nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  27,651
 • Joined

 • Last visited

 • Days Won

  254

nedukkalapoovan last won the day on February 21

nedukkalapoovan had the most liked content!

Community Reputation

4,439 நட்சத்திரம்

3 Followers

About nedukkalapoovan

 • Rank
  நெடுக்ஸ்
 • Birthday February 23

Contact Methods

 • Website URL
  http://www.tamilnet.com/
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests
  nothing

Recent Profile Visitors

13,390 profile views
 1. அக்கா.. தாங்கள்.. தங்கள் கணவரை உயிருடன் திரும்பத் தரச் சொல்லி.. கடவுளிடம் கேட்டு வாங்கிவிட்டு.. தமிழ் மக்களுக்கு இதனை உபதேசிப்பது நல்லது. அரசியல் செய்யத் தெரியாட்டில்.. அதற்கான சந்தர்ப்பம் அமையும் வேளையில்.. அதில் இருந்து விலகி விடுவது கெளரவம். மாறாக.. கண்டதையும் உளறி... உள்ளதையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது.
 2. அவருக்கு சுன்னத்துச் செய்யும் நிகழ்வை ஆப்கானிஸ்தானில் வைச்சால்.. நல்லது.
 3. பாடசாலைகளில் மதச் சீருடைக்கு இடமில்லை. யார் ஆகினும்.. பாடசாலை சீருடை மட்டும் தான் அணிய வேண்டும். பாடசாலை சீருடை என்பதே.. மத.. இன.. வர்க்க.. பேதமற்ற சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து.. வேற்றுமையற்ற மனநிலையில்.. மாணவர்களிடம் கல்வியை ஆளப் போதிப்பதே நோக்கம். அதில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகள்.. பிற்போக்குவாதிகள்... குறுக்கீடு செய்வது வருந்தத் தக்கது மட்டுமன்றி.. அந்த மத ஒழுக்கத்தில் உள்ள சிலரின் பிற்போக்குத் தனமே... இவ்வாறான அடாத்தான.. விளக்கமற்ற செயல்களுக்கு வழிவகுக்கிறது. இவை கண்டிக்கப்படவும் தவிர்க்கப்படவும் வேண்டும். ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். எல்லாப் பிள்ளையும் நல்ல பிள்ளை தான் மண்ணில் பிறக்கையிலே. மதத்தால்.. அவர்களிடம் மமதையை.. மத வெறியை ஊட்டுவது.. தவறாகும். அது ஒரு வகை அதி தீவிரவாதமாகும்.
 4. உந்த மலையாள மாந்திரிகள் முன்னர் யாழ் நகரிலும் இருந்து கொண்டு கள்ள விளையாட்டுக்கள் செய்தவை. ஒன்னிரண்டை இயக்கம் பிடிச்சு உள்ள போட்டு தட்டி எடுக்க.. எல்லாம் படையெடுத்து ஓடிட்டுது. மலையாளக் கூட்டத்திடம் கள்ளத்தொடர்புக்கு அளவு கணக்கே இல்லைப் போல. இந்த.. கத்தரிப்பு அவசியம் தான். ஆனால்.. கள்ளத் தொடர்புக்கு அழைப்பை ஏற்படுத்தி வசதி செய்து கொடுக்கும் பெண்களுக்கு..எதை அறுப்பது..??! அந்த தாயின் தவறே.. மகளின் இந்த நிலைக்கும் காரணம். அந்த தாயை யார் தண்டிப்பது. கணவருக்கு உடல்நலக் குறைவென்றால்.. அதனால் காம இச்சை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகம் என்றால்.. விவாகரத்துச் செய்துவிட்டு.. இன்னொருவரோடு சட்டப்படி வாழ்ந்து தொலைச்சிருக்கலாமே. இது தானும் சீரழிஞ்சு.. சொந்தப் பிள்ளையையும் சீரழிச்சிருக்குது ஒரு தாய். அதுக்கும் எதையாவது வெட்டி எறியனும். காமம் குறைய.
 5. இவர் இதுக்கு இந்தப் பொங்கு பொங்கிறாரே.. இவைட ஆக்கள் சொறீலங்காவில் தமிழர்கள் மீது செய்யும் இனவெறி.. இனப்படுகொலைக்கு.. தமிழர்கள் என்ன பொங்கு பொங்க வேண்டும். அதையேன் பயங்கரவாதம் என்றீனமோ..??!
 6. அட சும்மும் வந்தவரே.. படங்களில பெரிசா முன்னால காணம். ஒருவேளை சிங்கள ஆமிக்காரங்களோட.. சி ஐ டியோட சேர்ந்து.. கிளைமோர் கண்டுபிடிக்கிற மிசினோட மிணக்கட்டுக் கொண்டிருந்திருப்பார் போல.
 7. 20 ரூபா கொடுக்கவக்கில்ல.. இதில 7 பொண்டாட்டி. எல்லாம்.. மதம் எனும் மமதை அளித்த துணிவு.
 8. நல்லிணக்கம் அப்பட்டமாகத் தெரியுது. ஒரு மனிதனின் துக்கத்தில் பங்கேற்க முடியாத அளவுக்கு சிங்களவர்களின் மனநிலை இருக்குது. இதில நல்லிணக்கம்.. சகோதரத்துவம் பேசினம் சிலர்.
 9. தமிழர் தாயகத்தில் சொறீலங்காவின் ஆக்கிரமிப்பை அப்படியே அப்பட்டமாகக் காட்டி நிற்குது.. இது. மகிந்த அணி சுட.. மைத்திரி அணி தமிழரை அடக்கி ஆளும் தந்திரத்தை செப்புது. ஏமாளிகள் எங்களில் சிலர். பகடைக்காய்கள்.. முன்னாள் போராளிகள். உலகம்.. இதைப் பார்த்திட்டு உறங்கும்.
 10. இதையே அமெரிக்கா செய்தால்.. சாதனை. வடகொரியா செய்தால்.. சித்தப் பிரமை. எல்லாம் பெரியவா ஊடகங்களின் சித்தம். நீங்க செய்யுங்கப்பு.. வல்லுவனுக்கு வல்லவன் இவ் வையகத்தில் உண்டு.. என்று எங்கட தமிழ் மூதாதையர் எப்பவோ சொல்லிட்டினம்.
 11. இது தான் சொல்லுறது.. பொது வாழ்க்கைக்கு வாறவன்.. பொதுவா ஒழுங்கா இருக்கனுன்னு. இல்லாடி.. இப்படி தான் கிண்டலும் குடையலும்.. நக்கலும் நளினமும் இருக்கத்தான் செய்யும். சந்திச்சுத்தான் ஆகனும். ... முகத்தை திருப்பிக்கிட்டு காரியத்தில் கண்ணாயிடனும்.
 12. ஒரு காலத்தில்.. சிறந்த கட்டடப் பொறியலாளர்களை உருவாக்கிய இலங்கை.. இன்று இந்தியா நிலைக்கு வந்திட்டுது.
 13. கண்ணீர் அஞ்சலியும் வீர வணக்கமும். காட்சிகள் மனதைக் கணக்கச் செய்கின்ற அதேவேளை.. எதிரியோடு கூட நின்று இந்த மக்களைக் கொன்று குவித்தவர்கள் சிலரும்.. ஒப்புக்கு நின்று பூத்தூவுகிறார்கள். எதற்காக.... மன உறுத்தலால் என்றால்.. மன்னிக்கலாம். இல்லை காட்டிக்கொடுப்பின் அடுத்த அத்தியாயத்திற்கு என்றால்.. சிந்திக்க வேண்டியது... மக்கள்.