முனிவர் ஜீ

கருத்துக்கள உறவுகள்
  • Content count

    4,568
  • Joined

  • Last visited

  • Days Won

    13

முனிவர் ஜீ last won the day on April 5

முனிவர் ஜீ had the most liked content!

Community Reputation

739 பிரகாசம்

2 Followers

About முனிவர் ஜீ

  • Rank
    Advanced Member
  • Birthday 03/23/1984

Contact Methods

  • ICQ
    0
  • Yahoo
    55

Profile Information

  • Gender
    Male
  • Location
    அந்தாட்டிக்கா
  • Interests
    உதை பந்தாட்டம் ,கிறிக்கட்

Recent Profile Visitors

4,299 profile views
  1. எனக்கு மிகவ்வும் பிடித்த டெனிஸ் வீராங்கணை ம்மரியா ஷரபோவா ஆனால் என்ன சானியா மிர்ஷா ஆடினால் அலுக்காமல் பார்க்கலாம் ஆட்டத்தை ஆசை யாரை விட்டது
  2. அட நான் சுற்றிப்பார்த்த கோவில் மீண்டும் வேலை ஆரம்பமோ என்ன இப்பிலி காடுகள் தான் மிச்சமா நிற்கிறது
  3. அவங்க 7 என்று சொல்லி 10ற்கு கட்டி பெருக்கி போறாங்கள் இது வெறும் நாலு தானே என்று சொல்லுறாண்க்களே கொழும்பான்
  4. பழைய காய் கனிகளை மறக்கால் வைத்து இருக்குறியளே அதுவும் அந்த பட்டங்கள் சூப்பர் புத்தன் எங்களின் பங்குக்கு நாங்கள் வைத்தது அப்பம், பின்னல் , வண்டு , இன்னும் பல இருக்கு எல்லாம் அடுத்தவன் தோட்டத்து மலராக
  5. அப்ப உவர எந்த பாட்டியிற்ற அனுப்புற அதாவது கேட்டு தெரிந்து கொள்ள
  6. அது என்னவோ உன்மைதான் வள்ர்ந்தால் வெட்டு விழும் தானே குட்டி ஆடாவே இருக்கிறது நல்லம்
  7. சிலை பாடாது என்று கூறி ...........
  8. பயங்கர பலசாலியா இருப்பாரோ
  9. எப்ப பாரு பழைய பொருளில் குறியா நிற்கிறது ம்கும்
  10. மொட்டைத்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதானா முள்ளி வாய்க்கால் நினவு தினத்துக்கும் உதைபந்தாட்டத்துக்கும் என்ன சம்பந்தம் வர வர சமபந்தம் இல்லாதத மட்டும் செய்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள்
  11. இந்த மண் மேடு இதை விட உயரமாக இருந்தது விகாரை கட்டும் போது பிரச்சினை உண்டானது அந்த நேரம் கோட்டபாய ராஜ பக் ஷ இதை முன் நின்று கட்டினார் மண் மேடு அகற்றப்பட்டது அதன் உயரம் பார்ப்பதாக இருந்தால் உல்லைக்கடலில் இருந்து பார்த்தால் இன்னும் அழகாக தெரியும்
  12. கிழக்கு பேச்சுத்தமிழ் இனிக்கும் சுவைக்கும் கெட்ட வார்த்தை மட்டுமே கசக்கும் நன்றி அண்ணை
  13. என்ற கைதான் பாருங்க யாராவது ரேகையை தேடப்படாது சொல்லிப்போட்டன் அத்தி மரம் தெரியாமல் ஒரு மனுசன் இலங்கையில் இருந்திருக்கு அது சரி இது என்ன பழம்