ரதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  11,048
 • Joined

 • Last visited

 • Days Won

  30

ரதி last won the day on June 27

ரதி had the most liked content!

Community Reputation

2,211 நட்சத்திரம்

About ரதி

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Female
 • Location
  தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests
  வாசித்தல்
 1. படிப்பிற்கு வயதெல்லை இல்லை....இங்கே 70,80 வயசு ஆட்களும் கல்லூரியில் போய் படிக்கினம், பட்டம் பெருகினம்...எங்கட ஆட்கள் தான் எப்ப பார்த்தாலும் வயசு போயிற்று என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது
 2. எனக்கு விளங்கவில்லை?.. இந்த இடம் பற்றி சொல்லுங்கள்
 3. அவர், இந்த கொலைகளுக்கு பிறகு பொட்டரை எழுப்பி இருந்தால் இந்த கொலைகளை அவர் செய்ததாய் எடுத்துக் கொள்ளலாம்.. பொட்ட்ரைப் பற்றி அவர் கதைத்த பிறகு இந்தக் கொலைகள் நடந்திருப்பதால் ஏன் அவர் மீது பழி போடுவதற்காக யாரும் செய்து இருக்க கூடாது. உண்மை தான் மீரா...முதலாவது வரியை மட்டும் எழுதி போட்டு நிப்பாட்டி இருக்க வேண்டும்
 4. முதல் கருத்திற்கும்,இரண்டாவது கருத்திற்கும் வித்தியாசம் உள்ளதே முனி...என்னை வரச் சொல்றிங்களா அல்லது வேண்டாம் என்கிறீர்களா?
 5. கருணா கொலைகாரர் தான். ஆனால், இந்தக் கொலைகளை செய்யும் அளவிற்கு அரசியல் சாணக்கியம் இல்லாதவர் இல்லை
 6. எனக்கும் இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை? ...ஒரு வேளை காதல் என்னும் இளகிய மனம் என்னிடம் இல்லையோ😄
 7. ஏன் அண்ணா, அந்தப் பெண் மறுமணம் செய்தது பிழையா
 8. அவர் எங்கே ஜட்டியுடன் நிற்கிறார்?....அவர் இப்பவும் அமைப்பில் இருக்கிறாரா?, அவர் குடித்தால் உங்களுக்கென்ன?, யார் கூட படுத்தால் உங்களுக்கு என்ன?...அது அவரது சொந்த விருப்பம் 😠
 9. என்னைப் பொறுத்த வரை ஊரில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்... மட்டக்கிளப்பில் எனக்குத் தெரிந்தவர்கள்,படித்தவர்களது ஞாபகம் அண்மையில் வந்து, தேடிய போது பலர் அங்கேயே நல்ல வேலையில் இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது {அதே நேரத்தில் சிறிது பொறாமையும் வந்தது.)...அவர்களை நினைக்க பெருமையாகவும் இருக்குது நானும் ஓரளவுக்கு தனும் படித்திருந்தால் அங்கே ஒரு நல்ல வேலையில் இருந்து கொண்டு சந்தோசமாய் இருந்திருக்கலாம் 😟
 10. நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி என்டாலும்,ஊரில் இருப்பவர்களால் தான் நாட்டின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்...இங்குள்ள பிள்ளைகள் தமிழ் கதைக்காட்டில் அது இனத்தை பாதிக்கும் தான்...ஆனால் அங்குள்ள மக்கள் தமிழே கதைக்கா விட்டால் தமிழர் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும்
 11. நானும் வறை செய்து இருக்கிறேன்...பருப்போடும் போட்டு சமைத்திருக்கிறன் நாதம்ஸ்,என்ர சமையலை சாப்பிட கொடுத்து வைக்கோணும்?. முயற்சி செய்கிறேன்
 12. நன்றி மீரா...ஒரு நாட்டின் பீல்ட் மார்சலோடு ஒப்பிட்டு என்ட அண்ணரை எங்கேயோ கொண்டு போயிட்டிங்கள் ?
 13. ரகுநாதனுக்கும், சகறா அக்காவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்