ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  5,484
 • Joined

 • Last visited

 • Days Won

  37

ராசவன்னியன் last won the day on September 7 2018

ராசவன்னியன் had the most liked content!

Community Reputation

1,965 நட்சத்திரம்

3 Followers

About ராசவன்னியன்

 • Rank
  Advanced Member
 • Birthday January 8

Profile Information

 • Location
  மதுரை
 1. ராசவன்னியன்

  பொங்கல் வாழ்த்துக்கள்.

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!
 2. ராசவன்னியன்

  2018 பிடித்தவை/ பார்த்தவை/ ரசித்தவை

  2018ல் 1. வருட விடுமுறைக்கு மொத்த குடும்பமும் அமீரகம் வந்து 3 வாரங்கள் தங்கியதில் பொழுதுகள் பறந்துவிட்டன. அதிலும் முதல் முறையாக எனது பேரனுடன் துபாய் நகரை வலம் வந்தது இனிமையான அனுபவம். 2. யாழ்கள உறவு பாஞ் அவர்களை துபாய் நகரில் சந்தித்தது ஒரு திரில்லிங்தான். 3. வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட்(Belfast) நகரத்தில் டைட்டானிக் கப்பல் கட்டிய இடத்தையும், அந்த இடத்தில் தற்பொழுது அமைத்திருக்கும் மியூசியத்தையும் பார்த்தபொழுது உணர்ந்த இனம்புரியாத சோகம். 4. மற்றுபடி அதே வேலை, அதே அலுவலகம், அதே அரபிகள்.(in 'Suvy' words..! )
 3. இந்த சாதனைப் பட்டியலில், நூறு தடவைக்கு மேல் கழன்டு விழுந்த கண்ணாடிகளை ஏன் சேர்க்கவில்லையென்பது மர்மமாக உள்ளது..!
 4. பிறந்தநாள் வாழ்த்தருளிய அன்பு நெஞ்சங்கள் தமிழ் சிறி, புரட்சிகர தமிழ்தேசியன், சுவி, புங்கையூரன், கிருபன், ஈழப்பிரியன், நுணா, ரதி, குமாரசாமி, சுமேரியர், நந்தன், பெருமாள் மற்றும் தமிழரசு ஆகியோருக்கும் மற்ற உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்..! இங்கு யாழ் சரிவர வேலை செய்வதில்லை என்பதால் முன்பு போல் என்னால் பதிவிட முடிவதில்லை..! அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்..!
 5. 2019 புது வருடத்திலிருந்து "பழக்கத்தை" விட்டுவிடப்போகிறேன்..! பகலில் தூங்குறதை சொன்னேன்..!
 6. ராசவன்னியன்

  உவகை (மணமக்கள் இணைப்பு)

  ஸ்ஸப்பா... ரொம்பக் கஷ்டம்.. ! (உங்கள் துணைவியருக்கு..) இந்த வயதிலும் லொள்ளு..!!
 7. ராசவன்னியன்

  நான், செய்தது... சரியா... பிழையா?

  மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ்சிறி..! http://oi65.tinypic.com/1zoe0w5.jpg
 8. ராசவன்னியன்

  அவுஸ்திரேலிய முருங்கைகாய்

  காலையில் அலுவலகம் வந்தவுடன் யாழ்க் களத்தை பார்க்கலாமென திறந்தால் இந்த முருங்கைக்காய் தலைப்புதான் எங்கும் வியாபித்திருக்கிறது. கிழிஞ்சது போ..! சரி, ஆராய்ச்சியின் முடிவுதான் என்ன? உண்மையா..? கட்டுக்கதையா..?
 9. இங்கே ஒரு முக்கிய விடயத்தையும் சொல்லியாக வேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் சென்றால் பணம் சம்பாதிக்கலாமென்பது உண்மைதான். ஆனால் அதீத ஆசையில், நல்ல வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி அழைத்துவரும் முகவர்களிடம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருவதற்கு முன் வேலையை பற்றி விசாரித்து தங்களின் சாமர்த்தியத்தை, விழிப்புடன் இருப்பதை காட்ட எவரும் எத்தனிப்பதில்லை. ஏதாவது ஒரு விசா கிடைத்தால் போதும், அங்கே இறங்கி பின்னர் பார்த்துக்கொள்ளலாமென முண்டியடித்து வரவேண்டியது, இவர்களின் கண்மூடித்தனமான ஆசையை துஷ்பிரயோகம் செய்யும் முகவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்காமல், டூரிஸ்ட் விசாவில் இங்கே வந்துவிட்டு பின்னர் 'லபோ.. லபோ..' என கூச்சல் போடவேண்டியது.. இதுவும் நடக்கிறது.
 10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிழலி.
 11. ஸ்ஸ்..! சாமிகளே மெதுவா பேசுங்கள், அலுவலகத்தில் பக்கத்து அறைக்கு கேட்டுவிடப் போகிறது!! அலுவலக செர்வரில்/கணனியில் கைவைக்க முடியாது, ஏனெனில் அவை மத்திய தகவல் தொழிற்நுட்ப பிரிவினரின் கண்காணிப்பில்(IT Security) எப்பொழுதும் இருக்கும்.
 12. யாழ் இங்கே தடை செய்யப்படவில்லை.. ஆனால் ஏதோ 'உள்குத்து தடுப்பு பொறிமுறை' இணைய சேவை வழங்குநரிடம்(ISP) இருக்கிறது என எண்ணுகிறேன். நான் பயப்படுத்தும் இதே மடிக்கணனியை இங்கிலாந்திற்கும் சென்ற வாரம் எடுத்துச் சென்று வந்தேன், அங்கே ஒரு பிரச்சினையும் வரவில்லை, யாழ் வேலை செய்தது..! தகவலுக்கு மிக்க நன்றி, மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் முயற்சித்துப் பார்க்கிறேன்.
 13. அமீரகத்தில் இன்னும் நிலைமை சரியாகவில்லை..! "TLS hand shack timed-out error, waiting for secure connection.." லொட்டு லொசுக்கு என பல செய்திகள் வருகின்றன. எனது கணனிகளைத் தவிர வேறு சில இடங்களிலும் சரிபார்த்துவிட்டேன். இதே நிலைதான். நானும் எனது கணனியின் Registry Modification, Security certificates updates எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. பலனில்லை! யாழ் களம் தொடர்ந்து இங்கே வேலை செய்தால் மட்டுமே வர சந்தர்ப்பம் இனி கிட்டும். நிர்வாகத்தினருக்கு நன்றிகள்..!