Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    51192
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. அமெரிக்காவுக்கு தெரிந்த ஈரானின் தாக்குதல் உத்தி | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
  2. நீங்கள் பிராண்டும் போது மற்றவர்களும் திருப்பி பிராண்டுவார்கள். நாங்கள் சில்லரை அலப்பறை. தாங்கள் தாள்காசு அலப்பறையோ???😂
  3. நக்கல்களை நிற்பாட்டினால் கருத்தாடலாம். நானும் பொறுப்போடு விலகுவேன்.
  4. உங்களின் சுயமதிப்பீடு செய்யாயது தான் எனக்கு பிடித்தது.🙃 இஸ்ரேல் பணயகைதிகளை மீட்காத போதே அவர்களின் பொட்டுக்கேடு புரிந்து விட்டது. 33000 ஆயிரம் மக்களை கொன்று குவித்தது தான் அவர்களின் சாதனை.
  5. கெளதீஸ் பார்த்துக்கொண்டு செங்கடலில் நிற்கிறார்கள். உக்ரேன் வெண்டுட்டுதாம். 🙃 சிலோனுக்கு போனதோடை அதுவும் மழுங்கி போச்சு.😝
  6. பின்வாங்கியது America... என்ன செய்யப் போகிறது இஸ்ரேல்?
  7. ஈரானுக்கு இருக்கவே இருக்கு proxy கள். அவர்களை வைத்தே இஸ்ரேல் வாழ் நாள் பூராக தாக்குதல் நடாத்திக்கொண்டே இருக்கும். செங்கடல் பக்கம் மேற்கின் ஒரு கப்பலும் போக முடியாத படி பண்ணி விட்டார்கள்.
  8. நத்தினியாகு எங்கேயோ போய் ஒழித்து (விமானத்துடன்) இருந்தவராம். எங்கே போய் ஒழித்தவர்??
  9. ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து தாக்க உதவுகின்றார்கள். ஈரான் ஏவுகணைகளை ஏவ தொடங்கியதாக அல்ஜசீரா சொல்கிறது. அவற்றை தாக்கவும் உதவுவார்கள்.
  10. சைப்பிரசில் உள்ள ஐக்கியராச்சிய விமானபடை தளத்தில் இருந்து தாக்குதலை தொடங்கி உள்ளது.
  11. அமெரிக்க, பிரான்ஸ், ஐக்கிய ராட்சிய விமானப்படைகள் களத்தில் இறங்கி உள்ளன.
  12. ஜனாதிபதி தேர்தலுக்கு முன் வெளியே வந்து விடுவார் என நம்பலாம்.
  13. காதல் சடுகுடு
  14. பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ.....
  15. சும்மா இருக்க அரசு சோறு போடுகிறது? ஏன் விலகினார்கள்? உயிர் பயமும் இல்லை!!!
  16. Jon Secada - Just Another Day Oh-oh-oh (When you come home I breathe a little faster) Every time we're together, oh-oh It'd never be the same (It'd never be the same) If you're not here How can you stay away (How can you stay) Away so long? (Away so long?) Why can't we stay together? Oh-oh Just give me a reason. Give me a reason! 'Cause I, I don't want to say it's I don't want to find another way To make it through the day without you I, I, I can't resist Trying to find exactly what I miss It's just another day without you It's just another day, oh-oh Making the time (Find the right lines) To make you stay forever What do I have to tell you? I'm just trying to hold on to something (Trying to hold on to something good) Oh-oh Give us a chance to make it, to make it (give us a chance to make it) No, no, no Don't wanna hold on to never, no I'm not that strong! I'm not that strong! I, I don't want to say it's I don't want to find another way Make it through the day without you No-oh! I, I, I can't resist Trying to find exactly what I miss It's just another day without you No-oh! I, I, I I, I, I Ooh... why can't you stay forever? Just give me a reason, give me a reason! 'Cause I, no! (I, I don't want to say it's) (I don't want to find another) Don't want to find a way (Way) (Make it through the day without you) Don't want to make it through the day, no! (I, I, I can't resist) Baby, no! (Trying to find exactly what I missed) (It's just another day without you) I, I, I yeah! I don't want to find a way no! (I don't want to find another way) (Make it through the day without you) No, no, no! No, no, no! No, no, no! No, no, no! no, no, no (I, I can't resist) No, no, no! Oh yeah (Trying to find exactly what I missed) (It's just another day without you)
  17. நீச்சல் எல்லோரும் பழகி இருக்க வேண்டும். நீச்சல் தெரியாமல் ஆழமான குளம், கடலில் இறங்க கூடாது. மேற்படி இறந்தவர்கள் போதையில் நீரில் இறங்கி இறந்தவர்கள்(பெரும்பாலும்) கொள்ளலாமா?
  18. தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் 8 நன்மைகள் | 8 garlic health benefits | Dr karthikeyan Email: karthikspm@gmail.com Website: https://www.doctorkarthikeyan.com Supporting Studies: https://pubmed.ncbi.nlm.nih.gov/23039.... https://pubmed.ncbi.nlm.nih.gov/15881.... https://pubmed.ncbi.nlm.nih.gov/22280... . https://pubmed.ncbi.nlm.nih.gov/23590.... https://pubmed.ncbi.nlm.nih.gov/24035.... Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.