ஒரு எண்ணை, ஒன்பதால் வகுத்தால் ஒன்றும், எட்டால் வகுத்தால் ஒன்றும், ஏழால் வகுத்தால் ஒன்றும், ஆறால் வகுத்தால் ஒன்றும், ஐந்தால் வகுத்தால் ஒன்றும், நான்கால் வகுத்தால் ஒன்றும், மூன்றால் வகுத்தால் ஒன்றும், இரண்டால் வகுத்தால் ஒன்றும் மிகுதி தரும் இலக்கமென்ன?
உதவி: அந்த இலக்கம் 2000 க்கும் 3000க்கும் இடையில் உள்ளது.