TNT

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  106
 • Joined

 • Last visited

Community Reputation

27 Neutral

About TNT

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Not Telling

Recent Profile Visitors

333 profile views
 1. இலங்கை ஆசியாவின் முத்து என்ற நிலை போய் ஆசியாவின் ஆசைநாயகியாகிவிட்டதை நினைத்தால் கொஞ்சம் வருத்தம்தான் என்ன செய்யலாம் விதி அப்படி
 2. பொறுங்க சீனா என்ன உதவி செய்தான் என்று கொஞ்ச நாள் போகவிட்டு சொல்லுவினம்
 3. என் புத்தியை செருப்பாலை அடிக்கணும் நான் சிலபேர் பரப்பின கதையை நம்பி போராட்டம் என்பது இயக்க காசிலை விபச்சாரிகளுக்கு Piña colada போன்ற கொக்டோயில் செய்வது எப்படி என்று சொல்லிகொடுப்பது என்று நினைத்து விட்டன் நன்றி இணைப்புக்கு சாத்திரி .
 4. அட நானும் யால் கருத்துகளத்தில் எதோ நடக்குது என்று வந்துவிட்டன்
 5. வந்தவை திரும்பி போகாமல் தென்னிலங்கையில் ஒரேயடியா இருப்பது நல்லது தெற்கு பக்கம் வரும் அடுத்துவரும் அழிவுகளுக்கும் ஒரேயடியா உதவி செய்யலாம் பாருங்கோ
 6. இவ்வளவு குத்தி முறியுரம் இங்கு கொலை செய்தவரின் பெயர் தண்டபாணி தேசிகர் இந்தப்பெயரை ஊரில் வைத்திருப்பவர்கள் யார் என்று எம்மனைவருக்கும் தெரியும் ஆகவே இங்கு பூனை ஒன்று பொறுக்க முடியாமல் புலியாகி உள்ளது கொலையானவர் தான் கொலையாகும் அளவுக்கு பிரச்சினை குடுத்து இருக்கார் பெரும்பாலும் மன்மதகுன்சு ஆக இருக்கலாம் மொன்றியலில் உள்ளவர்களுக்கு உண்மை தெரியும் செய்தியின் அடிப்படையில் தர்க்கிப்பது நன்றாக யிருக்காது.
 7. என்னம வெள்ளை வாழிகள் பிரஸ் உடன் வரவில்லை போல் தெரியுது
 8. எந்த ஆதாரமும் அற்ற கட்டுக்கதை கிளப்பிவிட்டவர்கள் சுமத்திரன் வகையறா போல் உள்ளது என என்றால் அவரால் மட்டுமே இப்படி முட்டாள் தனமாக வசைபாட முடியும்
 9. Meera உங்கள் தயாரிப்புகளுக்கு நீங்கள் போடும் கணக்கு சரியாய் வரும் இந்த மீன் டின் போன்ற தகர அடைத்தல் பொருள்கள் மிக ஆபத்தானவை தெரிந்தும் உங்கள் பகுதி தமிழ் வியாபாரி குச்ச்ட்டன் ஏரியா ஆள் அசராமல் அடித்து விடுறார் முக்கியமாய் சுவிஸ், ஜெர்மன் ,பிரான்ஸ் வாழும் தமிழர்கள் கவனம் சுவிசில் இருப்பவர்களை கேளுங்கள் இளவயது மரணம்கள் கூட ஏன்? டொக்டர் மாரும் தலையை பிக்கினம் கொஞ்சம் சிந்தியுங்கள். அந்தாளின் முக்கிய இலாப பகுதிகள் இந்த சுவிஸ் ,ஜெர்மன் ,பிரான்ஸ் இங்கு லண்டனில் பெரிதாய் செய்தால் மாட்டுப்பட்டுவிடுவம் என்ற முனெச்சரிக்கை ஆளுக்கு. முக்கிய தமிழ் தயாரிப்பாளர்களின் குப்பைகளை காசாக்கும் சந்தை இந்த ஜெர்மன் ,சுவிஸ்,பிரான்சஸ் போன்ற தமிழ் கடைகள் இதில் TRS விதி விலக்கல்ல.
 10. லங்காவில் லெமன் பப் லண்டன் காசு .85பென்ஸ் லிங்க் http://www.kapruka.com/shops/deliveryProductPreview.jsp?id=grocery00151&type=specialGifts ஆனால் லண்டனில் மூன்று லெமன் பப் ஒரு பவுன் எப்படி இவ்வளவு மலிவாக கிடைக்கிறது என்று மனது சிந்திக்க மறந்து வியாதிகளை இலகுவாக வேண்டிகொள்கிறம். மொத்தத்தில் புலம்பெயர் தமிழர் நாம் ஏமாளிகளாக மாற்றபட்டுள்ளம்.
 11. இந்த பிரச்சினை அங்கு மட்டும் அல்ல இங்கும் மிக மோசம் காலாவதியான மீன் டின்களில் பழைய திகதியை அழித்துவிட்டு புது திகதியை அடித்து குறைந்த விலையில் விற்ப்பது பிஸ்கட்டுகள் போன்றவை US$ 2.47( 2.47US$ ≈ 1.95 Pounds )இது சாதரான விலை இலங்கையில் விற்க்கும் விலை௧1.95 சிலோனில் 1.95 பவுண்ட் மீன் டின் லண்டனில் ஒரு பவுன் ? அதி உயர் ரசாயன கலப்புள்ள மீன் டின் கள் ஒரு குறிபிட்ட காலம் மாத்திரம் இருக்கலாம் அதன்பின் புற்றுநோய் ஊக்கிகளாக மாற்றம் ஏற்படும் இதனால் 55வயதுக்கு முன் திடிரென புற்றுநோய் தாக்கத்துக்கு உட்பட்டு பரலோகம் போகும் புலம்பெயர் நம்மவர்கள் தொகை மற்ற புலம்பெயர்வாசிகளை விட கூட இலங்கையில் இருந்து வரும் அநேகமான பொருட்கள் 70வீதமானவை இங்கு மறு திகதி போடபட்டு மீண்டும் சந்தையில் விடப்படுகின்றன.
 12. http://www.sciencealert.com/this-tiny-satellite-could-be-your-own-personal-spacecraft-from-just-1-000 சொந்தமாய் செய்மதி கனக்க இல்லை 1000 டொலர் தான்
 13. இந்த நேரத்தில் அவசரபட்டு மல்லுக்கு நிக்காமல் ADMK குழம்பி பல துண்டுகளாக உடைந்தபின் வேறு வழியில்லை திமுகா தான் இனி தஞ்சம் என்ற சந்தர்ப்பத்துக்கு என்று கொக்கு போல் நிக்கிறார்ஆக்கும் ஜல்லிகட்டு மூலம் நடந்த அரசியல் சமூக விழிப்புணர்வு தூங்கும் எரிமலையாக இருபதுவும் இவர் அவசரபட்டு முடிவு எடுக்காததுக்கு காரணம் ஆக இருக்கலாம் விரலை சுழட்டி கதைபேசும் ரஜனியையே தூக்கி எறிந்துவிட்டு இருக்குதுகள் சும்மா பேச்சுக்கு முகநூலில் ரஜனியை சப்போர்ட் பண்ணி ஒரு வாழ்த்து போடுங்கள் வசைபாடி எதிர்வினை வரும் தமிழ்நாட்டு ஜனம்களிடம் இருந்து அவ்வளவுக்கு அரசியல் சமூக விழிப்புணர்வு சமூக ஊடகங்கள் முலம் நொடிக்கு நொடி பரவுது சென்னையில் டிராபிக் கான்ஸ்டபிள் 50 ரூபா கேட்டுவிட்டார் எனும் ஒலிநாடா காட்சி கோவையில் உள்ளவர் சில நொடிகளில் தெரிந்து அடுத்த நொடி தமிழ்நாடு தேசம் எங்கும் வியாபிக்கிறது . ஊடங்களை கட்டுபாட்டில் வைத்திருந்தால் கட்சிக்கு நல்லது என்று பெரும் ஊடகங்களில் சகட்டு மேனிக்கு செய்த முதலீடுகள் பல்லிளிக்குது இந்த சமூக ஊடகங்களால். AVயில் 50வீதத்துக்கு மேல் முதலிடு செய்து இருக்கும் DMK ஆரம்பத்தில் அப்படி இப்படி DMK ஆதரவாய் முழங்கப்போய் சமூகஊடகங்களில் வேண்டிகட்டி செர்குலேசன் வீழ்ச்சிக்கு போக வேறு வழியில்லாமல் நடுவால் வண்டி ஓடுகினம்.
 14. எல்லோருக்கும் ஐபோனை தவிர மற்றதுகள் தெரிவதில்லை HTC10 நோக்கியவுடன் சண்டைக்கு நிக்குது இதுவரை என் தெரிவு அதுதான்