putthan

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  11,100
 • Joined

 • Last visited

 • Days Won

  34

putthan last won the day on May 29

putthan had the most liked content!

Community Reputation

1,711 நட்சத்திரம்

About putthan

 • Rank
  Advanced Member
 • Birthday August 14

Contact Methods

 • ICQ
  0
 • Yahoo
  yarlputthan@hotmail.com
 • Skype
  ratnas14

Profile Information

 • Gender
  Male
 • Location
  sydney
 • Interests
  poltics,religion,gardening

Recent Profile Visitors

6,250 profile views
 1. இன்னும் இரண்டு மூன்று வருசத்தில ஐ.நா சபையும் கலைந்துவிடும்....
 2. இப்ப புத்தராக இருக்கிறாராம்....அதுதான் பிக்கு உசுப்பேற்றுகிறார் (பிரீத் ஒதுகிறார்)
 3. புலம்பெயர்ந்து இருந்துவிட்டு விடுதலைக்கு தன்னுடைய காணியை பார்க்க போகிறார் எம்பெருமான் ...
 4. சுமத்திரன் என்ன செய்யப்போறார் இனி .....
 5. சதாம் ஹுசைன், கேர்ணல் கடாபி, பின்லாடன், ஜசீர் அரபாத், போன்றோரின் ஆட்சியும்,அமைப்புக்களும் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, வீழ்த்தப்பட்டார்களோ அது போன்று எமது அமைப்பும் தலமையும் வீழ்த்தப்பட்டது.....அம்பிட்டுந்தான்... உலக சக்தி ஒன்று ஒரு அமைப்பை வீழ்த்த வேணும் என்று நினைத்து விட்டால் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது....25, 30 வருடஙகள் சென்றாலும் வீழ்த்தியே தீர்வார்கள்.... இதில் ஒற்றுமை,பிரதேசவாதம் ,சாதி ...எல்லாம் ஒரு பொருட்டே இல்லை....
 6. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக மாட்டது என்று உதை தான் எம் முன்னோர்கள் சொன்னார்கள்...போலும்....
 7. கிருபன் ....இந்த செய்தியை உண்மையிலயே எழுதிய ஊடகவியாளர் யார்? இந்தியாவின் இறக்குமதி என்று தலையங்கம் போடவேண்டிய காரணம் ஏன்? ...எங்களை பொருத்தவரை எது எங்கன்ட சொந்த ஊற்பத்தி என்று அந்த ஊடகவியாளரால் சொல்ல முடியுமா? மதம் மொழி யாவும் அவர்களின் இறக்குமதிதான்.... இஸ்லாம், கிறிஸ்தவம் மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் இந்தியாவின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது... சிங்கள திணிப்பை எதிர்த்து ஒரு லட்சம் மக்களை இழந்து விட்டோம்.......இனி ஹிந்தி திணிப்பை எதிர்க்கமாட்டோம்...தமிழகத்தை போன்று ஹிந்தியை அரவணைத்து தமிழை வளர்ப்போம்... அச்சா...பகத் அச்சா..
 8. ஏதோ ஒரு ச‌ண்டை தேவைப்படுகிறது......ஜனநாய்கத்தில் இதெல்லாம் சகஜம் அப்பா
 9. என்ட பரமபிதாவே ......உதுக்குத்தான் சில சனம் ஐம்பொன்னில் செய்யிறவையள் போல கிடக்கு
 10. எங்கன்ட சனமும் ரஜனியின் பேச்சை கேட்டு நடக்கத்தொடங்கிட்டினமோ
 11. வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் ,யாழ்பல்கலைகழகம் முள்ளிவாய்க்கால் பிரச்சனக்குள் ஏன் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர்
 12. இப்படிதான் பிரித்தானியா தனது கால‌ணித்துவ நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு சலுகைகள் ,கல்வி போன்றவற்றை கொடுத்து தங்களது நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆக்கினார்கள்....அதன் பலனை இன்றும் புலம்பெயர் தேசத்திலும் அவர்கள் பெற்று கொள்கிறார்கள் ....வறுமை இருக்கும் மட்டும் ஆதிக்கவாதிகள் தாங்கள் விரும்பியதை மக்களுக்கு செய்வார்கள்... அழிப்பார்கள் ஆதரவளிப்பார்கள்......பிரித்தானிய ,போத்துக்கீஸ்,ஒல்லாந்தர் எல்லோரும் க‌ரையோரத்தை கைப்பற்றி அங்கு கோட்டைகளை கட்டி அந்த பகுதியில் வாழ்ந்த மக்களை அழித்து பின்பு சலுகைகள் கொடுத்தார்கள்..... இங்கு இராணுவ அதிகாரிக்கு மக்கள் கொடுத்த ஆதரவை குறை சொல்ல வில்லை ...அது பாராட்டப்படவேண்டியது.... அழிப்பான் அவனே ஆக்கம் செய்வான் இது அதிகாரவர்க்கத்தின் நியதி....என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் ஆனால் அந்த மக்களுக்கு தேவை வாழ்வாதாரம்...
 13. எங்கு போனாலும் தமிழ் அரசியல் வாதிகளை அவமானப்படுத்துகிறார்...என்ன நடக்கின்றது