Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  359
 • Joined

 • Last visited

Community Reputation

117 Excellent

1 Follower

About Eppothum Thamizhan

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Southern Africa
 • Interests
  sports and reading yarl.com

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. நீங்கள் வேற. உங்க யாழ்ப்பாணத்துக்கு வந்து பிடிபடுற கேரளா கஞ்சா எல்லாம் ஆருக்கு வருது எண்டு நினைக்கிறியள் ???
 2. குசா அடிமைத்தனமான, மனநிலை குன்றிய,,விளக்கமில்லாத ஜடங்களின் கருத்துகளுக்கெல்லாம் ஏன் வீணாக உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள். இந்தத்திரியின் போக்கையும் மாற்றி தனது அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்த .குத்தி முறிகிறார்..
 3. அது வடிவேலுவுக்கு ரஜனி சொன்னது. "'ஒருத்தருக்கு எழும்பி நீக்கவே முடியலயாம் அதுக்குள்ளே .........."
 4. அவர் வென்ற இடங்களிலே மொத்தமாக விழுந்த ஓட்டு எண்ணிக்கையை மறந்து போட்டியளோ ?? இதேபோல ஐயா சுமந்திரன் கதைகிற கதைகளும் அவர் வென்ற தொகுதி மக்களின் பிரதிபலிப்பு என்று சொல்ல வாறியளோ? வடிவேல் சொன்னமாதிரி சின்னப்பிள்ளைதனமாயெல்லோ இருக்கு!!!
 5. Note this point Your Honour!!! ஒரு திமுக விசுவாசியிடமிருந்து வேறு எப்படியான கருத்தை எதிர்பார்க்கிறீர்கள்?
 6. நான் நினைத்தேன் மேற்குலக நாடுகள்தான் நல்லிணக்க அரசாங்கத்தை ( மஹிந்தவை ஒதுக்கி ) கொண்டுவரவேண்டுமென முனைப்பில் இருந்தார்கள் என்று!!!
 7. உங்களுக்கு விளங்கும் வகையில் எழுதுவதென்றால் நல்லிணக்க அரசாங்கம் உள்ளவரை இந்தியாவால் ஸ்ரீலங்காவின் 1 மயிரை கூட புடுங்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம். இந்தியா செய்த அத்தனை யுத்த மீறல்களின் எல்லா சாட்சியங்களும் இலங்கையிடம் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.
 8. இனி இந்தியா கூட ஸ்ரீலங்காவின் 1 மயிரை புடுங்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம்.
 9. தேநீர் மட்டும்தானோ அல்லது அதுக்கும் மேலையோ!!!
 10. சமாதான காலத்தில் சீனாவில் இருந்து தலைவரை சந்திக்கவந்த உயர்மட்டக் குழுவொன்றை தலைவரை சந்திக்கவிடாமல் பண்ணியது றோ வினால் இயக்கப்பட்ட சுப தமிழ்ச்செல்வன் என்று கேள்விப்பட்ட ஞாபகம்!!
 11. திரு வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலிகள்.
 12. முதலமைச்சர் பதவியிலிருந்த MGR ஐ சந்திக்காமல் கருணாநிதியை போய் சந்தித்த மற்ற இயக்கங்களை மொக்கர்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
 13. கிருபன், முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கருணாநிதி காரணம் என்று நான் கூறவில்லை. சகோதர யுத்தம் நடைபெற முக்கிய காரணியாக இருந்தவர் அவரென்பதே நான் கூறியது. அவர் செய்த ஊழல்களால்தான் அவரால் அன்றய மத்திய அரசுக்கு எதுவித அழுத்தத்தையும் கொடுக்க முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு முக்கிய காரணியாக இருந்து போராட்டம் மௌனிக்கப்படப்போகிறது என்று தெரிந்தும் அப்பாவி புலம்பெயர் சமூகத்திலிருந்து பணம் பறித்த புலிப்பினாமிகளுக்கு என்றுமே மன்னிப்பில்லை. அவர்கள் என்றுமே எமது சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவர்களே. வைகோ ஒரு பச்சோந்தி என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும். ஆனால் நெடுமாறன் ஐயா தன்னால் முடிந்ததை எமது இனத்திற்கு செய்கிறார். அவரால் தமிழ் நாடு அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ அழுத்தம் கொடுக்க முடியாது.ஆனால் அவர் எமது இனத்திற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு அறிக்கை எதையும் விடவில்லை என்பது எனது கருத்து..தலைவர் உயிரோடிருக்கிறார் என்று அவர் கூறியது தலைவர் மீது அவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் அதைவைத்து அவர் அங்கு அரசியல் நடத்தவில்லை.