Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13561
  • Joined

  • Days Won

    74

புங்கையூரன் last won the day on March 22 2022

புங்கையூரன் had the most liked content!

2 Followers

Contact Methods

  • Website URL
    http://www.punkayooran.com

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

15089 profile views

புங்கையூரன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

4.5k

Reputation

  1. எனக்கென்னவோ ‘அடானி’ வாசம் வருகின்றது…! இந்தியாவிலிருந்து ஒரு நல்லதும் உலகத்துக்குக் கிடைக்காது…!
  2. நானும் வாசித்து விட்டு நமட்டுச் சிரிப்புடன் நகர்ந்து சென்றேன்…!😋
  3. நன்றி பிரபா...! மூனி மூனி மிகவும் பிடித்த இடம்..! வியட்னாமியர்களும், சீனர்களும் ஒரு சீசனுக்கு சீனத் தொப்பிகளுடன் நின்று றால் பிடிப்பதைக் கண்டுள்ளேன்..! எவ்வளவு இனங்கள் இணக்கமாக வாழும் நாடு என்று அவுஸ்திரேலியா நினைத்துப் பெருமைப்படுவது உண்டு! இந்தத் தீவைப் பற்றி உங்கள் மூலம் தான் அறிந்தேன்! ஒரு முறை போகத்தான் என்னும் ஆவலை, உங்கள் எழுத்துக்களும் படங்களும் ஏற்படுத்தி விட்டன! எனக்கும் தனிமை பிடிக்கும்!
  4. எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், யாயினி...! வாழிய பல்லாண்டு...!
  5. மகிழ்ச்சியான செய்தி…! இந்தியா என்னும் நரகத்திலிருந்து வெளியேறினாலே போதும்…!
  6. ‘Negativity’ இல்லாமல் ஒரு ஆய்வு போல எழுதியுள்ளீர்கள், கோஷான்..! இலங்கை மீளக் கடன்களைச் செலுத்த ஆரம்பிக்கும் போது, நிலமை மீண்டும் மோசமடையலாம்..! மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி…!
  7. இலங்கை வெளி நாட்டுக் கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கும் போது, நிலமை கொஞ்சம் கடினமானதாக இருக்கும். அது வரை கொண்டாட்டம் தான்…!
  8. இளமைக்கால நினைவுகள்....என்றுமே முதுமையடைவது இல்லை....!
  9. சலிப்பில்லாமல் வாசித்த கதைகளில் ஒன்று…..! ஊரில் ஒரு விதானையாக ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் மட்டும் என்னை விட்டு நீண்ட காலத்துக்கு அகலாது என்பது மட்டும் உண்மை…! வாழ்த்துக்கள், சுவியர்…!
  10. விட்டு விடலாம் தான், விசுகர்..! ஆனால் மு. தளையசிங்கம் மாஸ்ரர் கிணத்தடியில் அடி வாங்கியதை நேரில் கண்டவன் என்ற முறையில், இப்படியானவைகளைக் கடந்து செல்ல மனம் விடுகுது இல்லை…!
  11. இப்படியானவர்களின் நெற்றிகளில் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக சூடாக்கிய இரும்பினால் ஒரு விசேட குறி சுட்டு விடலாம்..! இது கட்டாயம் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும்..!
  12. தம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...! நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...! நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..! நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.