தனி ஒருவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  4,927
 • Joined

 • Last visited

 • Days Won

  13

தனி ஒருவன் last won the day on April 5

தனி ஒருவன் had the most liked content!

Community Reputation

842 பிரகாசம்

2 Followers

About தனி ஒருவன்

 • Rank
  Advanced Member
 • Birthday 03/23/1984

Profile Information

 • Gender
  Male
 • Location
  இலங்கை
 • Interests
  உதை பந்தாட்டம் ,கிறிக்கட்

Contact Methods

 • Yahoo
  55

Recent Profile Visitors

4,629 profile views
 1. மட்டக்களப்பில் நடந்த சோக சம்பவம் அந்த பிள்ளையின் தந்தை இறந்துவிட்டார் ஏற்கனவே அந்த வாலிபருடன் காதல் வயப்பட்டு பின்னர் பிரித்து பிள்ளை இந்தியாவுக்கு அனுப்பி படிப்பிக்க வைக்கப்பட்டது ஆனால் அவள் தொடபிலே இருந்திருக்கிறாள் அவனுடன் காரணம் போய் படித்து வந்த பிறகு கல்யாணம் கட்டி தருவதாகவும் சொல்லி இருக்குறார்கள் அவள் ஊர் வந்ததும் அவர்களை சேர விடவில்லை அல்லது வேற மாப்பிள்ளை பார்த்த தாகவும் சொல்கிறார்கள் ஆனால் அவள் தொடர்பு வைத்திருந்த அனைத்து ஆதாரங்களும் பொலிஸில் உள்ளது ஆழ்ந்த இரங்கல்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்திலிருக்கும் விவாகரத்து பைல்கள் ஆயிரக்கணக்கில் ஆதாரமாக இருக்கிறது காதலித்து ஒரு பிள்ளையை பெற்று விட்டால் காதல் தீர்ந்து போகிறது சிலருக்கு இது காதலாம் வாழணூம் சாகும் வரை அதான் காதல் வாழ்க்கை அது காதலித்தவளை இழந்தாலும்சரி காதலித்தவனை இழந்தாலும் சரி சாவதென்றால் நாம் பிறந்ததற்க்கான அர்த்தம் போய்விடும் ஆனாலும் விரும்பிய வாழ்க்கை ஒன்று அமையுமாக விருந்தால் அதை விட சொர்கம் இல்லை இந்த உலகில் காதல் கூட ஒரு படிதான் சிலருக்கு சறுக்கிறது சிலருக்கு அடுத்த படியை காட்டுகிறது இதில் பணம் முதல் நிலை இதுவே அவன் கோடிஸ்வரன் என்றால் கூட்டிக்கொண்டு போய் விடுவார்கள் இப்ப ஊரில் லண்டன் ,கனடா , பிரான்ஸ் , சுவிஸ், ஏன் ஐரோப்பிய நாடுகள் என்றால் எந்த வித கேள்வி இல்லாமல் பொண் கொடுக்குறார்கள் 45ஐ தாண்டினாலும் அங்க போய் பொண் வாழுதா இல்லை அழுவுதா என்று தெரியாமல் இங்கே எங்க பொண்ணு வெளிநாடு என்று சொல்லி கொண்டு திரியுதுகள் இது பற்றி நிறைய எழுதலாம் ( எல்லாம் நம்ம சனம் நாறிடும் ) வேண்டாம்
 2. இதில் என்ன மருதர் புதுனம் என்றால் கோழி கூவித்தான் பொழுது விடியுறதா கோழி நினைக்குமாம் உன்மையா விளங்கம் தாங்கோ அந்த கோழிகள் பற்றி (சேவல்)
 3. சாமியார் எதை சொல்லுறியள் எண்டுதான் ஒன்றும் விளங்குதில்லை
 4. அட ஆமாப்பா இங்கேயும் அதே பெயர் தான் தளப்பத்து விலகுங்க அடுத்தாள் வரட்டும் அந்தக்கால யாழ் இணைய ச்மையல் கட்டு மணமே தனி மணம் ஆனால் இப்ப யாரும் வதக்கி கூட ஆக்கிறதில்லை சும்மா அவிச்சி எடுக்காங்கள் வாசனை இல்லாமல் ஏதோ ஆள வெட்டுமாதிரியே இந்தாள் சொல்லுது யோவ் நான் சொன்னது புது வகையான சமையலை குழம்(ப)பான கறிக்கு ஐடியா சொல்லுது என்னம்மா ஏதேனும் விரதமா என்ன ?? நன்றி அக்கா உங்கள் தகவலுக்கு அடுத்த தடவை கிடைத்தால் ம் பார்க்கலாம் ஒரு கை என்ன கண்டு பிடிப்புடா சாமி நல்ல காலம் கருவாடு என்று சொல்லல
 5. இன்னும் சில காலம் தான் அதுக்குள்ள கிடைச்சிடும் நான் தீர்வை சொன்னன்
 6. விடுமுறை நாட்களில் காலை வேளையில் கடற்கரைக்கு சென்று விரும்பிய மீன்களை வாங்கி வந்து உண்பது வழ்மை நான் வேற அசைவ ஆசாமி ஆகையால் இன்று இந்த மீன் கண்ணில் பட்டது மொத்தமாக வாங்க இயலாது இருந்தாலும் கிலோவில் வாங்கி சமைத்தாலும் நமது முறையில் இதை விட இந்த மீனை வேறு எப்படி சமைக்கலாம் ஒருக்கா சொல்லுங்கோவன் சமையல் கலை தெரிந்தவர்கள் மட்டும்
 7. இந்த கறுத்த கண்ணாடிக்குள்ள ஒரு பிட்டு படம் பார்க்க எத்தனித்து இருக்குறியள் என்பதை சொல்லாமல் சொல்லுகிறேன் உன்மையோ அது
 8. ஆருக்கு தெரியும் நட்ந்தாலும் நடக்கலாம் அந்த நல்லூரானுக்கே வெளிச்சம்
 9. இனியென்ன நாமெல்லாம் ஒரே ரத்தம் தான்
 10. இப்பவும் தான் ஆனால் கேசியர் ஆண் அதான் அவரிட்ட போய் உடன்படிக்கை கைச்சாத்து வைக்கிறமாதிரியும் அணுகுண்டு ரகசியம் பேசுறமாதிரியும் பேசித்தான் வாங்க வேணும் என்று நம்மட பொடிஸ் எல்லாம் சொன்னானுகள் அவனுகள் கல்யாணம்கட்டிய பொடிஸ் அனுபவத்தை அப்படியே சொல்லுவாங்க நானும் கேட்டுக்கொண்டு இருக்கிறன்
 11. அது சரி ம்கும் இன்னும் நிறைய விஷயம் இருக்குமோ நான் வரலப்பா அதை அறிந்து கொள்ள
 12. எனக்கு இது பற்றி தெரியாதுங்க சும்மா கேட்டன் ஆனாலும் வெளிநாட்டில் கடைகளில் கிடைக்குமாம் ஆனால் இங்கென்றால் ஒரு பலூன் ( கொண்டம் ) வாங்குவது கூட முக்கி தக்கி தான் கேட்கணும் கடைக்காரனிடம் அவனும் ஏற இறங்கி பார்த்துப்புட்டுத்தான் தருவான் எங்கேயோ வேலி பாயப்போறதா நெனைச்சு யோவ் கல்யாணம் காட்சி ஆன நீர் இதுக்க கிடந்து ஏன் மெனக்கெடுவான் சும்மா போவியா
 13. அதானே ஆரம்ப காலங்களில் அரசாங்க துணையுடன் கடத்தியவர்கள் இன்று கதிரையிலே இருக்குறார்கள் அவர்களை இவர் கண் பார்க்க வில்லையா அல்லது அவர்கள் இவரை ஏதாவது செய்து விடுவார்கள் என்று யோசிக்கிறாரா என்ன
 14. மட்டக்களப்பு என்றால் பாயோட ஒட்டவச்சிருவாங்க என்பதன் உண்மையான கருத்து. மட்டக்களப்பு’ன்னு சொன்னதுமே பொதுவாகவே சொல்ற கொமண்ட் ‘பாத்து கவனமா இருடா, பாயோட ஒட்டவச்சுருவாங்க’ என்றதுதான். உண்மைதான். பாயோட ஒட்டவச்சுருவாங்க என்பது உண்மைதான் ஆனால் அதுக்குப்பின்னால இருக்கிற காரணம் வேற. சாதாரணமா செய்வினை, ஏவல், சூனியம் போன்ற தனிப்பட்ட பயங்கள் எதுவுமில்ல. வீட்டில் பெண்பிள்ளை இருந்தால் மாப்பிள்ளை ஆக்க செய்வினை வைப்பாங்க என்றில்லை. அட ‘கருநா’ பயம்கூட இல்லை. இவங்களோட விருந்தோம்பல்ல, அந்நியோன்னியமான, நட்பான பழக்கத்தில இந்த மக்களோடு பழகத்தொடங்கினா அது கடைசிகாலம் வரைக்கும் மறக்காது. யாரெண்டே தெரியாட்டிலும் மகன், மகள் எண்டு கதைக்கிறத நான் வேற எங்கயுமே கண்டதில்ல. உதவி செய்ய தயங்குறதா நான் யாரையும் கண்டதில்லை.(விதிவிலக்குகள் உண்டு). லாகன் மீன் போட்டு சுண்டிய திராய்ச்சுண்டல்,இராலுடன் மரவள்ளிக்கிழங்கு சொதி,வாவியில் பிடித்த யப்பான் மீன் குழம்பு. நினைத்தாலே பசி எடுக்கும். இவற்றை வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு பன் புல்லுப் பாயில் படுத்துறங்கினால் எழும்பவே மனம் வராது அதைத்தான் பாயோடு ஒட்ட வச்சுருவாங்கள் என்றும் கூறுகின்றனர். மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை சிறப்பான விருந்தோம்பல் இன்றும் மாறாமல் இருக்கின்றது சாதாரணமா விசிட் போனாக்கூட சாப்பாடு போட்டு அனுப்புறத வழக்கமா வச்சிருக்கிற சனம்யா இது. உக்காந்து சாப்பிட்டா அவங்கட உபசரிப்பிலயும் அந்நியோன்னியத்திலும் நம்ம அவங்களை லேசில மறக்கமாட்டோம் என்றதுதான் ஹைலைட். உண்மையாக ‘பாயோட ஒட்டவச்சுருவாங்க’ என்ற வசனம் இங்க கிட்டத்தட்ட எல்லாருக்கும் பொருந்தும். ஆனா அதை பலர் வேற விதமா சொல்றது அதை சொல்பவர்களுக்கு இருக்கும் வருத்தம். ” மட்டக்களப்பு என்று சொல்லடா! மண்ணில் பெருமை கொள்ளடா!” படித்ததில் பிடித்தது
 15. எனது தலையணை உருமாறும் அவ்வளவுதான்