Jump to content

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5135
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by MEERA

  1. https://www.iplt20.com/video/52068/watch-out-flying-ms-dhoni-pulls-off-a-stunning-diving-catch முடியுமா????
  2. சிறீலங்கா அரசினூடாக இந்திய அரசை அணுகியுள்ளது….🤣🤣🤣
  3. கேள்வியும் விடையும் ( தவறான) உங்களின் கருத்தில் உள்ளதே! ஆம் வெளிநாட்டவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். https://www.gov.uk/government/publications/hospitalisation-in-sri-lanka-information-pack/information-for-british-nationals-hospitalised-or-in-need-of-medical-help-in-sri-lanka ஆனால் மேற்கு நாடுகளில் ஏற்படும் செலவிற்கு ஏற்ப அறவீடு செய்ய வேண்டும் என்பது நகைப்பிற்கு உரியது. வெள்ளை தூசணத்தினால் தான் பேசும். அதன் பிறகு எட்டியும் பார்க்க மாட்டார்கள் ……
  4. சும்மா வாயைத் திறந்து செம்புள்ளி குத்து வாங்கியது தாங்கள். நாகரீகத்தை பற்றி நீங்கள் கதைப்பதா???🤣🤣🤣 ஆம் மிகுதியான பெரும்பாலான நாடுகளில் U.K. சாரதி அனுமதிப்பத்திரத்துடன் மட்டும் வாகனம் ஓட்ட முடியும் IDP தேவையில்லை… 🤣 ஆம் 2022 & 2023 தொடக்கத்தில் நான் இதனை எடுக்காமலேயே அங்கு ஓட்டினேன். கொழும்பில் போக்குவரத்து பொலிசாரிடம் காட்டியும் இருந்தேன். ஆனால் 2023 ஆண்டு 7/8 ம் மாதங்களில் எல்லா மாவட்ட போக்குவரத்து பொலிசாருக்கும் விடயம் தெரிந்து விட்டது. சந்தேகம் இருந்தால் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்கள்.
  5. வெளிநாட்டவர்கள் சம்பந்தப்படும் பெரும்பாலான விடயங்களில் தற்போது டொலர் . சிறீலங்கா அரசு எங்கிருந்தெல்லாம் டொலரை பெற முடியுமோ அங்கெல்லாம் கட்டணங்கள் டொலரில்…..
  6. இதுவரை நடந்த 5 போட்டிகளிலும் “Home ground” சொந்த மைதானம் எனும் அனுகூலம் அணிகளை வெற்றி அடையச் செய்ததா?
  7. இப்படி ஒன்றை தபால் நிலையத்தில் £ 5.50 ற்கு எடுத்துச் சென்று சிறீலங்காவில் வாகனம் ஓட்டுவது வழமை. உங்கள் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். ஆனால் 2022 இல் இருந்து கொழும்பில் உள்ள AA இன் அலுவலகத்தில் காசு கட்டி மேலதிக சான்றிதழ் ஒன்றும் பெற வேண்டும். நான் நினைக்கின்றேன் இந்த அனுமதியை இப்போது விமானநிலையத்திலேயே வழங்கப் போகிறார்கள். எல்லாம் $$$$ ற்காக.. சிறீலங்காவில் காசைக் கொடுத்தால் மாற்றம் எப்போதும் வரும்…🤣🤣🤣🤣🤣
  8. RCB இற்கு பக்கச் சார்பான ஆக்கம் இது… ஆனாலும் CSK 💪💪💪💪
  9. 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
  10. 1&3 போதுமான விளக்கம் ஏற்றகனவே தரப்பட்டுள்ளது. 2. அவர் கிறீஸ்தவன் நானும் கிறீஸ்தவன் ஆகவே எனது ஆதரவு அவருக்கே என்று கூறப்பட்டுள்ளது. நன்றி வணக்கம்.
  11. @Kapithan எம்மவர்கள் இந்தியாவிற்கு ஏதிலிகளாக செல்லும் போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் (இந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி.பி.சிங் - சந்திர சேகர் - பி.வி.நரசிம்மராவ்) . 1998 இல் அடல் பிகாரி வாஜ்பாய் (BJP) பின்னர் 2004 இல் இருந்து 2014 வரை மன்மோகன் சிங். 2014 இல் இருந்து இன்றுவரை BJP. மேலும் இங்கு யாழில் இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு யாருமே ஆதரவளிப்பதாக கூறவில்லை. ஆனால் சிறீலங்காவில் கிறீஸ்தவனாக கிறீஸ்தவனுக்கே ஆதரவு என்றே கூறப்பட்டுள்ளது. சரி நீங்க இந்த சட்டத்திற்கு எதிராக விட்ட மூச்சு எங்கே? பிகு: சிறீலங்காவிற்கு வெளியே நடந்த பிறப்பு / இறப்புகளை அந்தந்த நாடுகளிலுள்ள சிறீலங்க தூதரகங்களூடாக பதிவு செய்யலாம்.
  12. இந்துத்துவ ஆதரவாளர்கள்….? இங்கு சிலர் “ அவர் கிறீஸ்தவர் நானும் கிறீஸ்தவன் ஆதாலால் அவரை ஆதரிக்கிறேன் “ எழுதியது போல் வேறு எவரும் தமது சமயத்தை முன்னிறுத்தி எழுதியதில்லை.
  13. https://www.virakesari.lk/article/74368 பிகு: சும் இன் பேட்டி தமிழர் சார்ந்த ஊடகங்களிலே வெளிவரும் அதே போல் சும் இற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ அமெரிக்க பிரித்தானிய அதிபர்கள் குரல் கொடுக்கப் போவதில்லை.
  14. 27/02/24 தாயார் மரணம் 01/03/24 இறுதிக் கிரிகைகள் 10/03/24 கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர் சானாதிபதியுடன்
  15. 2022 இல் 2023 இல் https://eelanadu.lk/வெடுக்குநாரி-மலைக்கு-அமை/?amp 2024 இல் இன்னமும் விஜயம் செய்யவில்லை….
  16. புத்தகத்தின் பெயர் : AK47 எப்படி இயக்குவது
  17. 3 உள்ளன புலவர்… கண்டியிலும் துணைத்தூதரகம் உள்ளது.
  18. @Kapithan உங்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் வெகு தூரம். உங்களைப் போல் இணையத்திலும் பத்திரிகைகளிலும் வாசித்து அறியவில்லை… போராட்டத்திலே பயணித்தவர்கள் போராட்டத்தை சுவாசித்தவர்கள் , நேசித்தவர்கள் என்று பலர் இன்றும் உயிருடன் உள்ளனர். நன்றி வணக்கம்.
  19. https://eelam.tv/watch/BGOsRJOfaNVYNeh 15வது திமிடத்திலிருந்து பாருங்கள்…. @விளங்க நினைப்பவன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.