சுவைப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  5,750
 • Joined

 • Last visited

 • Days Won

  2

சுவைப்பிரியன் last won the day on January 17 2015

சுவைப்பிரியன் had the most liked content!

Community Reputation

228 Excellent

About சுவைப்பிரியன்

 • Rank
  ரசிகன்
 • Birthday

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  swiss
 • Interests
  reeding and music

Recent Profile Visitors

3,832 profile views
 1. புலம் பெயர் தமிழர்கள் நிலத்தை வாங்கி விடுவது காணிகள் மாற்று இனத்தவர்களின் கைக்கு செல்வதை தடுக்கலாம்.இதுவும் ஒரு வகை மண் மீட்ப்புத்தான்.
 2. ஏன்தான் இங்கு இவளவு புடுங்குப்பாடுகளோ தெரியவில்லை.அவரவர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கிணங்க பிரச்சனைகளை பெரிது அல்லது சிறுது படுத்துகிறார்கள்.அவளவே.
 3. எந்த முத்தமும் எழுத்தில் வடிக்க முடியாது.எப்படி முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒத்திகையும் பண்ண முடியாது.இது யுத்தம் இல்லை முத்தம்.
 4. இங்கை உள்ளவனுக்கு எந்தக் கடல் எந்த ஆறு இறோல் திறம் என்டு பாத்து வாங்கிற கொடுப்பினை இல்லை.வேணுமென்டால் எந்தக் கடை திறம் என்டு பாக்கலாம்.
 5. இதை வித்துத் தான் அபராத தொகை கட்ட வேணும்.
 6. பேசாமல் எல்லாரும் ஊருக்கு போனால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.நில அகபரிப்ரிப்பு உட்பட
 7. சுண்டலும் தேங்காய்ச் சொட்டும் போல நீடுளி காலம் வாழ்க.
 8. இதை ஒரு கதையாக மட்டும் வாசிதுவிட்டு.செல்ல முடிய.இதில நாங்கள் யோசிப்பதற்க்கு நிறய இருக்கு.
 9. ஆழ்ந்த இரங்கல்கள்
 10. அதே
 11. நந்தனுக்கும், ஆதவனுக்கும் வாழ்த்துக்கள்
 12. என்னடா இந்த ஏரியாவில இரன்டு பேர் புதுசா திரியினம் என்டு வந்து பாத்தால் விசையம் இதுவே.
 13. மற்றதுகளுக்கு மட்டும் கனக்க தெரியும் ஆக்ககும்.