மியாவ்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content count

  124
 • Joined

 • Last visited

 • Days Won

  1

மியாவ் last won the day on December 15 2017

மியாவ் had the most liked content!

Community Reputation

48 Neutral

About மியாவ்

 • Rank
  உறுப்பினர்

Recent Profile Visitors

922 profile views
 1. இந்தி, உருது எல்லாம் ஆன் தி வே ல இருக்கு...
 2. நானும் தியாகம் என்று சொல்லவில்லை, நமது திருப்த்தியை பொருத்து அவனை அடுத்த தலை முறைக்கு சிபாரிசு செய்கிறோம் அல்லவா... இது அவன் வாங்கும் கூலியை விஞ்சிய வெற்றி...
 3. சில நேரங்களில் கலைஞனின் படைப்பு நமது சௌகரியமான சில கடந்தகால மணித்துளிகளை நம் மனதினுள் ஊடுருவச் செய்து அந்த கால கட்டத்திற்க்கே கூட்டிச் செல்லும்... ஆனால் தங்களின் சரிப்பட்டு வராதவை சரியாக இருந்தாலும், அதற்க்கீடாக எது சரி என்று எனக்கு தெரியவில்லை...
 4. தொட்டுக் கலந்திட நீ துணிந்தால் மொத்த உலகையும் பார்த்திடலாம்...
 5. என்னை விட முரடனோ... நான் சும்மா கொசுவே அடிக்க கையை தூக்கினால், சிங்கம் பின்னங் கால்கள் பொடனியில அடிக்க ஓடும்... யானை எறும்பு புத்துக் குள்ள போய் உக்காந்துட்டு எறும்பு மாதிரி எறும்போடு எறும்பாக வரிசையில போகும்... இத மாதிரி தம்பியானால செய்ய வைக்க முடியுமா...
 6. அதிமுகவுக்கும், பாஜ விற்க்கும் திமுக திடிர் அழைப்பு - தமிழ் முரசு... காரணம் என்னவாக இருக்கும்... கமல் ரசினியை சந்தித்தது போல் நட்பு ரீதியில் இருக்குமோ... உதயநிதி ஸ்டாலின் மீது மு.க. அழகிரி பாய்ச்சல் - எந்த செய்தித்தாள் மூலம் பாய்ந்தார் என்பதை கவனிக்க தவறவிட்டுவிட்டேன்...
 7. 12345678+87654321= 99999999... ஆதியும் அந்தமும்... விடை நிசப்தம்... சிலநேரங்களில் ஒரு கூட்டான எண்களை பார்க்கும் பொழுது விடை 9 வருகிறதா என்று மனதினுள் கணக்கிட்டு பார்ப்பதுண்டு... 9துடன் எந்த எண்ணை சேர்த்தாலும், " சேர்க்கும் எண்ணாகவே விடை இருக்கும்... உதாரணத்திற்க்கு 9+4=13, 1+3=4.. இதிலிருந்து சுழியம் அவசியமற்றது போலுள்ளது... மனிதனின் தேடல் 9 துடன் முற்று பெற்றிருந்தால் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள், ஏற்ற தாழ்வில்லாமல் மன நிறைவுடன் வாழ்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் மேலோங்குகிறது...
 8. மியாவ்

  அசீவகம்

  அக்னியஷ்த்ரா அவர்களுக்கும், சண்டாமருதம் அவர்களுக்கும் எனது நன்றிகள்...
 9. மியாவ்

  அம்மாச்சி மகள்

  ஐயோ ரொம்ப வெகிளி பிள்ளையாக இருக்கிறார் நிழலி... ஒன்றும் புரியாமல் தான் நான் சைலன்டா எஸ் ஆயிட்டேன்... தெரியவில்லை புரியவில்லை என்றால் நம்ம கெத்து என்னாவது...
 10. சீமான் வீர சைவமும், வீர வைணவமும் தமிழர் மதமென உரக்க சொல்லுங்கள் என்றதிலிருந்து முகநூலில் விவாதங்கள் கார சாரமாக நடந்து கொண்டிருக்கிறது... இதில் பறிச்சையுமான ஒருவர் அசீவகம் தான் தமிழர் மதமென்றார்... அப்படியெனில் அதற்கான கடவுள் யார் என்றிருந்தேன்... அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்பதால், பதில் இங்கு கிடைக்கும் என நம்பிக்கையில் இந்த திரியை ஆரம்பிக்கிறேன்...
 11. மியாவ்

  கல்லூரிக் கீதங்கள்

  ஏன் மகளிர் பள்ளியை சகாறா அவர்கள் ஆரம்பிக்க கூடாதா...
 12. மியாவ்

  கல்லூரிக் கீதங்கள்

  இது தாங்கள் ஆரம்பித்த பள்ளியா... உங்கள் பெயரில் உள்ளது போல் வல்வை இருக்கிறமையால் கேட்க்கிறேன்...
 13. துப்பு இல்லாமல் எவன் எவன் காலையெல்லாமோ நக்கி உதவி கேட்டு போரிட்ட முதுகெலும்பில்லாத தெருப்பொறுக்கிள் தான் இந்த லங்கள நாய்கள்... வரலாறு புத்தகத்தில் லங்களவன் போர் முறையை எடுத்துறைக்க கறுப்பு பக்கம் காத்திருக்கிறது... வருங்கால உலக சந்ததியினர் காறி துப்புவார்கள் உன்னைனை போன்ற ஓனாய்களைப் பார்த்து...
 14. நானும் அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி என்ற ரேஞ்சுக்கு இருக்கும் என்று நினைத்தேன்... மேட்டரு சப்புனு போச்சு... நாமலாம் சரக்கடிச்சா பைக்கையே ஃப்ளைட் மாதிரி ஓட்டுவோம்... சின்னபய போலிஸ்கிட்ட மாட்டினுட்டான்... So Sad...