தனி ஒருவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  4,744
 • Joined

 • Last visited

 • Days Won

  13

தனி ஒருவன் last won the day on April 5

தனி ஒருவன் had the most liked content!

Community Reputation

785 பிரகாசம்

2 Followers

About தனி ஒருவன்

Profile Information

 • Gender
  Male
 • Location
  இலங்கை
 • Interests
  உதை பந்தாட்டம் ,கிறிக்கட்

Contact Methods

 • Yahoo
  55

Recent Profile Visitors

4,491 profile views
 1. இந்த படம் சொல்லும் செய்தி என்ன அங்கு பின்னால் புத்தனை குடையும் சுவியர் யாருக்கு சொன்னியள் என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது நான் மட்டும் மொனமாக நிற்கிறன் அட ஆமாப்பா வாத்தியாரு
 2. உயரம் குள்ளம் ஒரு மேட்டரே கிடையாது இதை நான் சற்றும் எதிர்பார்க்கல எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கள்
 3. கொழும்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட் கள் வடக்கு கிழக்கில் வரும் போது பூநரியில் உற்பத்தியாகும் கரண்டு நமக்கும் கொஞ்சம் கிடைக்கும் தானே பலன் பெறுவோம் யாரு யாரு என்று கேட்டு கொண்டு இருந்தால் ?? அரசாங்கமாவது அபிவிருத்தி செய்யட்டும் இலங்கையில் தமிழ் முதலீட்டாளர்கள் யாரும் முதலிட விரும்புவதில்லை ( ஒரு சிலர்)
 4. உன்மையில் தாய்ப்பாசத்துக்கு ஏங்கித்தான் இறந்திருப்பாளேயானால் ஆழ்ந்த அனுதாபங்கள் இன்னும் சில பெண்களை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது
 5. ம்ம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் மேலும் வெற்றி பெற
 6. மேல் மாகாணம் வட கிழக்கில் சேராது அண்ணை அங்கே ஈசியா கிடைக்கலாம் பணம் இருந்தால் சரி ஈசி
 7. நான் இதை லைக்கு பண்ணுறன் புத்து நமக்கும் இவங்களுக்கும் ரொம்ப தூரம்
 8. தம்பி பிரதான வீதியில் சிக்குபட்டதால் தப்பித்து சிங்கள பொலிசாரிடன் சென்று விட்டார் இல்லையென்றால் மல்லிக்கு கொத்துரொட்டிதான்
 9. இன்று கிழக்கில் இத்தனை நாழும் கடும் உஸ்ணமாக இருந்தது இன்று கடும் காற்றுடன் மழை அதனால் வெப்பம் குறைவு மகிழ்ச்சி
 10. அப்ப அப்ப முதலமைச்சர் ஏன் இந்தியா பக்கம் தாவுகிறார் ஏன் என்று தெரியவில்லை ஆருக்கு தெரியும் அரசியல் லாபமாக இருக்குமோ என்ன
 11. எனக்கு அந்த இந்திய பிரகாஷ் என்ற இந்திய வைத்தியன் வந்து போறான் அதென்ன தண்ணீ குழாயா என்ன ?
 12. அதற்கில்லை கூகளவிட கூப்பிட்டு நலம் விசாரிக்கிறதுல ஒரு இதமான மன ஆறுதல் நல்வரவாகுக எந்த மாகாணம் என்றால் இன்னும் நல்லா இருக்கும்
 13. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எனக்கு மிக பிடித்த படங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்
 14. கொஞ்சம் தான் கூலா இருக்கு ஆங் கொஞ்சம் உயர்ந்தால் நெடியவன் என்று சொல்லுறாங்கள் கொக்கு துரட்டி என்றும் சொல்லுறாங்கள் குள்ளமா இருந்தாலும் கட்டை குட்டை என்று சொல்லுறாங்க திருப்தி இல்லாத மனது மனித மனது
 15. ஏன் கொழும்பான் அக்குரணையை வாடகைக்கு எடுத்திட்டியள் போல் எவ்வளவு அடிச்சாலும் முசுலீம்கள் இனி தாங்கித்தான் ஆக வேண்டும் விதி வலியது