தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  5,459
 • Joined

 • Last visited

 • Days Won

  13

தனிக்காட்டு ராஜா last won the day on April 5

தனிக்காட்டு ராஜா had the most liked content!

Community Reputation

1,006 நட்சத்திரம்

2 Followers

About தனிக்காட்டு ராஜா

 • Rank
  Advanced Member
 • Birthday 03/23/1984

Profile Information

 • Gender
  Male
 • Location
  இலங்கை
 • Interests
  உதை பந்தாட்டம் ,கிறிக்கட்

Contact Methods

 • Yahoo
  55

Recent Profile Visitors

 1. இதே சம்பவம் எங்களது ஊரில் நடந்தது மாப்பிள்ள கனடா அந்த தம்பி பிள்ளைக்கு ரப்பு வேணுமா ,ஐ போணு வேணுமா என்று எல்லாம் அனுப்ப தம்பி ஊருக்கு ஆப்பை சொருகிவிட்டு அந்த பிள்ள கல்லூரி காதலனோட இரு வீட்டாருக்கும் சண்டை ஆரம்பமாக தண்டவாளம் வண்டவாளம் ஏற காசு நகையெல்லாம் மாப்பிள்ளை திருப்பிகேட்ட ஒரே சண்டைதான் பிள்ளைக்கு அனுப்பியது ஐம்பது லட்சத்துக்கு மேலவாம் ஊர் வாய் சொன்னது நல்லா விசாரிச்சு கட்டுங்கப்பா நம்ம அட்வைஸ் சொன்னா கேளுங்க இன்னும் ஒன்று வெளிநாடு என்றவுடன் காதலித்த காதலனுக்கும் இதே ஆப்பு மாறி சொருகி விட்டு போற பிள்ளைகளும் இருக்கு நாமதான் சூதானமாக நடந்து கொள்ள வேணும்
 2. ஆளாளுக்கு சொல்லுறானுகள் தொடங்குறானுகள் இல்லையே
 3. சீலை கட்டுவது... எப்படி என்று தெரியுமா?

  நாம பழகி என்னங்க செய்யுறது சிறியர் இப்ப உள்ள பொண்ணுகள் கட்டவேணுமே கட்டுனாலும் காற்று போற மாதிரியும் கேற்ற மூடுறமாதியும்கட்டுறாங்கள்
 4. ஆல்ப்ஸ் நிஷாவின் அன்பு வணக்கம்

  நன்றி வணக்கம் வருக கூனி சீசன் வந்தால் நான் வாங்குவது கல்லாறு என்ற ஊர்தான் வேற ஊரில் போய்வாங்குவதில்லை அருஇல் இருக்கும் ஊர் என்ற படியால் மாங்காய் போட்டு கடைவதும் நன்றாக இருக்கும் .
 5. விந்து நாதம்

  அதான் சொல்லி போட்டியளே பிரகென்ன கெணறாவது கொளமாவது
 6. கையில் இருந்த சாட்டையை கொடுத்து விட்டு அடி வேண்டுகிறோம் இது யதார்த்தமான உன்மை இலங்கைத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் சகோதர மோதல்களும்,ஒற்றுமையின்மையுமே தனிநாடு என்ற தமிழர் இலக்கினை அடையமுடியாமல் போனதற்கான முழுக்காரணங்கள் எனச் சொன்னால் அதில் எந்த தவறுகளும் இருக்காது. ஆனால் இன்றுவரைக்கும் அவற்றைத் தமிழர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனையானது. எத்தனையோ அழிவுகளைக் கடந்து நிர்க்கதியான போதிலும் பழைய கதைகளைப் பேசி எமக்குள்ளேயே தியாகி எனவும்,துரோகி எனவும் அடிபடுவது மற்றைய இனத்தவர்களுக்கு சிறந்த வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையின்மையைச் சரியாகப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள ஏனைய இனங்கள் இரண்டும் பாரிய வெற்றிகளை அடைந்துள்ளன. இனிமேலும் அது தொடரும் என்பதும் தமிழ் இனம் மட்டும் இந்த நாட்டில் இன்னும் மோசமான நிலைக்கே செல்லும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இரண்டு சம்பவங்களை இங்கே குறிப்பிடுகிறேன். ஒன்று பல வருடங்களுக்கு முன்னர் அறிந்த விடயம். மற்றையது சில நாட்களுக்கு முன்னர் அறிந்த விடயம். எம் இனத்தைப் பற்றி மற்றைய இனத்தவர்கள் எவ்வாறு கணிப்பிட்டு வெற்றி காண்கின்றனர் என்பது இதன் மூலம் புலனாகும். சம்பவம்:1 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டு தெற்கில் இருந்த தமிழர்கள் வடக்கு கிழக்குக்கு அகதிகளாக ஓடிக்கொண்டிருந்த நேரம்... வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் இணைவதாகவும், பயிற்சி பெற இந்தியா செல்வதாகவும் செய்தி பரவுகிறது. தகவல்களைப் பெற்றுக்கொண்ட ஒரு அரச அதிகாரி பதட்டமான நிலையில் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் சென்று கூறுகிறார். தமிழர்கள் பயிற்சி பெற இந்தியாவுக்குச் செல்கின்றனர். இந்தியாவும் அவர்களுக்குச் சார்பாகவுள்ள நிலையில் பங்காளதேஷ் உருவானது போல தமிழர்களுக்கு நாடு உருவாகப் போகிறது. எமது நாடு ஆபத்தில் உள்ளது. எமது நாடு பிளவடையப் போகிறது. ஏதாவது நடவடிக்கைகளை இப்போதே எடுத்தாக வேண்டும். தமிழ்த் தலைவர்களோடு பேசி உடன்பாட்டுக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் நாடு பிளவடைவதைத் தடுக்க முடியாது என ஆலோசனையும் சொல்கிறார். உடனே அசால்ட்டாகச் சிரித்த ஜனாதிபதி ஜே.ஆர் பின்வருமாறு சொன்னாராம். அவர்கள் போகட்டும்.. பயிற்சி பெற்று வரட்டும். மூன்று வருடங்களில் அவர்கள் அவர்களுக்குள்ளேயே அடிபட்டு பாதிக்கும் மேல் அழிவடைவார்கள். பலர் எம்மிடம் வந்து தஞ்சமடைவார்கள். அதன் பின்னர் எஞ்சியவர்களை அவர்கள் பக்கமிருந்து வந்தவர்களை வைத்தே அடுத்த மூன்று வருடங்களில் நான் முடித்துவிடுவேன் என்றாராம். அவர் சொன்னது நடைபெற்றது. ஆனால் அதற்கு முப்பது வருடங்களானதும் அவரால் சாத்தியமாகாமல் வேறு ஒருவரால் சாத்தியமானதும் வேறு கதை. சம்பவம்:2 மட்டக்களப்பில் ஏட்டிக்குப் போட்டியாக அடிபட்டுக் கொள்ளும் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அண்மையில் சில முக்கியஸ்தர்களால் இரகசியமாக ஒரு இடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டார்களாம். அப்போது கலைக்கப்படவுள்ள கிழக்கு மாகாண சபை தொடர்பாக பேசப்பட்டதாம். மீண்டும் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற என்ன நடவடிக்கை என்பது பற்றியதாகவே அந்த இணைவுக் கூட்டம் இடம்பெற்றதாம். (கிழக்கு மாகாணசபையின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி எந்தவிதச் சிந்தனையுமற்று தமிழர் தரப்பு இருப்பது வேறு விடயம்) அப்போது தமிழர் தரப்பு அனைவரும் ஒன்றிணைவது தொடர்பாக பேசப்படுவதைப் பற்றியும் அவ்வாறு இணையும் பட்சத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்பது சாத்தியமில்லை எனவும் பேசப்பட்டதாம். அதற்கு ஒரு அரசியல்வாதி சொன்னாராம்.. தமிழர்கள் இனிமேல் ஒற்றுமையாக ஓரணியில் நிற்பது சாத்தியமில்லை. அன்று புலிகள் இருந்தமையால் இவர்களை கண்டிப்பாக இணைத்தார்கள். இன்று இவர்கள் இணைய முயற்சித்தாலும் நான்கு பேரை வைத்து மீண்டும் துரோகிகள் என்று பரப்புரை செய்தாலே போதும். அதை நமக்கு இலவசமாக நான்காயிரம் பேர் முழு நேரமாக நின்று பிரச்சாரம் பண்ணித் தருவார்கள். இப்போது கூட்டமைப்புக்குள் உள்ளவர்களையே துரோகிகள் எனச் சொல்லி ஓரம்கட்டவும் முடியும். புலிகள் என்ற பெயரும் துரோகிகள் என்ற வார்த்தையும் இருக்கும் வரை கிழக்கில் நாம் மட்டும்தான் ராஜாக்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. அடுத்த முதலமைச்சரும் முஸ்லிம்தான். இதுதான் நடக்கும் என்று அசால்டாக சொன்னாராம். முகநூலில் படித்தது நன்றி நவநீதன்
 7. என்னையே இனவாதி என்கிறார்கள் இந்த வீடியோவை காட்டுங்கள் சார் அவங்களுக்கு அதுக்கும் ஓம் போடுவாங்கள் நான் இனி ஒன்றும் சொல்ல இல்லை கிழக்கு மாகாணத்தை மீட்பதென்பது கொஞ்சம் கஸ்ரம் என்பதை விட மிககஸ்ரம் தற்போது அடுத்த கட்ட ந்கர்வுக்கு முஸ்லீம்கள் நகர்ந்துவிட்டார்கள் அடுத்த தேர்தலில் சிங்கள முதலமைச்சரை தெரிவு செய்ய வேணுமாம் அது தமிழர்கள் கைகளுக்கு செல்ல கூடாது என இதுவரைக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழர் பிரதேசங்களுக்கு செய்த அபிவிருத்தி என்ன ???????????????????????? அதே போல் முஸ்லீம்களின் அபிவிருத்தி அடைந்த நகர்களை பார்த்தால் சொல்ல தேவையில்லை நாங்கள் அபிவ்விருத்தியை கேட்போம் காரணம்கிழக்கிலே அழிவுகள் அதிகம் ,எதிலும் பாகுபாடுகள் இதெற்கெல்லாம் காரணம் நம்மவராக இருக்கும் போது அவர்களை நோவது சாட்டையை கொடுத்து அடி வேண்டுவது போல வேண்டித்தான் ஆகணும்
 8. ம் நானும் பார்த்தேன் நெடுக்கு ஒருத்தன் வெளிநாட்டிலிருந்து வந்து ஊருக்கு அதாவது காத்தான் குடி பள்ளி வாசல் , நூதனசாலை என்பவற்றை பார்த்து விட்டு முதலைக்கண்னீர் வரவழைத்ததை எவன்ட எச்சம் என தெரியவில்லை முகநூலில் அரசியல் சார்ந்த மதம் சார்ந்த கருத்துக்களை எழுதுவதில்லை என்ற படியால எழுதவில்லை இல்லையென்றால் அவனுக்கு கிழக்கில் நடந்த அத்தனை படுகொலைகலையும் சுட்டிக்காட்டி இருப்பேன் ஆனால் அவன் சேர்ந்திருக்கிற கூட்டம் அதையும் நம்பாது இப்படி நம்க்குள்ள சில நயவஞ்சகம் பிடித்ததுகள் புலிகள் மீது கோபம் என்றால் ஒட்டு மொத்த தமிழர்களையும் வெறுப்பார்கலாம் எங்கோயோ பச்ச மட்ட வேலை செய்திருக்கு என நினைத்தேன்
 9. சொல்கிறவர்கள் மட்டுமே சொல்வார்கள் மதிப்பு இருக்ககென ஆனால் நாணயத்தில் இரு பக்கங்களிருப்பது போல் எல்லோருக்கும் இருபக்கமும் உண்டு அதற்கு அவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது அடிமரத்தில் பிழை இருக்கும் போது கிளைகளை என்ன செய்ய முடியும் கிழக்கை பொருத்த வரைக்கும் இருக்கலாம் இன்று மகிந்தவுக்கு சிங்கள மக்கள் சார்ப்பில் ஆதரவு பெருகி வரகிறது ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவர் பாராளுமன்றம் செல்வதில்லை இருந்தாலுமிவர் மீது எந்த கோப மும் இல்லை இவர் நினைத்தால் இன்னும் கிழக்கை நன்கு அபிவிருத்தி பாதையில் எடுத்து செல்லலாம் ஆனால் அவரால் முடியவில்லை சில நடக்கும் சம்பவங்களுக்களை பார்த்துக்கொண்டு மொனியாக இருக்கிறார் கிழக்கில் அடுத்து மாகாண சபை உறுப்பினர்கள் உப்புக்கு சப்பாணி ம்கும்
 10. விந்து நாதம்

  எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம்
 11. நம்பி வாக்கு போட்டால் நாமம் போட்டு விட்டு கதிரைக்கு சென்று அங்கேயும் சண்டை கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டு இன்று கீரைக்கறிக்கு அலைந்து திரிந்த கதை போல் இருக்கு நிலமை புட்டும் குழலும் சீ புட்டும் தேங்காய் பூவும்மாம்
 12. வளர்ந்தென்ன வளராமல் விட்டால் என்ன நம் மக்களை திருத்த வேண்டும் கிழக்கை பொறுத்தவரைக்கும் யார் மீதும் இனி நம்ம்பிக்கை இல்லையென்ற கருத்து நிலவுகிறது
 13. கிழக்கில் படுகொலைகள் என்பது அதிகமாக நிகழ்ந்தது இன்னும் பல் கிராமங்கள் அழிந்தது கண்ணீர் அஞ்சலிகள்
 14. ஹாஹா என்னப்பா உன்மையை சொல்கிறார் போல் தெரியுது வடக்குமா கிழக்கில் விழுந்து விழுந்து பிடிச்சாச்சி இனி வடக்கு கைப்பற்றப்படலாம் ஒரு எதிர்வு கூறலலே நல்லூரானுக்கு இனி சலாம் போட்டாச் சரி