குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  23,205
 • Joined

 • Last visited

 • Days Won

  79

குமாரசாமி last won the day on August 29

குமாரசாமி had the most liked content!

Community Reputation

4,267 நட்சத்திரம்

5 Followers

About குமாரசாமி

 • Rank
  மப்புறுப்பினர்
 • Birthday August 14

Contact Methods

 • AIM
  வெகு விரைவில்.
 • Website URL
  http://www.கள்ளுக்கொட்டில்.கொம்
 • Yahoo
  திருத்தவேலை நடக்குதப்பா

Profile Information

 • Gender
  Male
 • Location
  கள்ளுக் கொட்டில்
 • Interests
  கள்ளடித்தல்

Recent Profile Visitors

21,630 profile views
 1. 5000 ரூபாய் தாளுக்கு என்ன சாமான் வாங்கலாம்?
 2. பௌத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட சிறிலங்காவிலும் மியன்மாரிலும் சிறுபான்மையினரை அழிக்க துணை நிற்பது இந்தியா எனும் இந்துத்துவ நாடு.
 3. சரி..சரி நாங்கள் ஒண்டுக்குள்லை ஒண்டாயே இருப்பம்.....ஆனால் கட்டிப்புடிக்க மாட்டம்.
 4. வாற போற எல்லாரும் எங்கடை சனத்துக்கு/நாட்டுக்கு நல்லது செய்யோணும் எண்டுதான் மல்லுக்கட்டீனம். ஆனால் பிரச்சனை அந்த நாள் தொடக்கம் இண்டுவரைக்கும் நிண்ட இடத்திலையே நிக்குது. ஒரு இஞ்சிகூட அரக்குதில்லை.
 5. இது எல்லாம் எப்பவுமே இயற்கையோடை இருந்த பிரச்சனைதான்....இப்ப என்னவெண்டால் வீட்டுக்கொரு ரிவி ஸ்ரேசன் இருக்கிறதாலை குப்பன் வடலிக்கு பின்னாலை கக்கூசுக்கு போனாலும் பிரேக்கிங் நியூஸ் எண்டுதான் நியூசிலை ஓட விடுவினம். அது சரி நீங்கள் காட்டை அழிக்க காட்டுக்கை இருக்கிறதுகள் எங்க போறது?
 6. இன்றைய காலகட்டத்தில் சீமானைப்போன்றவர்களும் இல்லாவிட்டால் தமிழன் என்று சொல்லி பகிரங்கமாக/ தினாவெட்டாக பேச யாருமில்லை. இதே சீமான் அன்றே தமிழ்நாட்டுடன் மட்டும் தனது அரசியலை வைத்திருந்தால் கமலும் ரஜனியும் காரியக்கூத்து ஆட இடமே அல்லது இடைவெளியே வந்திருக்காது.
 7. பொலிஸ் டிஸ்கோ.....றோஸ்கலர் குத்து செம குத்து.
 8. ஒருவேளை தண்ணிக்கு பேர்போன நம்ம அவராய் இருக்குமோ? சீச்சீ இருக்காது. அவர் வலுகெட்டிக்காரர்.
 9. விந்து நாதம்

  65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா?
 10. லண்டனிலையும் ஒரு டமில் கத்திக்குத்துக்கு பேஸ்புக்குதான் காரணமெண்டு நியூஸ் வந்ததெல்லோ?
 11. சினிமாக்கள் எப்பவும் நல்லதை சொல்லித்தான் பாட்டுப்படிச்சு கதையள் விடும். அதை நம்பி ஆற்றிலை இறங்கி தமிழினம் தேய்ஞ்சுபோன கதையள் எக்கச்சக்கம். வேற்றுவழி அரசியலையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
 12. சீதோஷ்ண நிலைக்கேற்ப தண்டனைகள்?????? ஐயா! அப்படியாயின் ஆசிரியர்கள் மாணவிகளின் பாவாடையை தூக்கி பிரம்பால் அடிப்பதை சரியென்கிறீர்களா?
 13. ஓமோம்! அதெண்டால் உண்மைதான்..... அந்த நாடுகளை சுத்தி பாத்ததுமாச்சு.....கலை கலாச்சாரத்தை விதைச்சதுமாச்சு..... தமிழை பரப்பியதுமாச்சு..... இது ஒரிஜினல்....
 14. துரத்தி விட்டதுக்கான காரணங்கள் இப்பவாவது மாற்றுக்கருத்து மணிகளுக்கு தெரியட்டும்.