புலவர்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  3,913
 • Joined

 • Last visited

 • Days Won

  9

புலவர் last won the day on November 9 2014

புலவர் had the most liked content!

Community Reputation

317 ஒளி

About புலவர்

 • Rank
  Advanced Member
 • Birthday April 15

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

2,192 profile views
 1. இப்படித்தான் சம்பந்தர் சிங்கக்கொடியைத்தூக்கிப் பிடித்த போது மாவை அவர் அதைத் தெரியாமல் பிடித்து விட்டார் என்று மழுப்ப இல்லை தெரிந்துதான் இல்லை தெரிந்துதான் பிடித்தான் என்று சம்பந்தர் செம்டை; கோல் அடித்தவர். இப்ப தமிழரசுச் செம்புகள் கூட்டமைப்பு நிபந்தனையுடன்தான்ஆதர கொடுத்தது என்றும் ஒப்பந்தத்தி; சம்பந்தர்கையெழுத்து வைத்தவர் என்றும் வதந்தியை(வெட்கத்தில்) கிளப்பி விட சம்பந்தர் அதை மறுத்து மீண்டும் சேம்சைற் கோல் அடித்திருக்கிறார். அவருக்கு இந்த சொம்புகளைப்பற்றி என்ன கவலை தன்னுடைய எசமான் ரணில் கோபித்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் மக்கிய பிரச்சினை.
 2. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
 3. எதிர்க்கட்சித் தலைவராக வாராது வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்மக்களின் இனப்பிரச்சினையை சர்வதேச அரங்குக்குக் கொண்டு செல்லாமல் ரணிலுக்கு கால்கழுவிய சம்பந்தர் வெறும் எம்பி .அடுத்த தீபாவளி க்கு தீர்வு என்று சொன்னாரே?என்ன ஆச்சு.மைத்திரிக்கு வாக்களிக்கச் சொல்லி போர்க்குற்ற விசாரணையையும் கிடப்பில் போட்டதுதான் மிச்சம்.இப்ப மைத்திரியும் மகிந்தவும் ஒன்றாகி விட்டார்கள். சம்சும் கும்பல் பெரும் இராஜதந்திரத் தோல்வி அடைந்துவிட்டார்கள்.அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும்.
 4. நாங்கள் சம்சும் மாவை கும்பலோடுதான் சேர்ந்து தேர்தலில் நிற்போம் என்று சூசகமாக ச்சொல்லுறாரு,நாதாரித்தனம் பண்ணிலாலும் நாசூ...,.க்கா பண்ணிறாரு!!!!!
 5. முதலமைச்சர் புதிய கட்சி துவங்கி வாக்குகள் பிளவுபட்டு சிங்களக் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் பெறக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்காமல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு கொள்கைப் பிடிப்புடன் இயங்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதே வாய்ப்பானது .சுரேஸ் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆனந்த சங்கரியுடன் கூட்டு வைத்து சொதப்பின மாதிரி இருக்கக்கூடாது.
 6. நீங்கள் என்ன வகைக் கைத்தொலைபேசி பாவிக்கிறீர்கள்? ஐபோன் ஆயின் அதில் தமிழ் இருக்கிறது. Settings-general-keyboard -keybord-select language (tamil) done. பின்னர் keybordஇல் உள்ள உலகப்படத்தைத் தெரிவு செய்வதன் மூலம் ஆங்கிலம்,தமிழ் என மாற்றலாம்.சாம்சும் வகைப் போனுக்கு sellinam என்னும் செயலியைத் தரவிறக்கவும்
 7. வாழ்த்துக்கள் பாஞ்ச்
 8. வாழ்த்துக்கள் தம்பி நெடுக்ஸ்.இனித்தான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.சவால்களும் அதனை எதிர்நோக்கும் பக்குவமும் நீங்களாகவே கற்றுக்கொள்வீர்கள்.வாழ்க வளமுடன்
 9. உங்கள் லொள்க்கு அளவே கிடையாதா? கொஞ்சநாளை;கு முன்தான் ரணிக்கு எதிரா வாக்ககப்ளிக்; போறதா போக்குக் காட்டி காசை வாங்கக்கொண்டு தொப்பி பிரட்டினீங்க. இப்ப மறுபடியம் ஆரம்பிச்சிட்டீங்களா?வாங்கின கை சும்மா இருக்குமில்லை.இந்த முறை 4 கோடி பேரம் தமிழர் உரிமை விடயத்தை வைத்து சூதாடும் உங்களைத் தெரிவு செய்த மக்களுக்கு இது தேவை . இனியாவது நல்ல தகுததியானவர்களைத் தெரிவு செய்யட்டும்.
 10. வணக்கம், வாங்கோ
 11. என்னாலும் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.தமிழ் வீரர்கள் இல்லாவிட்டாலும் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்CSK வெல்ல வேண்டும்.சரி இதைப்பார்பதற்கானlink or apps இனை யாராவது இணைத்து விடுங்கள்.
 12. சிறிதரன் ஒரே கல்லில் பல மாங்காய்கள் விழுத்தப் பார்க்கிறார். அவர் மாவையில் கரிசனம் கொண்டு இதைச் சொல்லவில்லை.விக்கினேஸ்வரனை அடுத்த முதலமைச்சராக வரவிடக்கூடாது என்பதில் சுமத்திரன் உறுதியாக இருக்கிறார்.சுமத்திரனைக் குளிர்விக்க வேண்டும் அதே நேரம் முதலமைச்சரையும் பகைக்காமல்அடுத்த தேர்தலில் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக வேறு தமி;க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்டக்கூடாது என்னும் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார்.முதலமைச்சர் பதவியில் இருக்கம் போதே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்த தமிழரசுக்கட்சி அவரை த் தேசிய அரசிலலுக்குள் உள்வாங்காது என்பது. சின்னக் குழந்தைக்கும் தெரியும்.முதலமைச்சர் பதவி இருந்தால் விக்கி தனக்கு வாக்களித்த மக்களுக்கு உண்ழமயாகச் செயற்பட வெண்டும் என்று உழைப்பார். சுத்துமாத்து அரசியலுக்கு ஒத்து வரமாட்டார்.பதவி இல்லாவிட்டால் அரசியலிருந்து ஒதுய்கிவிடுவார். என்னும் நோக்கத்திலான காய்நகர்த்தலே இது.சிறதரன் தான் ஒரு மதில் மேல் பூனை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்
 13. சிங்களவர்கள் நினைத்ததைச் சாதித்து விட்டார்கள்.சிங்கள பிக்குவின் உடலை எரிப்பதற்கு முற்றவெளியை ஏன் தெரிவு செய்தார்கள்.நாளை மணிமண்டபம் காட்டுவார்கள் .தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டிய தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தோரின் நினைவுத்தூபிக்கு அருகில் யாழ்ப்பாணத்தின் இதயப்பகுதியில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது .எது எதற்கோ தடை செய்யும் நீதிமன்றம் இதை அனுமதித்திருப்பது ஏற்க சமுடியாது.இதுதான் நல்லாட்சியா?நல்லாட்சி அரசிற்கு முண்டு கொடுக்கும் கூட்டமைப்பு தேர்தல் வேலைகளில் பிசி.பெருமளவு மக்களைத் திரட்டி ஒரு மக்கள் போராட்டம் நடத்தியிருக்க வேண்டாமா? வாழும் வீரர் சம்பந்தர் ,வெடிகுண்டு மாவை,மென்வலுச்சித்தர் சுமத்திரன் நாளைக்கு முற்ற வெளியில் நின்று சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடிப்பார்கள்.