Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9910
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. கலை கலாச்சாரம் என்றால் யாழ்ப்பாணம் என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டது அல்லவா அதற்க்காக சொன்னேன் தற்போது வடகிழக்கே தலைகீழாக மாறியுள்ளது கலை கலாச்சாரத்தில் .....................சிவாஜி திரைப்படத்தில் ஒரு காட்சியில் விவேக் சொல்லுவார் இனி ஸ்ரைற்றா இலங்கை யாழ்ப்பாணத்துக்கு போய்த்தான் பொண்ணு பார்க்கணும் என்று அசம்பாவிதங்கள் நடைபெறுவது வழமைதான் ஆனாலும் அதே அசம்பாவிதம் ராஜிவ் கொல்லப்பட்ட பின்னர் ஒட்டுமொத்த இந்திய மக்கள் மனநிலையில் ஈழத்தமிழர்கள் இன்னும் எங்கே நிற்கிறார்கள் என பார்ப்போமானால் அங்கே இருக்கும் அகதி மக்களை கேட்டால் புரியும் ............................ எனக்கு இசை நிகழ்ச்சி பற்றி கவலை இல்லை ஆனால் 25000 ரூபா காசு கொடுத்து ரிக்கட் வாங்கி பார்க்கும் அதே பகுதியில் தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த சிலர் தற்கொலையும் செய்துள்ளார்கள் (வடக்கு கிழக்கில்) புத்தன் . நம்மவர்கள் தற்போது சாதிக்க துடிப்பது திரைத்துறையில் ஒன்று பாடகராக டான்சராகவும், அல்லது நடிகராக அவர்களை இச்சம்பவங்கள் பாதிக்கக்கூடாது அல்லவா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல
  2. பாலம் அமைந்தால் நல்லது வியாபாரம் ஊக்குவிக்கப்படலாம் தென்னிந்திய பொருட்களும் இறக்குமதியாகும் இனி எம்மவர்கள் இந்தியாவுக்கு செல்ல தேவையில்லை இங்கயே வாங்கிக் கொள்ளலாம்
  3. எத்தனையோ ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகளாக நடிகர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன அதையெல்லாம் எமது இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்கள் பார்ப்பதில்லை என்று நம்புவோமாக ஆனாலும் ஈழத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் கூட அதை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சிலரது மனநிலை இது என்னவாக இருக்கும் விரும்பியவர் பார்க்கட்டும் விருப்பமில்லாதவர் போகட்டும் இன்று யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொண்டது உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒரு இழுக்காகவே அமைகிறது.
  4. சுனாமியின் பின்னர் சகலரும் குழாய் நீர்தான் சிலர் கிணற்றை இதர தேவைகளுக்கு பாவித்தாலும் குடிப்பது குழாய் நீர்தான்
  5. தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் ஆக கட்டணம் மாதம் 10000 ரூபாய் எடுத்து வைக்க வேண்டும் இல்லையென்றால் தடைதான்
  6. மாசம் 6000 வருகிறது பிரிட்ஜ் இல்ல ஐயண் பண்ணுவதில்ல ,கீற்றர் இல்ல ஆனால் நூறுக்கு மேல் ஓடுகிறது மீற்றர் 90 யூனிட்டுக்கு மேல் ஒரு கட்டணம் என்று சொல்கிறார்கள்
  7. இன்னும் 10 ஆண்டுகள் அதிகம் அதற்கிடையில் போர் நடந்ததே மறந்து விடும் இளம் சமுதாயம் அவர்களை குறைசொல்ல முடியாது உலக நாடுகளின் தொழிநுட்ப வளர்ச்சியும் ஒரு காரணம் இப்ப யார் இங்கு மிக பிரபலமாகுவது என்ற போட்டி 30000 சின்ன காசு போட்டோக்கு அதைவிட அதிகம் செலவு செய்பவர்கள் ஏராளமான இங்கு உள்ளாரகள் இதில் ஏழைகளை ஒதுக்கி விடுங்கள் நாளுக்கு 2500 கூலிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்
  8. ச அப்படியில்லை சும்மா பகிடிக்கு இனியும் யாரையும் சந்திக்கும் எண்ணம் இல்லை என்றே நினைக்கிறன். நன்றி🙏🙏 நல்லபடியாக அமையட்டும் உங்கள் பயணம் வாய்ப்பில்ல வாய்ப்பில்ல இந்த கூத்தாடிகளோடு காவடி ஆட அண்ண
  9. நன்றி எந்த பக்கம் போனாலும் வேலை இடமாற்றம் கிடைக்கவில்லை (7 வருடம் மட்டக்களப்பில சொந்த மாவட்டம் அம்பாறை வருவதும் போவதும் தினமும்) அவரை அணுகியாவது அரசியலை வைத்து இடம் மாற்றம் பெற்றுக்கொள்ளதான் போக்குவரத்து செலவு இதர செலவுக்கே காலம் போகிறது.
  10. இந்த கனடாக்காரர் யாரெல்லாம் ஊர் வர போறிங்கள் என்று சொன்னால் சுகமா இருக்கும்
  11. அமைச்சரிடம் ஏதேனும் தொடர்புகள் இருந்தால் அறிவிக்கவும்
  12. சிவ மூலிகை என்று நம்மட ஆட்களும் சொல்லி அடிப்பர் எப்ப பாரு அவங்களையே குற்றம் சாட்டி அறிக்கை விடுவது
  13. ஓ மிக்க நன்றி உங்கள் தேடலுக்கு அக்கா நான் அதைப் பார்க்கவில்லை மன்னிக்கவும்
  14. இலங்கையில இருக்கிறதே பெரிய விசயம்பா நீங்களாவது நினைவில் வைத்திருப்பதில் சந்தோசம் யாழ் இணையத்தில்🙄🙄🤩
  15. வெள்ளைப்பூடு ,உள்ளி என அறிந்திருந்திருக்கிறன் கனகாலமாக நடந்து வருகிறது but,so,அப்புறம், இந்திய தமிழ் வாசனை இறங்கியுள்ளது ஐயா
  16. இப்ப குறிப்பாக சொன்னால் யாழ்ப்பாண பக்கம் தான் வாசிப்பு பத்திரிகை என செய்தி வருகிறது கிழக்கு பக்கம் கிழங்கு சுத்தத்தான் பத்திரிகை
  17. இதுக்குத்தான் இந்த பெரிசுகளோடு பேச்சுக்கொடுக்கிறல்ல நான் சந்துல் சிந்து பாடி செல்லுது ஆள்
  18. இன்னும் கொஞ்ச நாளில் இலங்கையில் இந்திய தமிழ் மொழி வந்து எங்கள் தமிழை சல்லடையாக்கும் பாருங்கோ இப்பவே இங்கிலிசுலதான் .......... நுனி நாக்கில பிரளுது இதுக்குள்ள அங்குள்ள மரக்கறி பெயர்களும் நம்மை முளீ பிதுங்க வைக்கிறது வாதங்களில் கிட்னி சட்னி (சம்பல் ) ஆகாமல் இருந்தால் சரி
  19. அக்கா இல்லை ஆனாலும் ஊர் முழுக்க சொந்தங்கள் ஆக்கம் தொடங்கியாச்சு வாழ்த்துக்கள் சுவி அண்ணை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.