Jump to content

KuLavi

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    1511
  • Joined

  • Last visited

  • Days Won

    5

KuLavi last won the day on November 20 2011

KuLavi had the most liked content!

About KuLavi

  • Birthday 07/25/1983

Profile Information

  • Gender
    Male
  • Location
    உலகெனும் கல்.
  • Interests
    தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
    கட்டியெழுப்புதல்!

KuLavi's Achievements

Contributor

Contributor (5/14)

  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done
  • One Month Later

Recent Badges

4

Reputation

  1. எனது கடைசி கருத்து. ஆனந்தபுரத்தில் எண்ணூறு புலிகள் தான் இருந்தார்கள் அவர்களில் முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டவர்கள். அண்ணாவை இரபதாயிரம் ஸ்ரீ லங்கா காடைகளும், இந்திய கூலிகளும் சுற்றி வளைத்தன. அண்ணனுடன் வெளியேறாமல் எதிரிக்கு நரகத்தை காட்டினார். தீவிர விசுவாசி. பெரும் இழப்பு தான். ஆனால் தன்னை போல் பல புலிகளை உருவாக்கி சென்றார். வீரத்தின் மறு உருவம். தமிழர் தாகம் தமிழீழ தாயகம்.
  2. ஒட்டுண்ணிகள் எவரை பற்றி தான் கற்பனை கட்டுகதைகள் எழுதவில்லை? அவர்களின் பிழைப்பு அப்படி! அவர்களின் குழுக்கள் பொதுமக்களை அச்சுறுத்த தான் துப்பாக்கி தாங்குவார்கள். புலி வருதெண்டால் பொயிலை பத்தைக்குள்ள ஓடி ஒழிஞ்சிடுவினம். பிறகு ஊடக ஒப்பாரி தான்.
  3. Future of Tamil Eelam. We will get our homeland from the genocidal Sri Lankan regime and their goons.
  4. எனது வெள்ளை பிரித்தானியா இராணுவ நண்பன் கூறினான், "புலி தான் உலகிலேயே மிகவும் சிக்கனமாக அதே நேரம் தாக்கத்தை நூறு மடங்கு கூட்டி கொடுக்க கூடிய இராணுவம். புலி தான் உலகிலேயே பயங்கரமான பெண் போராளி அணியை வைத்திருக்கும் ஒரே இராணுவம்" எனக்கு பெருமை பிடிபடவில்லை..... உலகத்திற்கு தமிழன் வீரத்தை இந்த நூற்றாண்டிலும் பறைசாற்றிய வீரர்களுக்கு வணக்கம்.
  5. இவரின் தாயை தெரிந்தவன் என்று பெருமை படுபவர்களில் ஒருவன் நான். அந்த தாய் ஈன்றது ஒரு புலிக்குட்டியை. இவள் இந்திய இராணுவத்தை பிய்த்து உதறிய ஒரு போர் வீராங்கனை. இவளுக்கு முன்னால் நாம் எல்லாம் துரும்புகுகள். இவளது கனவு நனவாகும். கட்டாயம்!
  6. "எனக்கு அவனை பிடிக்கவில்லை. அவனை பற்றி நிறைய தெரிந்துகொள்ளவேண்டும்." - ஆபிரகாம் லிங்கன்.

    1. சுபேஸ்

      சுபேஸ்

      வணக்கம் அண்ணா...

      என் இந்த முடிவு அண்ணா..? வாழ்க்கையில் பிசியாகி விட்டீர்களோ...? அல்லது வேறு ஏதாவது காரணங்களோ அண்ணா..? எந்தத் தமிழக இதழில் ஈசன் என்ற பெயரில் எழுதினீர்கள் அண்ணா..? சொன்னால் உங்கள் எழுத்துக்களை வாசிக்க முடியும்...நீங்கள் எழுதியவற்றின் இணைப்பிருந்தால் அனுப்பி விடுங்கள் அண்ணா...

      அன்புடன்

      சுபேஸ்...

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.