Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    51083
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. ஆயுதம் இல்லாமல் கை கடிக்கும் நேரத்தில் ரனிலை சந்திக்க முடியும். 🙃மக்ரோனின் "இதோ வருகிறோம் என்பது "புட்டினின் நேர்காணலில் தயார் நிலை பற்றி சொல்லி உள்ளார். ஆபிரிக்க நாடுகளின் எதிர்ப்பு புட்டினினின் பின்னணியில் நடைபெற்றதும் ( மாலி உதாரணமாக) மக்ரோனை கடுப்பாகி உள்ளதை விளங்கி கொள்ள முடிகிறது. ஆனால் இரண்டு அணுசக்தி நாடுகள் மோத நினைப்பது மில்லியன் காசா ஆகி விடும் என்பதே உலக மக்களின் அச்சம்.
  2. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றாற் போகா
  3. பல பல்கலைகழக விரிவுரையாளர்களின் செவ்வி கேட் க முடிந்தது. உரிய தலைப்புக்கு ஏற்ப விடைகள் பாண்டித்தியம் பெற்றதாக உணர முடிந்தது. இந்தியர்களுடன் ஒப்பிட்டு இப்படி ஒரு பதிலை தருகிறாரா என சந்தேகம் உள்ளது. ஏனையவர்களின் விமர்சனத்தை நேர்முகமாக எடுத்துக்கொண்டு நகர்வோம். பல பத்தாண்டுகள் போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் கூட எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை.
  4. ஒவ்வொரு ஆசிரியரையும் எப்படி இவருக்கு தெரியும். ஒரு சிலரை வைத்து இப்படி ஒரு statement ஐ விட முடியுமா?
  5. கேட்ட கேள்விக்கு பதில் வராமல் சுற்றி வளைத்து பதில் சொல்வதை பார்த்திருப்பீர்கள். சொந்த மக்களுக்கே (சிங்கள) இந்த நிலைமை எனில் நாம் எம்மாத்திரம்.
  6. இந்திய மீனவர்களை கண்காணிக்க வந்துள்ளதாம்.😉 ஏதோ அவர்களால் முடிந்தது.
  7. வரலட்சுமிக்கு உளவுத்துறை கேள்விகள் கேட் க வருமாறு கடிதம் அனுப்பி உள்ளதாம். தலைமறைவாகிய ஆதிலிங்கம் வரலட்சுமிக்கு கிழ் வேலை செய்தவராம். புள்ளிகளை இணைத்து பார்க்கவும்.
  8. மேற்குக்கு வந்த எம்மவர்களும் பால் மாவை பாவிக்கிறார்கள். எமது வியாபாரிகளால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
  9. தமிழ் நாட்டில் மட்டும் மோதி ஜி காலில் விழுவது ஏன்? இம்முறையும் மண்ணை கவ்வுவோம் என்பதாலா?
  10. பாடல்: கட்சி சேர இசையமைத்து பாடியவர்: சாய் அபாயங்கர் வரிகள்: அடேஸ் கிருஸ்ணா எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால கண்ணமே என் கண்ணால வேந்து செவந்து புண்ணாக ஏதோ நானும் உளற கொஞ்சம் காதல் வளர உள்ள வெட்கம் வளர அவ வந்தா தேடியே தன்ன நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்தை திக்குதம்மா நெஞ்சில் பூட்டி வெச்சத வந்து ஒடைச்சிட்டம்மா கட்சி சேர நிக்குது கண் அழைக்குது பொன் அடைந்திட வா அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா யாரும் பார்த்து நின்னு பேசவில்ல காத்து நின்னு கொடுத்ததில்ல நீயும் வந்து பார்த்ததால பனியும் பத்திக்கிச்சே கண் மறச்சு போற புள்ள முன் அழைச்சதும் யாருமில்ல உன் மனசில்தான் விழுந்தேன் நானும் தங்கிடவே ஹெய் எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால கண்ணமே என் கண்ணால வேந்து செவந்து புண்ணாக ஏதோ நானும் உளற கொஞ்சம் காதல் வளர உள்ள வெட்கம் வளர அவ வந்தா தேடியே தன்ன நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்தை திக்குதம்மா நெஞ்சில் பூட்டி வெச்சத வந்து ஒடைச்சிட்டம்மா கட்சி சேர நிக்குது கண் அழைக்குது பொன் அடைந்திட வா அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா
  11. தொடருங்கள் சுவி அண்ணா. ஒரே மூச்சில் மயிலிறகு 11 வரை வாசித்து விட்டேன். மயிலிறகு 11 ல் வந்து 5 ஆவது கியரை (Gear)போட்டுள்ளீர்கள். 😂
  12. தமிழர்களின் தேக்கநிலையை உடைப்பது எப்படி? | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்
  13. புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  14. சுமந்திரன் தவிர அனைத்துத் தமிழ் தலைமைகளும் புறக்கணிப்பு
  15. உங்கள் அரசியல்வாதிகள் ஒன்றும் தெரியாதது போல் நடிப்பதால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சந்திரனுக்கு போகும் உங்களால் ஒரு உரிய எல்லையை போட முடியாதா? எல்லை இல்லை என்பது வெறும் நொண்டிசாட்டு என நினைக்கிறேன்.
  16. தனிய ஒராள் தானே அவரது கட்சியில். 🙂 கக்கீம் வெளிமாவட்டத்தவர் எப்படி கட்சி தலைவர் ஆகலாம் என முந்தி கிழக்கு முஸ்லிம்கள் புலம்பியது நினைவுக்கு வருகிறது.
  17. விமான கண்காட்சிக்கு தமன்னா வரவில்லை.
  18. பயங்கரவாத சட்டத்தை வைத்து மக்களையும், முன்னாள் போராளிகளையும் வதைக்கிறார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.