Kadancha

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  367
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Kadancha last won the day on October 8 2018

Kadancha had the most liked content!

Community Reputation

117 Excellent

About Kadancha

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Not Telling
 • Location
  Somewhere on earth and assure you certainly not extraterrestrial.
 • Interests
  Changes over the time, yet burning desire to see my Nation free before I die.

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. சொறி சிங்கள லங்காவிற்கு முஸ்லிம்கள் இப்படி இயற்றக்கையான தோற்றப்பாடுடன் இனப் பரம்பலை கூட்டுவது ஓர் கேந்திர தந்திரோபாயம். இதை கருணா, பிள்ளையான் எதிர்க்க போனால், கருணா வேறு வழியில் தூக்கப்படுவர். சிங்களர்வர்களையும் குடியேற்றுவது நாடி பெறுகிறது, தமிழ் இனப் பரம்பலை சுவிஸ் சீஸ் போல ஓட்டைகள் போடுவதற்கு அதற்கு சொறி சிங்கள லங்காவிற்கு சட்ட அதிகாரம் இருக்கிறது. கருணா, பிள்ளையானால் இதையும் எதிர்க்க முடியாது. கருணா, பிள்ளையான் போன்றவர்கள் என்பது, அவ்வாறு சண்டித்தனமும், அடாவடியும் செய்யக் கூடியவராகவும், அத்ததற்கேற்றப்ப அனுப்பவும், வேறு அனுபபவட்ட ஆட்களையும் திரட்டக்கூடிய ஆற்றலும் கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பதை மனதில் வைத்து சொல்லியது. ச ட்டப் பிரச்சனைகளை, உள்ளூர் போலீஸ் ஐ வைத்து சன்மானம் சமாளித்து விடலாம். இதெல்லாம், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், நடைமுறை சத்தியத்தை வைத்தே இதை சொல்கிறேன்.
 2. இது எங்கே இருக்கிறது? தமிழ் நாடா? கர்நாடகம் என்றால், கிந்தியா வேண்டுமே என்றே இதை கர்நாடகத்து எல்லையை நிர்ணயம் செய்தது. தமிழ் நாடு அரசு இப்போதே ஓர் வழக்கு தொடர வேண்டும். தமிழ் நாடு அரசு இப்போதே ஓர் வழக்கு தொடர வேண்டும். கனிம வளத்தை கிந்தியாவும் கர்நாடகமும் சூறையாடல் முட்டுக்கட்டை போடுவததற்கு. சீமானோ ஆழ்ந்து அப்படி சிந்தனை கொண்டவர்களா ஆட்சிக்கு வரும் பொது பிரித்தெடுப்பதி பற்றி பார்க்கலாம்.
 3. இதன் தோற்றம் south america கண்டத்தில். தற்போது பல நாடுகளிற்க்கும் பரவியுள்ளது. தமிழ் நாட்டில் வளர்க்கப்படுவதாக உள்ளதாக கேள்விப்பட்டேன். செம்மறியாட்டின் உரோமமும், சிறிய ஒட்டகத்தின் தோற்றமும் உள்ளது. இதன் இறைச்சி சவுத் அமெரிக்காவில் பொதுவாக உள்ளது. இங்கு UK இல், frozen இறைச்சியாக கிடைக்கும். நினைவு வரைக்கும், 5-6 முறை சாப்பிட்டிருக்கிறேன். இறைச்சியின் தன்மை, தசைக்கும் சவ்விற்கும் இடைப்பட்ட தன்மை. முச்சை, மணத்தில் இது இதமான தன்மை உள்ளது. Lama வின் வரிசையிலேயே, Alpaca வும் உள்ளது. நினைவு வரைக்கும், 3-4 முறை சாப்பிட்டிருக்கிறேன். Alpaca இன் இறைச்சி, ஆட்டிறைச்சி போன்றது, வேறுபாடும் உண்டு, வார்த்தையில் வர்ணிப்பது கடினம். ஆனால், கொழுப்பு சுவையை உணர்வது மிக குறைவு. முச்சை, மணம் இல்லை என்ற சொல்லலாம்.
 4. அது வெள்ளாடா? AGNEAU, பிரஞ்சு மொழி. வெள்ளாட்டு (goat) இறைச்சி French இல் viande de chèvre viande caprine ஆங்கிலத்தில் Chevron, இது வழக்கொழிந்து விட்டது. ஆனாலும், farming சமூகத்தவரிடம் இன்னமும் வழக்கில் இருக்கிறது. Chevron பிரெஞ்சில் இருந்தே ஆங்கிலத்திட்ற்கு திரிவடைந்தது. இங்கே UK இல், பாரம்பரிய நிலச்சுவாந்தர், மற்றும் பிரபுக்கள், அரச வம்சங்களில் Chevron இன்னமும் புழக்கத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஏனெனில், Dining Chevron எனும் வார்த்தை கேட்பதற்கு high class ஆக இருப்பதால். Cabrito அல்லது Kid என்றும் UK இல் சில இடங்களில் புழக்கத்தில் உள்ளது.
 5. இது நடந்தது யுத்தத்தில். அந்த தனி நபர்கள் திட்டமிட்டது அல்ல. சொறி சிங்களத்தின் வழமையான அநீதி.
 6. இது Lamb. செம்மறியாட்டின் 1 வயதாய் எட்டாத குட்டிகள்.
 7. ஆட்டிறைச்சியில், வகைகள் இருக்கிறது. மேற்குலகில், ஆட்டிறைச்சி (MUTTON)என்பது செம்மறியாட்டின் 2 வயது மேற்றப்பட்டது. அனால், உலர் வலய ஆசியாவைப் பொறுத்தவரையில், அது வெள்ளாடு. ஐரோப்பாவில், காட்டாடு (mouflon) இறைச்சியும் கிடைக்கிறது. additive free goat என்பது முமையாக புல்லையும், இயற்கயான தாவரங்களையும், மற்றும் மூலிகைகளையும் உணவாக உண்டு வளர்ந்த ஆடுகள். இவற்றின் இறைச்சியில் மிகுந்த வேறுபாடு உண்டு. செம்மறியாடு வாயில் தடித்த உணர்வை தரும். mouflon இந்த இறைச்சியில் நிச்சயமாக pleasant wild gamey. கொழுப்பும் தடித்த மஞ்சள். additive free goat, முச்சை வாடை இல்லவே இல்லை, கொழுப்பு உணர்வை வாயில் தராது. மேலே சொன்னது விஞ்ஞான அடிப்படையில் சொல்லப்பட்டதா என்பததற்கு அப்பால், இறைச்சியின் எல்லா பாகங்களும் சேர்க்கப்பட்டு, வலித்த பாகங்களும் கூட, அளவோடு உண்ணப்பட வேண்டும். Red meat, அளவு கடந்தாலே பிரச்சனை.
 8. நிச்சயமாக. ஆனால், சொறி லங்காவையும் எதிர்க்க கூடிய பின்னணி தேவை. இது பிள்ளையான், கருணா ஆல் முடியாது. சலுகைகளும், தனிப்பட்ட ஆசாபாசங்கள் அரசியலிழும், சமூக சேவையிலும் அவர்களை வளைக்காதிருக்க வேண்டும் வேண்டும். தனிப்பட்ட வாழ்கை எவ்வாறேனும் இருந்துவிட்டு போகட்டும்.
 9. ஒவொரு மாகாண சபையையும், சொறி இலங்கை தான் விரும்பியவாறு நடத்தலாம். நியாயமான முறையில் நடத்துவதான தோற்றப்பாட்டுடன் முடக்கலாம். கிழக்கு முஸ்லிம்களின் அல்லது பிள்ளையானின் காலத்தில் நன்றாக நடத்தப்பட்டததிற்கான காரணம், சொறி இலங்கை கிழக்கில் முஸ்லீம் பெரும்பான்மையை ஏற்றப்படுத்த ஏதுவாக இருப்பதால், அதாவது இயற்கையாக முஸ்லீம் சனத்தொகை வளரும்வந்து என்ற தோற்றப்பாடுடன். பிள்ளையான் தனிப்பட்ட அபிவிருத்தியை சொறி லங்கா கொடுத்தது. அப்படி இல்லாவிட்டாலும் விக்கியை மாதிரி ஒரு போதுமே பிள்ளையானால் செயற்றப்படமுடியது. சொறி லங்காவை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா அந்தந்த சொறி லங்கா அரசாங்களின் காலத்தில் சட்டவிலக்கு அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை. அதுவும் அரசாங்கம் விரும்பும் வரைக்கும். சொறி லங்கா அரசை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா எப்போதுமே பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை. அதனால், சொறி லங்கா அரசாங்களின் விருப்பமே பிள்ளையான், கருணா வின் தலைவிதி.
 10. சொறி இலங்கை தடை போடவில்லை என்பது வெளித்தோற்றமே தவிர உண்மையான நிலை ஒருவ்ருஜ்ஜுமே தெரியாது. எத்தனையோ விதத்தில் சொறி லங்கா நினைத்தால் தடுக்கமுடியும், ஒரேயொரு வார்த்தை 13ம் திருத்தத்தில், consultation. அது தவிர, விக்கி அவர்கள் சட்டம் தெரிந்த படியால், ஆளுநரை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்த்து, ஆ கக்குறைந்தது ஒத்துழைக்காமல், அதே நேரத்தில் சட்ட வரம்பையும் மீறாமல், அதிகார பரவலாக்கலை நடைமுறைக்கு கொண்டுவர முயதர்சி செய்தார். அதனால், சொறி லங்காவாலும், விக்கியை கையாள முடியாமல் போய்விட்டது. வேறு யாராயினும், சொறி லங்காவிற்க்கு ஆட, சொறி லங்கா அதை காட்டி பிரச்சனையே இல்லை என்று படம் விட்டிருக்கும். இது எல்லா அதிகார மட்டங்களிலும் நடைபெறுவது. நரி அணில், விக்கியின் முதலிமைச்சர் நித்தியத்திற்கு கனடா செல்ல அனுமதித்து ஒத்துழைப்பது போல் நடித்து, அதை கிடப்பில் போட்டது உங்களுக்கு தெரியவில்லை. விக்கி அவர்கள் வந்ததும், செய்ததும் காலத்தால் செய்யப்படவேண்டிய சேவை. விக்கி அவர்கள் திறந்து வைத்த தமிழ் மரபுரிமை காப்பகம், பிக்கு குரேயால் மூடப்பட்டதை நீங்கள் அறியவில்லை போலும்.
 11. மேற்கு நாடுகளில், ஆட்டின் உள்ளுறுப்புக்களை விட ஆட்டிறைச்சியே விலை கூடியது, அதுவும் ஒவ்வொரு பாக இறைச்சியின் விலை வேறுபடும். ஆனால் ஆட்டிறைச்சி இங்கே கிடைக்கும் அளவிடற்கு சாப்பிட்டால், சிலவேளைகளில் ஆரோக்கியமாக முத்தி எய்துவதற்கும் வழிசமைக்கலாம்.
 12. ராஜபக்சக்களை அரியணை ஏற விடக்கூடாது என்பதே அந்த செய்யின் சாரமாக இருக்கும். அப்படி நடந்தால், சொறி லங்கா அரசு இனப்படுகொலை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ளும். மற்றும் பொருளாதார தடைகளை எதிர் கொள்ளும். வேறு எதை அவர்களால் சொல்லமுடியும். மேற்கு நாடுகள் தாம் சொல்வதை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருக்குமா என்பதை கேள்விக்குறியே.
 13. சொறி லங்கா சிங்கள பாராளுமன்ற இனநாயகத்தை விடுவோம். ஓர் யுத்த பிரதேசத்தில், காலத்தில், ஜனநாயகத்தில் கூட இடம் கொடுக்க கூடாது என்று பாராளுமன்ரத்தால் தீர்மானிக்கப்படும் விடயங்களிற்றுக்கு, சாவுக்கும் வாழ்வுக்கும் என்ற கத்தி கூர்மை வெட்டும் போதும், வீழத்தப்பட்டாலும் மானத்துடன் வீழ்வோம் என்று போராடியவர்களிடம் நீங்கள் இவற்றை எதிர்பார்க்கிறீர்கள். சொறி லங்கா சிங்கள பாராளுமன்ற இனநாயகத்தை கூட சனநாயமாக காட்டுவது, சிங்களத்தின் ராணுவ வலிமையே.
 14. தலையை நீக்கினால், இதில் ருசியும், இரசனையும் இல்லாமல் ஆகிவிடுமே.
 15. தேன் வளைக்கரடி (honey badgers) மனித வர்க்கத்திற்கே, குறிப்பாக ஈழத்தமிழனத்துக்கு ஓர் கூர்ப்பு பாடம். வாழ்க்கையில், எவ்வளவு அழிவுகள், துன்பங்கள் வந்தாலும், அது கொல்லாமல் அல்லது தப்பித்தால், தனிப்பட்ட நபரையோ அல்லது ஓர் இனத்தையோ அந்த அனுபவம் மிகவும் வலியதாக்கும். எவ்வளவு பெரிய சக்தியை எதிர்க்கவேண்டுமாயின், துன்பம் மற்றும் அழிவுகள் என்று வரக்கூடியவைகளை எதிர்பார்த்து, எதிர்த்து நிற்காமல் இருக்கமுடியாது. மனிதன் தேன் வளைக்கரடியாய் விட நுண்ணறிவு கொண்டவன். எனவே, வாழ்க்கையில் caluculated risk எடுத்தே ஆகவேண்டும்.