Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4887
  • Joined

  • Last visited

  • Days Won

    10

புலவர் last won the day on January 3 2021

புலவர் had the most liked content!

About புலவர்

  • Birthday April 15

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

8157 profile views

புலவர்'s Achievements

Veteran

Veteran (13/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

865

Reputation

  1. இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்..., தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥
  2. புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொன் இல்லா விட்டாலும் ஆயிரம் பொன்.
  3. பு…லி…கள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்திய அரசு.)அதற்கு கூறும் காரணங்கள் வெறும் நொண்டிச்சாட்டுகள்.இந்த நிலையில் இந்திய அரசுக்கு 23 ஐ நிறைவேற்ற சொல்லி கடிதம் எழுதும் தமிழ் அரசியல் வாதிகளும்.அந்த அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் பத்தி எழுத்தாளர்களும் இந்திய அபிமானிகளும் தொடர்ந்து தமிழ்மக்களை இந்திய மாநைக்புள் வைத்திருக்கப் போகிறார்களா?இனியும் இந்தியாவை நம்ப முடியுமா? புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய அரசு நீடித்துள்ளது. இந்திய அரசு தடையை நீடிப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் தடைக்காக கூறும் காரணங்கள்தான் ஆச்சரியமாக இருக்கிறது. புலிகள் அமைப்பு இப்பவும் இந்திய மண்ணில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அதைவிட ஆச்சரியமாக இருப்பது வெளிநாடுகளில் இருக்கும் புலி ஆதரவு அமைப்புகள் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக கூறுவது. ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி பாஜக அரசாக இருந்தாலும் சரி அவர்களது ஈழத் தமிழர் மீதான வெளியுறவுக் கொள்கை என்பது ஒன்றாகவே இருக்கிறது. இனியாவது இந்திய அரசை நம்பும் ஈழத் தமிழ்த் தலைவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
  4. தாயகத்தின் பத்தி எழுத்தாளர்களில் பெரு;பாலானவர்கள் இந்தியாவின் நலனை முன்னிநிறுத்துபவர்கள். ஆனால் இந்தியாவோ தமழர் நலை ஒரு போமுத் கருத்தில் எடுத்தது கிடையாது. சிறிலங்காவின் அரசியலில் தமிழ்மக்களைப் பகடைக்காய் ஆக்கி சிறிலங்கா அடு;சியாளர்களை தன் விருப்புக்கேற்ப இழுப்பதே அதன் நோக்கம்.ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுபவர் ஒரு முன்னாள் அல்லது நடப்பு எம்பியாக இருக்க வேண்டும். அல்லது ஒரு கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் இருப்பதாக அறிகிறேன். அப்படியானால் மீண்டும் ஒரு கட்சியின் தலைவரோ அல்லது அரசியல் கட்சி ஒன்றின் அங்கத்தவராகத்தான் அந்த வேட்பாளர் இருக்கப் போகிறார். கடந்த கால அரசியலில் ஒரு பொது வேட்பாளாராகக் கூடிய தகுதியாருக்கு இருக்கிறது. தனது எம்பி பதவியைப் பாவித்து ததமிழ்மக்களுக்கு குறிப்பிடத்தக்க அவில் ஆக்க பூர்வமாகப் பணியாற்றிய ஒரு அரசியல்வாதியைக் கூற முடியுமா?அப்படி ஒருவரை நிறுத்தினாலும் அவரை எதிர்க்குத் தரப்பு அவருக்கு எப்படி ஆதரவளிக்கும்? ஒரு கட்சியின் தலைவர் தெரிவையே கேள்விக்குள்ளாக்கி நீதிமன்றப்படிகளை ஏநி இருக்கும் தமிழ்த்தலைமைகளால் எவ்வாறு ஒரு இணக்கப்பாட்டுக் வர முடியும். அப்படி நிறுத்தப்படுபவரும் நேர்மையானவராக இபு;பாரா?. சரி அப்படியாயின் என்னதான் வழி ஒன்றில் ஒட:;டு மொத்தமாகப் புறக்கணிப்பது. அல்லது யாராவது ஒரு சிங்களத்தரப்புக்கு வாக்களிக்கும்படி சொல்வது. இதில் எதித் தேசியத்தின் ஒன்று பட்ட கருத்தை சர்வதேசத்துக்கும் சிங்கள சமூகத்துக்கும் சொல்லும். சிங்கள அரசியல்வாதிக்கு வாக்களிப்பவர் 2 வது 3வது வாக்கை யாருக்குச் செலுத்த வேண்டும்.இன்னும் 2 அதாவது மொத்தமாக 3 வாக்குகளையும் முன்னனியில் உள்ள இ சிங்கள வேட்பாளர்களுக்குத்தானே செலுத்த வேண்டும்.தற்போதைய சிங்கள மக்களுக்கும் சங்கள அரசியல் வாதிகளில் யாரையுமே நம்பத்தயாராகவில்லை. அவர்களால் கடந்த அரகலய போராட்டத்தின் போது. அவர்கள் அனைத்துக்கட்சித்தலைவர்களையுமே எதிர்த்தார்கள். இந்த நிலைமையில் ஜனாதிபதித் தேர்தலில் முதல்சுற்றில் ஒருவர் 50 சதவீத்திற்கு மேல் பெறாவிட்டால். 02 வது வாக்குகளை எண்ணும் போது தமிழ்மக்களது கணிசமான வாக்குகள் ஒரு சிங்கள வேட்பாளருக்குத்தானே சாதகமாக அமையப் போகிறது. இது சஙிங்கள மக்களுக்கான ஜனாதிபதித் தேர்தல் அதைச் சிங்கள மக்களே தேர்ந்தெடுக்கட்டும். ஒரு தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் ஆகச்சிறந்த இனவாpயை சிங்கள மக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ்மக்கள் சஜித்தை ஆதரித்த வேளையில் கோததபாய தனிச் சிங்கள வாக்குகளினால் பெரும் வெற்றி பெற்ற உதாரணமும் கண்முன்னே இருக்கிறது. இது ஜனாதிபதியைத் தமிழ்மக்களின் வாக்குகுள் துPர்மானிக்கும் என்ற கருத்தை உண்மயற்றதாக்கி இருக்கிறது.
  5. சவுக்கு கேட்கும் சில நியாமான கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.
  6. இந்த காளொளியில் பேசப்பட்ட விடயங்கள் அதவும் பொலிஸ் அதிகாரிகளைத்தவறாகப் பேசியது இவர்கைதுக்கு முக்கிய காரணம். சவுக்கு சங்கர் மீது பல விமர்சனங்கள் உண்டு பெண் காவலர்களைப்பற்றி விடயத்தை அவர் உறுதிப்படுத்தமால் பேசுவது கண்டிக்கத்தக்கது.. இருந்தாலும் இந்தக்காணெளியில் சவுக்கு கேட்கும் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.
  7. https://www.facebook.com/ilanchellian சுற்றுல்லா பயணிகளுக்கு விருந்தினர் விசா வழங்கும் சேவை SLT Mobitel PLC நிறுவனத்திடமிருந்து VFS Global எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கைமாற்றி உள்ளார்கள் அதாவது Mobitel எந்த இலாபமன்றி 12 ஆண்டுகளாக வழங்கிய online visa சேவையை VFS Global க்கு கைமாற்றி உள்ளார்கள் இது தொடர்பில் Tiran Alas முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு திரு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது இதன் காரணமாக விசா சேவை கட்டணம் 2477% அதிகரிக்கப்பட்டள்ளது அதாவது வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு விசா சேவை கட்டணம் 1 டொலரிலிருந்து 25.77 டொலராக அதிகரித்துள்ளது ($18.5 + convenience) இதனூடாக VFS Global என்கிற வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சுற்றுல்லா பயணிகளிடம் ஆண்டு ஒன்றுக்கு 12.76 பில்லியன் ரூபா வருமானம் உழைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது அரச நடைமுறைகளுக்கு மாறாக குறிப்பாக எவ்விதமான கேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றமால் இவ மாற்றங்களை செய்துள்ளார்கள் மேற்படி விசா சேவையை வழங்க VFS Global ரூபா 60 பில்லியன் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகின்ற போதும் விசா சேவைக்காக 24 கரட் தங்கத்தில் கணினி வலைஅமைப்புகளை பயன்படுத்தினாலும் கூட ரூபா 60 பில்லியன் முதலிட வேண்டியதில்லை என்பதை நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்கள் மறுபுறம்மேற்படி மாற்றங்கள்காரணமாகவெளிநாட்டு சுற்றலாபயணி ஒருவர் சுற்றலா விசா ஒன்றுக்கு 100.77 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது இதனால் 4 பேர்குடும்பம் விசாவிற்காக மட்டும் 400 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது பொருளாதார சீரழிவிற்க்கு பிறகுஇலங்கை பொருளாதாரம் கடன், புலம்பெயர் இலங்கையர் அனுப்பும் பணம் மற்றும் சுற்றுல்லா பயணிகளிடம் மட்டுமே தங்கி இருக்கின்றது இவ் ஆண்டு 2.4 மில்லியன் சுற்றுல்லா பயணிகளை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த மோசடியுடாக சுற்றுலா பயணிகளிடம் விசா சேவை கட்டணம் என்கிற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதால் சுற்றுலா துறையை ஆபத்தில் தள்ளியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது கெஹலிய ரம்புக்வெல்ல ரூபா 130 மில்லியன் பெறுமதியான தரமற்ற மருந்து இறக்குமதியில் சிக்கிய பொது அவரை காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கே முயற்சித்தார் ஜப்பான் நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட நிமல் ஸ்ரீ பால டி சில்வா வை காப்பாற்றினார் டக்ளஸ் தேவானந்தாவின் கடற்தொழில் அமைச்சு எவ்வித முறையான கொள்முதல் நடவடிக்கையின்றி 12,000 கிலோவுக்கும் அதிகமான மீன்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த பொது அமைகியாக இருந்தார் தற்போது அமைச்சர் Tiran Alas மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு இணையான 12.76 பில்லியன் ரூபா விசா மோசடியில் சிக்கியுள்ளார் இதற்கு திரு ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது இலங்கை தீவில் மோசடிகள் Normalize செய்யப்பட்டுள்ளது . இதனால் தான் பொருளாதார சீரழிவிற்கு பின்னரும் கூட கூச்சமில்லாமல் திருடுகின்றார்கள் நன்றி-இனமொன்றின் குரல்
  8. இந்த மாதிரியான செய்திகளை பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
  9. 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 4 ஆம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4 ஆம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் ரூ கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர்இ பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1 ஆம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 2 ஆம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 2ஆம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 3 ஆம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 2 ஆம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3 ஆம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 2ஆம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 2 ஆம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1 ஆம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5மூ க்கு குறைய 2) 5மூ - 6மூ 3) 6மூ - 7மூ 4)7மூ-8மூ 5) 8மூ க்கு மேல் 8 க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?0 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?0 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 4 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 3 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 09 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 03 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 27 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 08 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 07 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0
  10. சுவுக்கு அடிப்படையில் கம்மனியூசுக்களுக்கு ஆதரவாக இருந்தவர். கம்னியூஸ்ட்டுக்களுக்கு புலிகள் என்றால் அலர்ஜி(தா.பாண்டியன் போன்றோர் விதிவிலக்கு). சவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்தார்.இந்தமுறை அதிமுகவை ஆதரித்தார். கம்னியூசத்தை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. சவுக்கு புலிகளுக்கு எதிராக பல முறை கருத்து தெரிவித்திருக்கிறார்.கடந்த முறை சிறைக்குப் போய் வந்த பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்தார். எதிரியின் எதிரி நன்பன் என்ற வகையில் கடந்த முறை சிறைக்குப் போன பொழது சீமான் அவருக்கு ஆதரவளித்தார். புலிகள் போதைப் பொருள் கடத்தியதாக ஒருமுறை குரத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு சீமான் நேரடியாக சவுக்குச் சங்கரை கண்டித்ததாக நான் அறியவில்லை. சீமான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர்கட்சி சவுக்கு சங்கரை பலமாக விமர்சித்திருக்கிறது. குறிப்பாக சுவுக்குக்கு எதிராக சாட்டை துரைமுருகன் சாட்டைவலையொளியில் பல முறை விமர்சித்திருக்கிறார். அண்மைக்காலமாக சவுக்கு சங்கர் நாம் தமிழரை ஒரு கட்சியாகவே மதிப்பதில்லை.( யாழில் இருக்கும் சில சீமான் எதிர்ப்பாளர்களும் கிட்டத்தட்ட அந்த நிலைப்பாடுதான்).அதை ஒரு எங்சினியரிங் கொலிங் என்று விமர்சித்திருந்தார். ஒரு தொகுதி படிப்பு முடிந்து வெளியேற அடுத்த தொகுதி மாணவர்கள் வருவது போல என்றார். சின்னமே சிக்கவில்லை. நாடு எப்படிச்சிக்கும் என்று எக்காளமிட்டுச் சிரித்தார்.இடையில் அரசியலில் இறங்கப் போவதாக ஒரு ஸ்டன்ட் அடித்தார். யூன் ஆ ம்திகதி தேர்தலில் நாம் தமிழ் கட்சியின் வாக்கு சதவீதம் அது எஞசியனியரிங் கொலிங்சா இல்லை களத்தில் நிற்கும் அரிசியல் கட்சியா என்று தெரியவரும். என்கு கொம்னியூஸ்ட்டுக் கொள்கையைும் அதனைப் பின்பற்றுவோரையும் அறவே பிடிக்காது. ஆது எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருக்குமே ஒழிய எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது. ஆது ஒரு ஒரு தோல்வி அடைந்த கோட்பாடு.
  11. இரு நரிகள என்று வந்திருக்க வேண்டும் . தாத்தா மப்பிலை எழுத்துப்பிழை விட்டிட்டார். ;
  12. வெள்ளை என்றால் உடனே மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கநறுப்பினத்தவர் அல்லது முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று அறிவிப்பது சாதரணமப்பா>
  13. என்னப்பா ஜேர்மனியில் இருந்து கொண்டு பைசர் போடாமல் அஸ்ரா ஷெனிக்கவைப் போட்டிருக்கிறீர்கள்.நான் 3 பைசர் போட்டேன்.என்க்குத் தெரிந்த வரையில் ஸ்ரோக்க வந்த பலரும் அஸ்ரா ஷெனிக்கா போட்டவர்களாக இருந்தார்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.