தனி ஒருவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  4,744
 • Joined

 • Last visited

 • Days Won

  13

Everything posted by தனி ஒருவன்

 1. இந்த படம் சொல்லும் செய்தி என்ன அங்கு பின்னால் புத்தனை குடையும் சுவியர் யாருக்கு சொன்னியள் என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது நான் மட்டும் மொனமாக நிற்கிறன் அட ஆமாப்பா வாத்தியாரு
 2. உயரம் குள்ளம் ஒரு மேட்டரே கிடையாது இதை நான் சற்றும் எதிர்பார்க்கல எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கள்
 3. கொழும்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட் கள் வடக்கு கிழக்கில் வரும் போது பூநரியில் உற்பத்தியாகும் கரண்டு நமக்கும் கொஞ்சம் கிடைக்கும் தானே பலன் பெறுவோம் யாரு யாரு என்று கேட்டு கொண்டு இருந்தால் ?? அரசாங்கமாவது அபிவிருத்தி செய்யட்டும் இலங்கையில் தமிழ் முதலீட்டாளர்கள் யாரும் முதலிட விரும்புவதில்லை ( ஒரு சிலர்)
 4. உன்மையில் தாய்ப்பாசத்துக்கு ஏங்கித்தான் இறந்திருப்பாளேயானால் ஆழ்ந்த அனுதாபங்கள் இன்னும் சில பெண்களை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது
 5. ம்ம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் மேலும் வெற்றி பெற
 6. மேல் மாகாணம் வட கிழக்கில் சேராது அண்ணை அங்கே ஈசியா கிடைக்கலாம் பணம் இருந்தால் சரி ஈசி
 7. நான் இதை லைக்கு பண்ணுறன் புத்து நமக்கும் இவங்களுக்கும் ரொம்ப தூரம்
 8. தம்பி பிரதான வீதியில் சிக்குபட்டதால் தப்பித்து சிங்கள பொலிசாரிடன் சென்று விட்டார் இல்லையென்றால் மல்லிக்கு கொத்துரொட்டிதான்
 9. இன்று கிழக்கில் இத்தனை நாழும் கடும் உஸ்ணமாக இருந்தது இன்று கடும் காற்றுடன் மழை அதனால் வெப்பம் குறைவு மகிழ்ச்சி
 10. அப்ப அப்ப முதலமைச்சர் ஏன் இந்தியா பக்கம் தாவுகிறார் ஏன் என்று தெரியவில்லை ஆருக்கு தெரியும் அரசியல் லாபமாக இருக்குமோ என்ன
 11. எனக்கு அந்த இந்திய பிரகாஷ் என்ற இந்திய வைத்தியன் வந்து போறான் அதென்ன தண்ணீ குழாயா என்ன ?
 12. அதற்கில்லை கூகளவிட கூப்பிட்டு நலம் விசாரிக்கிறதுல ஒரு இதமான மன ஆறுதல் நல்வரவாகுக எந்த மாகாணம் என்றால் இன்னும் நல்லா இருக்கும்
 13. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எனக்கு மிக பிடித்த படங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்
 14. கொஞ்சம் தான் கூலா இருக்கு ஆங் கொஞ்சம் உயர்ந்தால் நெடியவன் என்று சொல்லுறாங்கள் கொக்கு துரட்டி என்றும் சொல்லுறாங்கள் குள்ளமா இருந்தாலும் கட்டை குட்டை என்று சொல்லுறாங்க திருப்தி இல்லாத மனது மனித மனது
 15. ஏன் கொழும்பான் அக்குரணையை வாடகைக்கு எடுத்திட்டியள் போல் எவ்வளவு அடிச்சாலும் முசுலீம்கள் இனி தாங்கித்தான் ஆக வேண்டும் விதி வலியது
 16. யோவ் புங்கை நீங்கள் வெளிநாட்டில கண் குளிர பார்த்து இருப்பியள் இங்க எங்க இதெல்லாம் பார்க்கிறது சாமி குத்தமாகிடது அத கணணி திரையிலையாவது கனியை கண் குளிர பார்போமே என்ற ஆசை தான் ஆனாலும் இது ஒரு கிழமைக்கு மட்டுமே சப்ப பிகரு இந்த சொப்றா அமைச்சரே ஆசை யாரை விட்டது நாம் இருவர் ஆகினால் அடுத்த கட்ட வேலை நமக்கு நால்வர் என்ற ஆரம்பகட்ட வேலைதான் பாருங்க அமைச்சரே இனம் முக்கியம்
 17. நம்மசனம் வெள்ளைக்காரனா போச்சு வெள்ளைக்காரன் கையால சாப்பிட்டு ருசி அறிகிறான் என்னதான் கைசூப்பிறதுல ஒரு செம கிக் ஒன்று இருக்கிறது வெள்ளைக்காரனும் கண்டு பிடிச்சிட்டான்
 18. நெசமாவா சொல்லுறியள் சுவி அண்ணை உங்களுக்கா இது ??
 19. லண்டன் வாசிகள் விபரத்தை தாங்கோ
 20. பிறந்த நாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள் வெண்ணிலாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
 21. பின்ன நான் மட்டும் 6 அடியோ என்னைப்பார்த்தாலும் அப்படித்தான் கடுகு சிறிது காரம் பெரிது நாதா ஊர் பழமொழி உண்டு
 22. ம் இருக்கலாம் சிங்களவர்களில் ஒரு சிலர் அப்படியே உதாரணம் கொழும்பில் கடை வைத்திருக்கும் சிங்களவர்கள்
 23. என்ன எதேனும் விசேசமோ மாப்பிள்ளை கீப்பிள்ளை பார்க்கிறாங்க போல் இருக்கிரதே டெண்டுல்கர் கூட கட்டை குட்டைதான் ரதி
 24. ம்ம் உன்மைதான் நாமெல்லாம் நிறைய கற்க வேண்டும் அந்தாளிடம்
 25. எப்படித்தான் உங்களால ம்ட்டும் முடியுது ரதி