குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  23,197
 • Joined

 • Last visited

 • Days Won

  79

Everything posted by குமாரசாமி

 1. ஒருவேளை தண்ணிக்கு பேர்போன நம்ம அவராய் இருக்குமோ? சீச்சீ இருக்காது. அவர் வலுகெட்டிக்காரர்.
 2. விந்து நாதம்

  65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா?
 3. லண்டனிலையும் ஒரு டமில் கத்திக்குத்துக்கு பேஸ்புக்குதான் காரணமெண்டு நியூஸ் வந்ததெல்லோ?
 4. சினிமாக்கள் எப்பவும் நல்லதை சொல்லித்தான் பாட்டுப்படிச்சு கதையள் விடும். அதை நம்பி ஆற்றிலை இறங்கி தமிழினம் தேய்ஞ்சுபோன கதையள் எக்கச்சக்கம். வேற்றுவழி அரசியலையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
 5. சீதோஷ்ண நிலைக்கேற்ப தண்டனைகள்?????? ஐயா! அப்படியாயின் ஆசிரியர்கள் மாணவிகளின் பாவாடையை தூக்கி பிரம்பால் அடிப்பதை சரியென்கிறீர்களா?
 6. ஓமோம்! அதெண்டால் உண்மைதான்..... அந்த நாடுகளை சுத்தி பாத்ததுமாச்சு.....கலை கலாச்சாரத்தை விதைச்சதுமாச்சு..... தமிழை பரப்பியதுமாச்சு..... இது ஒரிஜினல்....
 7. துரத்தி விட்டதுக்கான காரணங்கள் இப்பவாவது மாற்றுக்கருத்து மணிகளுக்கு தெரியட்டும்.
 8. ஆல்ப்ஸ் நிஷாவின் அன்பு வணக்கம்

  அவசரப்பட்டு ஓடிவந்து பதில் எழுதியதின் மர்மம் என்னவோ?
 9. திருமுருகன் விடுதலையானதில் சந்தோசம்.
 10. தியாக தீபம் தீபனுக்கு வீரவணக்கம்.
 11. அதிமுக...திமுக இரண்டும் ஒழிஞ்சாலே தமிழ்நாட்டுக்கு விருத்தி ஏற்படும்.
 12. விடுதலை..

  நல்ல செய்தி.
 13. ஆசான் கடவுளுக்கு சமம். எமக்கு கல்வியை தந்தவர்கள். அந்த கல்வியை வன்முறையாக திணிப்பதுதான் வேதனையை தருகின்றது. புலம் பெயர்நாடுகளில் உள்ள பாடசாலை சுதந்திரங்களை பார்க்க இன்னுமொருக்கால் கொப்பி தூக்கிக்கொண்டு போகணும் போல் இருக்கின்றது.
 14. இப்ப இவர் என்ன சொல்லவாறார்? வாத்திமார் அடிச்சு படிப்பீக்கிறது நல்லதெண்டு சொல்ல வாறாரோ?
 15. நயனுடன் பிறந்தநாளை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது --வி.சிவன் உனக்கு முதல் மகிழ்ச்சி சரி.... இந்தாம்மா உனக்கு எத்தனையாவது????? 4வது .
 16. https://twitter.com/jorge_guajardo/status/910222491246788608
 17. பேச்சுவன்மையால் வளர்ந்த கட்சி பேசாமல் விட்டால் தானாகவே அழியும்.
 18. புரட்டாதிச்சனி கிட்டவர காசினி காணாமல் போனதின் மர்மம் என்ன? காசினிக்கு எள்ளெண்ணை எரிக்கவா? விடவா?
 19. ஓசியிலை குடுத்த உக்கல் கப்பல் நல்லாய் வேலை செய்யுது.
 20. ஆல்ப்ஸ் நிஷாவின் அன்பு வணக்கம்

  ஹாய் ஆல்ப்ஸ்! வெல் கம்.
 21. நவராத்திரி ஸ்பெஷல்

  தொடங்கீட்டாங்கள்..... அவல் கடலையெண்டு தொடங்கீட்டாங்கள்........ஒரு மூலையுக்கை ஒளிச்சுவைச்சிருந்த மாசிக்கருவாட்டுத்துண்டைக்கூட காணேல்லையப்பா... எங்கை பாத்தாலும் ஒரே மரக்கறிமயம்....மனிசனுக்கு வாழ்க்கை சீயெண்டு போகுது..
 22. இளமை புதுமை பல்சுவை

  கோபுரத்தின் அழகு கிட்ட இருந்து பார்த்தால் தெரிவதில்லை எண்டதுக்கு இந்த செய்தி நல்ல உதாரணம் கண்டியளோ.
 23. சந்திரிக்கா இவரோடை ஏன் கறுத்தைக்கொழும்பானை பற்றி கதைச்சாவு????? அதை ஏன் இஞ்சை வந்து சொல்லுறாரு?
 24. நான் நிழலியெண்டு மாத்தி வாசிச்சுப்போட்டன். எங்கடை கனடாக்காரருக்கு ஜேர்மன்காரியளை பெரிசாய் பிடிக்காது.ஏனெண்டால் வடிவில்லையாம். இது எங்கடை கனடா...லண்டன் ரமில் பீப்பிளின்ரை ரெஞ்சனை குறைக்க.....
 25. இந்த நேரம் இவை இரண்டுபேரும் ஆட்சியிலை இருந்திருந்தால்!!!!! இப்ப வடகொரியாவிலை சாம்பல் பறக்கும்.