நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  8,961
 • Joined

 • Last visited

 • Days Won

  6

நிலாமதி last won the day on March 7 2017

நிலாமதி had the most liked content!

Community Reputation

786 பிரகாசம்

2 Followers

About நிலாமதி

 • Rank
  advanced member
 • Birthday April 18

Profile Information

 • Gender
  Female
 • Location
  canada
 • Interests
  கதை,கவிதை,
  இசை,பாடல்
  இயற்கையை
  ரசிக்க பிடிக்கும்

Recent Profile Visitors

7,594 profile views
 1. உங்கள் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம். உறவுகளைக் கலங்க வைத்து எல்லோரும் ஒரு நாள் போகும் இடம் ...கல்லறை. .நல்லவர்கள் விரைவில் சென்றுவிடுகிறார்கள்.
 2. நிலாமதி

  நகைக் கள்ளனும் நானும்

  இப்ப்படி பல பேருக்கு சில வருடங்களாக நடக்கிறது . நானும் கேள்வி பட் டேன்
 3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நலமோடும் வளமோடும் வாழ்க
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.
 5. உரசலில் தீ மூட்டி உன்மத்தம் கொள்ள வைத்தாய் தகிப்பில் தணல் வைத்தாய் மினுக்கி ஆடும் என்னை இழுத்து உன் சுவாசத்துள் சிறைவைத்தாய் உயிர் அள்ளிப் போகும் வரை போகும் வரை உன் உதடடோரம் ......... காலனுக்கு இடட கவி மடல் அருமை ....
 6. இப்படியான செய்திகளை வாசிக்கவே எரிச்சலாக வருகிறது. வாசகர்களைக் கவர் நன்றாக சோடிக்கி றார்கள்
 7. அருமையான கதை ..பகிர்வுக்கு நன்றி
 8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன்
 9. குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 10. நிலாமதி

  தமிழ் விடுகதைகள்

  மூன்றாவதாக இணைந்து கொண்டவர் மாறு வேடத்தில் வந்த அரசனாக இருக்கலாம். ஐந்து ரொட்டி வைத்திருந்தவர் மூன் றாம் நபருக்கு கொடுத்து ஏழு ரொட்டி துண்டுகள் ... மூன்று வைத்திருந்தவர் மூன்றாம் நபருக்கு கொடுத்து ஒரு துண்டு ... எனவே ஐந்து வைத்திருந்த்வருக்கு எழுபொற்காசுகள் மூ ன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒருபொற்காசு ...
 11. நிலாமதி

  தமிழ் விடுகதைகள்

  அண்ணன் இனிப்பு, தம்பி புளிப்பு, தங்கை மட்டும் மணப்பாள், அவர்கள் யார்? மாம்பழம் ..மாங்காய் மாம்பூ
 12. நிலாமதி

  தமிழ் விடுகதைகள்

  பேனா.( pen)
 13. யாழ் கள உலக கிண்ண போட்டியை திறம்பட நடத்திய நவீனனுக்கு பாராட்டுக்கள் . பங்கு பற்றிய உறவுகளுக்கு நன்றி
 14. நிலாமதி

  தமிழ் விடுகதைகள்

  சீட் டாட்டம்