TYO-UK

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  10
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About TYO-UK

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. பூநகரி புலியின் கோட்டை நடக்குமா நரியின் வேட்டை வரி எல்லாம் நன்றாகத் தான் உள்ளது... கவிதை வரியை சொன்னான்.
 2. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்ட இனக்கலவரம் நடந்து 25 வருடங்கள் ஓடி விட்டதை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 25.07.2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 26.07.2008 சனிக்கிழமை மாலை 5 மணி வரை உள்ள 25 மணித்தியாலங்கள் Trafalgar Square Northern Terrace இல் தொடர் உண்ணாவிரதம், கண்காட்சி மற்றும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தும் வகையில் சில கலை நிகழ்ச்சிகளும் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இளையோர் அமைப்பிற்கு உறுதுணையாக மகளிர் அமைப்பினரும் தமது ஆதரவை வழங்கவுள்ளனர். தாயகத்தில் எம் தமிழ் உறவுகள் படும் இன்னல்களை ஒவ்வொரு நாளும் கடந்து வரும் கறுப்பு வரலாற்றை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாக புலம்பெயர் வாழ் மக்களாகிய நாம் ஒரு முழு நாளை அர்ப்பணித்து வெட்ட வெளியில் பட்டினியாகக் கிடந்து உலகிற்கு எடுத்துரைப்போம். பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் இளையோருக்கும் மகளிர்க்கும் வலுச்சேர்க்க வந்து கலந்து கொண்டு எம் உறவுகளின் துன்ப துயரங்களை உலகிற்கு ஒருமித்த குரலில் ஓங்கி எடுத்துரைக்க ஒன்று கூடி வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். உண்ணாவிரதத்தில் பங்கேற்பவர்களின் உடல் நலன் கருதி மருத்துவ வசதிகளும் மற்றும் பாது காப்பு ஏற்பாடுகளும் இளையோர் அமப்பினராலும் பிரித்தானியா காவல் துறையினராலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 3. ஆதரவுக்கு நன்றி உறவுகளே. பணி தொடரும்.
 4. அன்பான ஆதரவுக்கு நன்றி உறவுகளே, இளம் காற்று எதிர் பார்த்ததை விட சிறப்பாக பிரித்தானியாவின் காவல் துறை மற்றும் Scotland yard இன் வலுத்த பாதுகாப்பின் மத்தியில் வெகு விமர்சையாக நடந்தது. இளம் காற்றின் படங்கள் மற்றும் அது பற்றி விபரமாக பின்வரும் இணைப்பில் பார்கலாம்: http://www.tyo-uk.org/ilamkaatru
 5. ஆதரவுக்கு நன்றி உறவுகளே. பார்த்தோம் பொன்னையா, மேலும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் எமக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்கள். LTTE front organizations in UK to raise funds for terrorists war against Sri Lankan citizens பொய்யிலே பிறந்து பொய்யிலே வழர்ந்து.. இது எங்கே போய் முடியப்போகுது என்று தான் தெரியவில்லை.
 6. தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா இளையோர் அறிவியற்கழகத்தின் பராமரிப்பு நிதித்திரட்டலுக்காக ஒரு நகைச்சுவை நடன நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த்துள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய படலைக்குப் படலை புகழ் சாரு அண்ணா அவர்கள். மற்றும் தமிழ் இளையோரின் மேற்கத்தைய நடன நிகழ்ச்சிகளுடன் கலக்கும் நகைச்சுவைகளும் உங்களை அசத்த வருகிறது. விளம்பர இணைப்பு: http://www.youtube.com/watch?v=85rI0NiLoSU இணையத்தள முகவரி: http://www.tyo-uk.org/ilamkaatru
 7. தங்கள் வரவேற்பிற்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் எமது நன்றி. இப்போதே அந்தத் தனிமடலை எழுதி விடுவோம்.
 8. வணக்கம், நாங்கள் தமிழ் இளையோர் அமப்பு பிரித்தானிய கிழையை சேர்ந்தவர்கள். இங்கு இணைந்து கொண்டால் நாங்கள் செய்யும் சில விடையங்களை விளம்பரப்படுத்த உதவியாக இருக்கும் என்ரு இணைந்து கொண்டோம் ஆனால் எந்தப் பகுதியில் புதிய தகவல்களொ அல்லது பதில்களையோ பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது. சகல களங்களும் அனுமதி மறுத்துவிட்டன. இது எப்படி சாத்தியப்படும் என்று யாராவது அறியத்தருவீர்களா? மன்னிக்க வேண்டும் நாம் தேடியதில் அரிச்சுவடி ஒன்று தான் பதிவு செய்ய அனுமதித்ததால் இங்கேயே எமது வேண்டு கோளைப் பதிந்து விட்டோம். உதவுபவர்களுக்கும் உதவ நினைப்பவர்க்கும் முன்கூட்டியே எமது நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.
 9. Info Leaf-let Vanakam Sri Lanka will be celebrating its 60th Independence Day on the 4th Feb 2008. While they celebrate many thousands of Tamils in the North & East part of Sri Lanka are undergoing great suffering due to its military forces. TYOUK is organising a vigil on the 4th Feb 2008 outside No 10 Downing Street (Come out of Exit 4 at Westminster and then turn left). This Vigil will start at 11am and will be aiming to end around 3-4pm. We will be handing out a mandate to the prime minister around 1pm stressing our point and asking that UK get involved in this matter. It is because of UK that Sri Lanka is celebrating on this day. Please come and show your support for the betterment of Tamils in our homeland. Please advise all your friends and relatives to wear BLACK clothing on this day whether they are going to work or not.