முனிவர் ஜீ

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  4,139
 • Joined

 • Last visited

 • Days Won

  8

முனிவர் ஜீ last won the day on February 15

முனிவர் ஜீ had the most liked content!

Community Reputation

520 பிரகாசம்

2 Followers

About முனிவர் ஜீ

 • Rank
  Advanced Member
 • Birthday 03/23/1984

Contact Methods

 • ICQ
  0
 • Yahoo
  55

Profile Information

 • Gender
  Male
 • Location
  அந்தாட்டிக்கா
 • Interests
  உதை பந்தாட்டம் ,கிறிக்கட்

Recent Profile Visitors

3,572 profile views
 1. இரண்டு வருடம் போயிட்டு இன்னும் இருள் நீங்கல நீங்கள் நீங்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ஆனால் நீங்கின பாடாய் இல்லை ஜனாதிபதி அவர்களே
 2. வயலுக்குள் நிற்கும் போது நினைப்பேன் இப்படியான காட்சிகளை பார்ப்பதற்கு எத்தனை பேருக்கு கொடுப்பனை இருக்கும் என வாய்க்காலில் கால் வைக்கும் ,போது பிடிக்கும் அட்டைகள் ,பாம்புகள் குருவிகள் இழந்துவிட்டோம் இயற்கையை என நினைக்கும் போது ஊர்ல இருக்கும் சந்தோசம் எதிலும் வருவதில்லை சிறி அண்ணை
 3. என்ற வோட்டை அதற்கு போடுறன் நாதா
 4. ஓ மப்பா உன்மைதான் அது நாய்குட்டி போல சுத்துவியளோ வீட்டுக்குள்ள சும்மா பகிடிக்கு பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்கும் பாசம் அன்பு , காதல் கெடாமல் நடந்து கொண்டால் எப்படி அழைத்தாலும் தேன் தூவும் வார்த்தைகளாக இருக்கும் இது எங்க ??
 5. வாழ்த்துக்கள் நண்பா
 6. இது என்ன கோதாரியோ தெரியலை புங்கை. அத்தான் என்றாலே நாம் அடங்கிடுவோம் அல்லது இஞ்சாருங்கோ என்ற கண் அசைவில் கவிழ்ந்திடுவோம் இது என்ன பேபி தூ எப்புடி பேப்பி என்றா? அக்கா அல்லது பேபி ,வேபி என்றா??
 7. 30 வருடம் யுத்தம் நடைபெற்ற நாட்டில் தீர்வு என்பது அள்ளித்தந்துவிடமாட்டார்கள் பெருமாள் அண்ணை அவர்கள் இது தொடரலாம் அல்லது ஏதாவது தீர்வை தந்து திணிக்கலாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் நாம் சொல்ல இயலாது சிங்கள மக்கள் , தமிழ் ம்க்கள் ,முஸ்லீம் மக்க்கள் தங்களின் இருப்பிடத்தை பெற்றுக்கொள்ளவே முண்டி அடிக்கிறார்கள் உதட்டளவில் ஒற்றுமை என பேசிக்கொண்டாலும் உள்ளத்தளவில் பிரிவு என்பது ஆழ்மனதில் அடிக்கப்பட்ட ஒன்று அதனால் விட்டுகொடுக்கமாட்டார்கள் அவர்களும் சரி நாங்களும் சரி மற்ற முஸ்லீம்களும் சரி ஆக இது தொடரலாம் அதற்க்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியவர்கள் அலவாங்கை விழுங்கியவர்கள் போல் நிமிர்ந்து கொண்டுதான் திரிகிறார்கள் தீர்வு கிடைத்த பாடு இல்லை
 8. தம்பி கடும் கோபத்தில் இருக்கிறார் போல
 9. நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக மேலே கூறப்பட்ட சம்பவம் நல்ல உதாரணம் எப்போது கிழக்கு மாகாணம் ,முதலமைச்சர் பதவி அவர்களிடம்கொடுக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் நிலங்கள் சிங்கள் மக்களாலும் , முஸ்லீம் மக்களாலும் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது உடமைகள் கூட அழிக்கப்பட்டு வருகிறது முன்னர் இருந்த பிள்ளையான் பரவாயில்லை போல் இருக்கிறது அவர் துரோகி என்றாலும் கிழக்கில் பெரிதாக நிலம் கையப்படுத்தப்படவில்லை. என்ன துரோகி என்போம் எதிரிக்கு எதிரிக்கு நண்பன் போல் நமக்கு தூரோகிகள் பரவாயில்லை போல் இருக்கிறது ( கிழக்குமக்களுக்கு ) ஏற்பட்ட நிலமை அப்படி இந்த பிரச்சினையின் ஆரம்பம் ஏறாவூரில் ஏற்பட்ட தகரால் இருக்கும் அத்துமீறிய காணிக்கு தடை போட்டார் அந்த உத்தியோகத்தர் அதனால் சுடப்பட்டு இருக்கிறார் என்பது மறைவாக தெரியும் உன்மை
 10. வாங்கலாம் நாதா மீண்டும் அந்த நிலத்தில் பயிர் செய்ய அவர்கள் விரும்புவதில்லையே பிற தொழில் தொடங்க நினைப்பதால் நிலம் அற்று போவதாக இருக்கலாம் அல்லவா எல்லா இடங்களிலும் பயிர் செய்ய முடியாது அல்லவா
 11. பார்ரா ரதியை ம் சரி விளையாட்டை விளையாட்டைப்பார்க்க வேணும் என்ன ரதி அப்படித்தானே நீங்கள் எதிர்த்து களமாடுவியள் என்று பார்த்தால் பந்து வர முதலிலேயே ஓடுறியளே சீ ச் சீ
 12. ம் விளங்கினது நான் சொன்னதும் கனபேர் வித்து விட்டு செல்கின்றனர் அதிகமான விலைக்கு அதை வாங்க முடியாமல் உள்ளூர் வாசிகளும் அதை வாங்குபவர்கள் செல்வந்தர்களே அவர்கள் அதை வாங்கி கோட்டல்கள் மாபெரும்கடைதொகுதியை கட்டிவிடுகிறார்கள் பாஸ்
 13. நெடுக்கர் வெள்ளைகள் சிலது அழைக்குது என்றால் பேபி என்று அவர்கள் அவர்கள் மொழியில் சொல்கிறார்கள் நீங்கள் உங்கள் தமிழ் மொழியில் குழந்தையென்று சொல்லுங்கோ அல்லது அழயுங்கோ தமிழ் இனிப்பாக இருக்கும் இப்ப கல்யானம் கட்டுன பெண்டுகலை ஆன்ரி என்ராலே ஒரு மார்க்கமா பார்க்கிராங்கள்
 14. காளான் சூப்பும் நல்லாத்தான் இருக்கும்
 15. அமெரிக்கா பாஸ்போட் இருந்தாலும் நாங்கள் தமிழன் ஆனால் நாங்கள் தமிழன் இல்லையென்றும் சில காலங்களில் சொல்வார்கள் ரதி என்ன செய்வது சொறிலங்காவில் இருக்கும் மந்தைகளை மேய்க்க ஒருத்தனும் இல்லை அதற்க்காக புலந்த தமிழனை கூப்பிட்டாலும் வரமாட்டாங்கள் நாங்கள் எப்பவுமே கறிசட்டியை கழுவி ஊத்துறது அடுத்தவன் முற்றத்திலே எட்டி நின்று பார்ப்போம் கருத்து கூறுவோம் ஆனால் கலந்து கொள்ளமாட்டோம்