கவிப்புயல் இனியவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  1,664
 • Joined

 • Last visited

 • Days Won

  2

கவிப்புயல் இனியவன் last won the day on February 19

கவிப்புயல் இனியவன் had the most liked content!

Community Reputation

142 Excellent

About கவிப்புயல் இனியவன்

 • Rank
  Advanced Member
 • Birthday 11/16/1965

Profile Information

 • Gender
  Male
 • Location
  Teacher

Recent Profile Visitors

1,615 profile views
 1. எத்தனை காலம்..... உன் நினைவுகளை..... சுமந்து கொண்டு வாழ்வது,.....? அதற்குஎல்லை இல்லையா...? வருகிறாய் பார்கிறாய்...... பேச துடிக்கிறாய்...... போசாமல் போய் விடுகிறாய்..... மது கோப்பைக்குள்........ விழுந்த புழுவாய் துடிகிறேன்.... என்னவனே என் மன்னவனே.....!!! ^^^ என்னவனே என் கள்வனே 06 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன் உன் வரவுக்காக ஏங்கி..... கண் வழியே பாதை...... அமைத்து தெருவையே....... அமைத்து விட்டேன்.........!!! நீயோ...... வருவதாய் இல்லை......... என் தூரபார்வையில்..... கோளாறு வந்தால் - நீ தான் அதற்கு காரணம்.... வைத்தியரிடம் முறையிடுவேன்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 07 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்
 2. என் ....... குயில் குரலால்..... உன்னை அழைத்து...... கழுகு கண்ணால் ..... உன்னை கொன்று..... துடிக்க விடனும் என்று .... மனம் ஆசைபடுகிறது......!!! பாவம் - நீ நடைபிணமாய் ........... வாழ்ந்துவிடுவாய்...... என்பதற்காக உன்னை.... விட்டு விடுகிறேன்........ என்னவனே...........................!!! ^^^ என்னவனே என் கள்வனே 05 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்
 3. உன் முகம் பார்க்க..... ஏங்கி ஏங்கி ஓரகண்ணால்... கண்ணீர் வர வழைத்தவனே..... உனக்கு அது சிறு துளி..... எனக்கு அது இதயத்தின்..... மொத்த வலி...................!!! வேறு வழியில்லாமல்..... இமைகளை மூடுகிறேன்....... என் ஏக்கத்தை புரிந்து..... கனவிலேனும் வருவாயா...? ^^^ என்னவனே என் கள்வனே 04 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்
 4. மழை பெய்யும் போது..... இரு கரத்தை குவித்து...... உள்ளங்கையில் மழை..... துளியை ஏந்தும்போது.... இதயத்தில் ஒரு இன்பம்.... தோன்றுமே அதேபோல்..... உன்னை யாரென்று..... தெரியாமல் இருந்த நொடியில்..... நீ என்னை திடீரென பார்த்த..... கணப்பொழுது........!!! என்னவனே என்னை..... புதைத்துவிட்டேன் உன்னில்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 03 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்
 5. 100 சத வீத உண்மை உண்மை
 6. இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது ---------------------------------------------- வியப்பாக இருக்கிறதா....? அதிர்ச்சியாக இருக்கிறதா.....? இதுதான் உண்மை.................... இனி ஒரு மெரினா புரட்சி....... தோன்றவே தோன்றாது..............!!! மெரினா போராட்டம் ஒரு....... இயற்கை இயக்கத்தால்...... தோன்றியது........................... தலைவன் இல்லை....... தோற்றியவனும் இல்லை..... முடித்து வைத்தவனும் இல்லை....... அது இயற்கை இயக்கத்தால்..... தோன்றிய அற்புத போராட்டம்....!!! எப்படி இணந்தார்கள்.....? யார் இணைத்தார்கள்....... எப்படி இப்படி ஒரு மாபெரும்..... சக்தி திரண்டது..........? எல்லமே ஒரு விசித்திர நிகழ்வு....... எத்தனை சமூக ஊடகம்..... பங்களிப்பு செய்தாலும் ...... அதற்கும் மேலாக ஒரு சக்தி..... இயக்கியது என்றால் அதுமிகையல்ல.....!!! இன்று அதே ஊடகங்கள் இருகின்றன..... நாளையும் இருக்கத்தான் போகிறது....... எந்த காலத்திலும் மெரினாபோல்......... ஒரு போராட்டம் இனி எப்போதும்.... தோன்ற போவதுமில்லை....... தோற்றிவிகக்வும் முடியாது...... மெரினா போராட்டம் ஒரு...... இயற்கை இயக்கத்தால் தோன்றியது.......!!! & கவிப்புயல் இனியவன்
 7. இலைகள் அற்ற மரகிளையில்....... ஒரு வண்ணாத்தி பூச்சியை..... கற்பனை செய்து பார்...... எத்தனை அழகோ அழகு..... அப்படிதானடா - நீ வெறுமை கொண்ட என்..... இதயத்தில் வந்தமர்ந்து...... என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 02 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்
 8. என்னை சுற்றி ஈசல் பறக்கிறது......... மெல்லியதாய்மின்னல்...... சின்னதாய் ஒரு இடி...... மழை வரப்போகிறது....... என்னவனே உன்னில்..... இருந்து காதல் மழை..... பொழியப்போகிறது....... வனாந்தரமாய் இருந்த..... இதயத்தை சோலையாக்க..... வந்துவிடடா..............!!! ^^^ என்னவனே என் கள்வனே 01 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்
 9. சிரித்தது நீ ... துன்பப்படுவது நான் ...!!! @ கவிதை ஓடத்துக்கு .... நீ தான் துடுப்பு...........!!! @ பல‌முகம் இருந்தென்ன‌,,? தெரிந்த‌ முகம் நீ தான் ...!!! @ பார்த்தாலே ஆயிரம் கவிதை.... சம்மதம் சொல் அகராதி எழுதுவேன்....!!! @ நடை பழக்கினாள் தாய் ...... உடை பழக்கினாய் ....நீ....!!! @ என் மனதின் உன் பாசம் .. என் மரணம் வரை பேசும்.....!!! @ கனவிலே எல்லா ...... காதலியும் உலக அழகி........!!! @ பார்ப்பவர் கண்ணுக்கு நீ ...... தேவாங்கு எனக்கு நீ தேவதை.....!!! @ இதயத்தில் இருப்பவளே ....... துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!! @ கல்லில் பாசியாக இருக்கிறேன்நீ மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!! @ எஸ் ம் எஸ் கவிதைகள் இருவரி திருவரி கவிதை & கவிப்புயல் இனியவன்
 10. காதல் இருக்கும் ............ வரைதான் வாழ்க்கை .... இருக்கும் ...........!!! துடிக்காத இதயமும் ..... காதல் இல்லாத இதயமும்.... ஒன்றுதான்........!!! காதல் ..... அடிப்படை உணர்வு .... தயங்காமல் காதல் செய் ......!!! காதல் .... ஒரு சொல் அல்ல .... உலகின் அனைத்து ..... மொழியின் அகராதி.......!!! காதல் செய் .... உள்ளம் மாசு படாது .... ஒளி வீசும்..........................!!! தனக்கான ........... காதலை தெரிவு செய்பவன் ... அதிஸ்ரசாலி .................!!! இறைவனின்........... பெரிய கொடை காதல் .... பெரிய கொலையும் காதல் ..........!!! மன்னித்துவிடு இதயத்தை திருடியத்தற்கு ...!!! திருடிய பின்னும் ..... சந்தோசமாக இருப்பவர்கள்.... காதலர்............!!! காதலை தவிர ............ கவிதை தெரியாதா ..? என்று கேட்கும்.......... உள்ளம் காதலால் ............ பாதிக்கப்பட்டுள்ளது...!!! & உங்கள் காதல் கவிஞர் கவிப்புயல் இனியவன்
 11. உன் வீட்டுக்கு வந்த.... எனக்கு - நீ .......... கடித்து வைத்த லட்டை......... எடுத்து சாப்பிட்டேன் ..... தூரத்தில் நின்று துள்ளி.... குதித்த நிகழ்வை...... எப்படி மறப்பேன் அன்பே ....!!! நம் முதல் சந்திப்பில்..... மௌனமாய் நீ இருந்தாய்..... அதுதான் காதலில் மொழி..... என்பதை இப்போதுதான்...... புரிந்துகொண்டேன் ....!!! காதலில் மௌனத்தை பலவீனமென நினைப்பவர்கள் காதலில் தோற்கிறார்கள் ...!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
 12. சுகத்தை பகிர...... காதல் வேண்டாம்..... சுதந்திரமாக காதல்..... செய்யகாதல் வேண்டும் ....!!! எழுதிய ......... கவிதை இடையில் நின்று...... விட்டது ...!!! மீண்டும் உயிர் கொடுத்தது நீ தந்த வலியால் வந்த..... வரிகள்.. ...!!! உன்னை மனதை சிறையில் ..... வைத்த குற்றத்துக்காக ..... பாவ மன்னிப்பு கேட்க்கிறேன் ..... கவிதை வாயிலாக ........!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 191
 13. கவிதை எழுதும்போது.... மனதில் ஒரு முடிவு.... எடுப்பேன் -இந்த கவிதையில்... உன்னை பற்றி எழுதவே.... கூடாது என்று -எப்படியும்.... கடைசி வரியில்....... வந்துவிடுகிறாய் ...!!! & கவிப்புயல் இனியவன்
 14. காற்று உருவம் .... இல்லை -ஆனால்.... உன் மூச்சு உருவம் ... தெரிகிறது ....!!! நீ வரும் முன்னரே ...... உன் மூச்சு காற்று ..... என்னிடம் வருகிறது ....!!! கடல் தொடும்..... தொடுவானம் போல்...... நீ இருக்கிறாய் -நான்....... உன்னை தொடும் எண்ணத்தில் மன.... கப்பலில் அலைகிறேன் ....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன் ஏய் மரங்களே ... என்னவள் அருகில்... வரும் போது நீங்கள்...... சுவாசிக்க கூடாது..... அவள் வெளி சுவாசம் கூட.... எனக்கு தான் சொந்தம் ,,,,!!! ஏய் பூக்களே.... உங்களுக்கு பூக்கத்தான்.... தெரியுமோ ...? சிரிக்கத்தெரியாதோ ...? என்னவள் உங்கள் முன் சிரிக்கும் போது சிரித்து பழகுங்கள் ......!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
 15. கண்ணீர் ..... விடும் கண்களுக்கு..... தெரிகிறது காதலின் வலி...... காதல் ..... கொண்ட உனக்கு..... என் தெரியவில்லை... காதலின் வலி ....!!! ஒவ்வொரு மனிதனும் என்றோ ஒரு நாள் பிறந்து யாரோ ஒருவரிடம் தொலைந்து விடுவது தான் காதல் ....!!! நான் .... கண்திறக்கும் நேரம்... யாரும் இருக்கட்டும்.... நான் எப்போதும் கண்.... மூடும் போதும் நீ..... தான் வரவேண்டும் ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கண்ணீர் ..... விடும் கண்களுக்கு..... தெரிகிறது காதலின் வலி...... காதல் ..... கொண்ட உனக்கு..... என் தெரியவில்லை... காதலின் வலி ....!!! ஒவ்வொரு மனிதனும் என்றோ ஒரு நாள் பிறந்து யாரோ ஒருவரிடம் தொலைந்து விடுவது தான் காதல் ....!!! நான் .... கண்திறக்கும் நேரம்... யாரும் இருக்கட்டும்.... நான் எப்போதும் கண்.... மூடும் போதும் நீ..... தான் வரவேண்டும் ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்