ராசம்மா

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  63
 • Joined

 • Last visited

Community Reputation

9 Neutral

About ராசம்மா

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Female
 • Location
  மாதர் சங்க தலைமையகம் .
 • Interests
  பழைய நாளிதழ் படித்தல்.

Recent Profile Visitors

869 profile views
 1. அண்ணனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.
 2. பேராண்டி நெடுக்குவிற்கு ராசம்மாவின் வாழ்த்துக்கள் .
 3. உதவி

  நிர்வாகத்திற்கு வணக்கம். என்னால் புதிய பதிவுகளை தனியாக பார்க்கமுடியாமல் உள்ளது. தயவுசெய்து ஆவன செய்வீர்களா?. (புதிய பதிவுகளைக் காண்பிக்கவும்) நன்றி.
 4. உங்கள் தந்தையின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன்.
 5. வணக்கம்!

  வணக்கம் மீனா.
 6. படிப்பும் பட்டங்களும் தொழில்ரீதியாகவும் சமுதாய அந்தஸ்திற்காகவுமே ஆசியநாடுகளில் தவமிருந்து படிக்கின்றார்கள். நல்ல எண்ணங்கள் இல்லாத கல்வி தனிநபர் வாழ்க்கைக்கும் பல சந்தர்ப்பங்களில் உதவிசெய்யாமல் போனதுண்டு.
 7. பருவத்திலேயே பயிர் செய்ய வேண்டும் என்பது முதியோர் வாக்கு. அது சரியென இன்றைய சமுதாயம் நிரூபிக்கின்றது.
 8. நல்ல விடயங்களை இணைக்கின்றீர்கள் யாயினி.தொடருங்கள்.
 9. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
 10. சில்லி சிக்கன்

  இணைப்பிற்கு நன்றி அலைமகள்.
 11. மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள். இந்த பரிசளிப்புவிழா திறமையாக நடைபெற அயராது உழைத்த உழைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். அத்துடன் இதர ஆக்கங்கள் மூலம் பரிசில்களையும் வாழ்த்துகளையும் பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இப்போது யாழ் சக உறவான இன்னுமொருவனுக்கு விஞ்ஞானிமெய்ஞானி எனும் விருதை யாழ் உறவுகள் சார்பாக வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இன்னுமொருவனின் எழுத்தாற்றலையும் ஆக்கங்களையும் பாராட்டுவதோடு அவருக்கு இனி வரும் நாட்களில் பத்துதரம் லைக் பண்ணுவேன் என்பதை மனமகிழ்வோடு அறியத்தருகின்றேன், அத்தோடு இந்த வாய்ப்பைதந்த கோமகனுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.
 12. படத்தை பார்க்கும் போதே வாயூறுகின்றது. நேரம் கிடைக்கும் போது சமைத்து சுவைத்துப் பார்க்கலாம் என்றிருக்கின்றேன்.
 13. எனக்கு இந்த இணையத்தளம் என் அத்தானின் மூலம் அறிமுகமானது. நல்ல செய்திகளை வாசிக்கக்கூடியதாகவும் நல்ல கருத்துகள் அலசி ஆராயப்படுவதாகவும் கூறினார். நன்றி அத்தான். அன்புடன் லைக் ராசம்மா
 14. நிழலி அவர்கட்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.