புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  7,130
 • Joined

 • Last visited

 • Days Won

  11

புரட்சிகர தமிழ்தேசியன் last won the day on February 6 2012

புரட்சிகர தமிழ்தேசியன் had the most liked content!

Community Reputation

213 Excellent

About புரட்சிகர தமிழ்தேசியன்

 • Rank
  Advanced Member
 • Birthday April 30

Contact Methods

 • Website URL
  http://siruthaai@gmail.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
 • Interests
  எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.
 1. நாடு நலம் பெற தமிழகத்தை தியாகம் செய்யலாம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி இல.கணேசன் கருத்து புதுச்சேரி: நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் என பாஜக எம்.பி. இல. கணேசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இல.கணேசன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக வேண்டும். இது ஒரு மாநிலத்திற்கும் பொருத்தமானதாகும். மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால், அந்த மாநிலத்திலோ அல்லது நாடு தழுவிய அளவிலோ எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் அந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. எதிர்க்கட்சி என்றால் அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது விதியும் அல்ல. நல்ல திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றது. ஆனால் இது போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும்போது எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறாக எடுத்து சொல்லி மக்கள் மனதை மாற்றி விடுகின்றனர். இதனால் மக்கள் தங்களுக்கு எந்த திட்டம் நல்லது என்று தெரியாமலேயே போராட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் மத்திய அரசு விவசாயத்திற்கு எப்போதும் உறுதுணையாகவே இருந்து வருகின்றது எனக் கூறினார். மேலும் நிலக்கரி, பெட்ரோல், ஹைட்ரோ கார்பன், இரும்பு தாது போன்றவை ஒரு மாநிலத்தின் இயற்கை வளமாகும். இவற்றை பயன்படுத்தும்போதுதான் அந்த மாநிலத்தின் தொழில்வளம் பெருகும், பொருளாதார வளர்ச்சி உயரும் என இல. கணேசன் குறிப்பிட்டார். நன்றி :தட்ஸ் தமிழ் டிஸ்கி : தமிழ் நாடு நலம்பெற கிந்தியாவை தியாகம் செய்யலாம் !! - தமிழ்தேசியவாதிகள் கருத்து!!
 2. நேருவும், என் தாயும் உயிருக்கு உயிராக காதலித்தனர்: மவுண்ட்பேட்டன் பிரபு மகள் லண்டன்: முன்னாள் இந்திய பிரதமர் நேருவும், தனது தாய் எட்வினாவும் உயிருக்கு உயிராக காதலித்ததாக மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் பமிலா ஹிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்று வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுத்துள்ளனர். குரிந்தர் சதா இயக்கியுள்ள ஹாலிவுட் படமான வைஸ்ராய்ஸ் ஹவுஸில் ஹ்யூ போன்வில் மவுண்ட்பேட்டன் பிரபுவாக நடித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் லேடி பமிலா ஹிக்ஸ் கூறுகையில், மவுண்ட்பேட்டன் வைஸ்ராய்ஸ் ஹவுஸ் படத்தில் மவுண்ட்பேட்டனாக நடித்துள்ள ஹ்யூ போன்வில் பார்க்க என் தந்தையை போன்று இல்லை. இருப்பினும் அழகாக நடித்துள்ளார். டெல்லி டெல்லியில் நாங்கள் இருந்த வைஸ்ராய் வீட்டில் 340 அறைகள் இருந்தது. பூ அலங்காரத்தை பார்த்துக் கொள்ள மட்டும் 25 தோட்டக்காரர்கள் இருந்தனர். தந்தை என் தந்தை அவரது இளமை காலத்தை ரஷ்யாவை சேர்ந்த அவரின் அங்கிள், ஆன்ட்டியுடன் பெரிய பெரிய கட்டிடங்களில் வாழ்ந்தார். அதனால் டெல்லி வீடு அவருக்கு பெரியதாக தெரியவில்லை. எட்வினா வைஸ்ராய்ஸ் ஹவுஸ் படத்தில் ஜிலியன் ஆண்டர்சன் என் தாய் எட்வினா கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். என் தாய் போன்றே நடக்க முயற்சித்துள்ளார். நேரு என் தாய் எட்வினாவும், முன்னாள் இந்திய பிரதமர் நேருவும் உயிருக்கு உயிராக காதலித்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே செக்ஸ் இல்லை. காதல் நேருவும், எட்வினாவும் காதலித்தபோதிலும் அவர்கள் எப்பொழுதுமே தனியாக இல்லை. அவர்களை சுற்றி பாதுகாவலர்கள் உள்பட யாராவது இருந்து கொண்டே இருந்தனர். தந்தை நேரு தனது நண்பர் வீட்டில் அவரின் மனைவியுடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டார். அவர் மிகவும் நேர்மையான மனிதர். நேரு, எட்வினாவை பார்த்து என் தந்தை பொறாமைப்படவில்லை. அந்த உறவால் என் தாய் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என் தந்தைக்கு தெரிந்தது என்கிறார் 87 வயதாகும் பமிலா. நன்றி :தட்ஸ் தமிழ் டிஸ்கி : இந்தியாவுக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது ? உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா? பயபடாமல் ரெல் மீ!!
 3. வேண்டாம்… வேண்டாம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம்.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள் டிஸ்கி : அட பாவி கிந்திய அரசே .. !! கொஞ்சம் கேப் விடுங்கடா ..?
 4. நானும்தான் .. நான் செஞ்சி கோட்டை சிறுத்தை .. ஈழ தமிழர் எங்கள் ரத்தம் .. உங்களுக்கு புரியவில்லையென்றால் தனியா கிளாஸ் எடுப்பம்
 5. நீங்க என்ட நாட்டில் இருந்து கதைகிறீர்கள் பிளீஸ் ..
 6. ...கட்டாயம் தமிழர் நாட்டில் ரேசன் கார்டு ...
 7. நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். எதையுமே திணிக்கபடகூடாது தோழர் .! இது எதோ நான் சொல்ல வில்லை கேளும் விபரம் கிந்திய நாட்டின் குடிமனாக ரேசன் கார்டு டிரைவிங் லைசன்ஸ் ரேசன் கார்டு பட்டா சிட்டா பேங்க் பாஸ் புக்கு வோட்டர் ஐ டி பர்த்து சர்டிபெகட்டு சாதி சர்ப்டிபெகட்டு ஸ்கூல் சர்டிபெகட்டு காலேஜ் சர்டிபிபெகட்டு @செத்து போனால் டெத்து சர்டிபிட்கெட்டு .. இதெல்லாம் வராது ஆதார் கார்டில் வரபோகுதா ..? டிஸ்கி : நான் என் மண்ணில் இருந்து சொல்கிறேன் .. சத்தியமாக கார்பரேட் கம்பனிக்கான இதெல்லாம் வழி பறிகொள்ளை ..!
 8. நான் உங்களுக்கு ரேசன் கார்டு வாங்கி தாறன் தோழர் ..! நீங்க நாட்டை முன்னேற்றுங்க பார்ப்பாம் ..!!! தமிழ்நாட்டுல சர்க்கரை விலை அதிகம் என்றால் .. நீங்க நோர்வில இத விட அதிகம் என்றால் நாம என்ன சொல்ல முடியும் .? ரெல்மீ
 9. உங்க ரைம் .. நல்லா அடிச்சு ஆடுங்க .. ! நன்றி தட்ஸ்தமிழ் டிஸ்கி இன்போசிஸ் நந்தன் நீல்கனி #@@$$^^...... தாவணி .. உனக்கு கார்டு வியாபரம் ஆகவேண்டும் என்றால் தெருதெருவா வித்துட்டு திரி !! 1 கிலோ அரிசி இதற்காக குப்பமவையும் சுப்பம்வையும் தொந்தரவு செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ..? எல்லாத்தையும் விசம் வைத்து கொன்று விட்டால் எவனும் எந்த உரிமையும் தமிழ்நாட்டில் இருந்து கேட்க மாட்டான் !!!
 10. நாளை காலை 11 மணி முதல் கிளைமெக்ஸ் சீன் .. பெட்டியா ? சட்டியா ? டிஸ்கி : மற்ற செய்திநிறுவனங்கள் செய்தியை கொஞ்சம் 1 வினாடி லேட்டாக தரும் ... இந்நெரம் .மன்னார் குடி மாப்யா கோஸ்ரியலுக்கு நிலவரம் தெரிந்து இருக்கும் ..! ஆகவே காலை 10 முதலே ஜெயா செய்தி குழுமத்தில் சத்திய காமெடியா ? அல்லது எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இணைந்து நடித்த பாடல் காட்சிகளா என்பதை பார்த்து நீங்கள் ஒரு முடிவுக்கு வர இயலும் ..!!
 11. ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்! ( வீடியோ ) தமிழக கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பெண் நிருபர் ஒருவர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி தப்பித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. நேற்று தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இதில் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றார். இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் செங்கோட்டையனிடம் பெண் நிருபர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அந்த பெண் நிருபர் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆங்கிலத்தில் பல கேள்விகளை கேட்கிறார். கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தினறியவாறு மேடம் சசிகலா சப்போர்ட்டிங் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். ஆனால் அவரை விடாத அந்த நிருபர் அவரை தொடர்ந்து சென்றவாறு மேலும் சில கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்கிறார். ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என வேகமாக சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. நன்றி : வெப்துனியா டிஸ்கி : மனோரமா : தலைவர் தம்பி ..! கவுண்டமணி : அடடே வாங்க செட்டியாரம்மா.. வாங்க..! வாங்க..! யாரு அந்த மொட்டை ? திருப்பதியா ? பழனியா ? மனோரமா: சாமிங்க ..! கவுண்டமணி : ஒ .. பழனிசாமி ..? மனோரமா:வெறும் சாமி .! கவுண்டமணி : என்னம்மா வெறும் சாமி உப்பு போட்ட சாமின்னு ? எனக்கு நிறைய வேலை இருக்கு நான் ரொம்ப பிசி ..! மனோரமா : ஐயோ ரொம்ப பசியோட இருக்கீங்களா ?..நான் வேணா போய் ஆப்பம் செஞ்சு எடுத்துட்டு வரவா ..? கவுண்டமணி : நோ! நோ! பிசி.. பிசி.. அதாவது பிசி மீன்ஸ் பிசி .. மனோரமா : ஓ பிஸ் .. பிஸ் ..