுதே? அது இருக்கட்டும் சாஸ்த் நம்ம பெண்ணுங்களே வெஸ்ரன் மீயுசிக்குக்கு வெஸ்ரன் டான்ஸ் ஆடக்கை, வெஸ்ரன் காறியள் நம்ம பரத நாட்டியம் ஆடுறதை பார்த்தால் வியப்பு இல்லையே??
  14. Danklas

    கள்ளக்(?)காதல்!

    ஊர் உலகத்தில எத்தனையோ நடக்குது அதில ஒண்டை இரண்டை சொல்லி ஆண்கள் கூடாதவர்கள் எண்டு சொல்லவரவில்லை, பெண்கள் நல்லவர்கள் எண்டு சொல்லவரவில்லை எண்டு சொன்னால் எப்படி? சபேசன் பேசாமல் ஒண்டு செய்யுங்கோ, ஒரு அமைப்பு தொடங்குங்கோ, அதற்கு ''கள்ள காதல்'' அமைப்பு எண்டு பெயரை வைக்காமல் ''கலியாணத்தின் பின்னான புனிதமான காதல் அமைப்பு'' எண்டு வையுங்கோ, புலத்தில பலருக்கு இது தேவைப்படுது, மோட்கேஜுக்கு வீட்டைவாங்கீட்டு மனுசன் இரவு பகலா உழைக்க, சொர்க்கத்தை காணல்லை எண்டுட்டு வீட்டில வாடகைக்கு விட்டவனோட சொர்க்கத்தை கானுற பத்தினிமார் நிறைய பேர் புலத்தில இருக்கினம், அவயளுக்கு நீங்கள் அமைக்கிற அமைப்பால நன்மை கிடைக்கும் அப்படியே உங்களுக்கு புன்னியம் கிடைக்கும். கள்ளகாதலுக்கு வரைவிலக்கணம் கொடுத்து சமூக சேவை செய்யிறியள், செய்யுங்கோ செய்யுங்கோ, இதை யாழில மட்டும் போட்டுவிடுங்கோ, பேப்பர் வழிய போட்டுடாதேங்கொ, ஏனெண்டால் புனிதக்காதல் செய்வமோ வேண்டாமோ எண்டு ஏங்கி நிற்கிற பொண்னுங்களுக்கு விடிவு கிடைச்சுடும்... பி.கு:எனி கலியாண வீட்டுக்கு போகக்கை பிறசன்ற் கொடுக்கிறதெண்டால் சங்கிலி, பணம் எண்டு கொடுக்காமல் குழவிக்கல்,கிழவன் கல், கிரிக்கட் பட் போன்றவற்றை கொடுங்கோ, அதுவும் மனமகள் கையில கொடுங்கோ.