கவிப்புயல் இனியவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  1,816
 • Joined

 • Last visited

 • Days Won

  2

கவிப்புயல் இனியவன் last won the day on February 19

கவிப்புயல் இனியவன் had the most liked content!

Community Reputation

174 Excellent

About கவிப்புயல் இனியவன்

 • Rank
  Advanced Member
 • Birthday 11/16/1965

Profile Information

 • Gender
  Male
 • Location
  Teacher

Recent Profile Visitors

2,840 profile views
 1. உன் ஞாபங்கள் வலிக்கிறது

  பொல்லாதவன்..... ஆக்கியவளே............. உன் ஒவ்வொரு அசைவையும்...... திருட மனசை தூண்டியவளே...... உன் கொலுசைகூட........ திருடவைத்துவிட்டாய்......... இத்தனை தவறுகளையும்...... செய்யவைத்துவிட்டு....... எதுவுமே செய்யாதவள்........ போல் உன்னால் எப்படி....... இருக்க முடிகிறது....................? & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது
 2. மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது

  வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி
 3. கஸலால் காதலுடன் பேசுகிறேன்

  பிரபஞ்சத்தின் உச்சம்..... இருண்டிருக்கும் என்கிறார்கள்.... என் காதலைபோல்........! உன்னை காதலித்த நாள் முதல்...... என் ஆயுள் ரேகை..... தேய்கிறது..................! நீ எங்கே கனவில்....... வரப்போகிறாய்........ நான் தூங்கினால் தானே.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 4. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

  மனதில் இருள்ஆடையில் வெண்மைவிதவை@@@காற்றோட்டமான ஆடைஆடை முழுவதும் அலங்காரம்ஏழை சிறுமி@@@உடல் முழுதும் காயம்தையல் போட்டும் காயவில்லைகிழிந்த ஆடை@@@கார் கதவை திறந்துசலுயூட் அடித்தான் காவலாளிஇறங்கி வந்தது நாய்@@@கவிப்புயல் இனியவன்ஹைக்கூகள்
 5. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

  ---------------------- கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள் ----------------------- தேர் திருவிழா தேர்தல் திருவிழா திருடர்கள் ஜாக்கிரதை ^^^ பரிணாம வளர்ச்சி உண்மை அடிக்கடி தாவுகிறார் கட்சி தலைவர் ^^^ தேர்தலுக்குமுன் நியதி தேர்தலுக்கு பின் மறதி தேர்தல் வாக்குறுதி ^^^ திறந்த வீட்டுக்குள் நுழைந்தது வோட்டு கேட்டு வீட்டுக்குள் வேட்பாளர்
 6. கஸலால் காதலுடன் பேசுகிறேன்

  இறைவனை உணரவும்..... காதலில் வெல்லவும்...... காத்திருப்பு அவசியம்.......! உன் அழகுதான்..... என் மனதை அழுக்காக்கி...... அலையவைக்கிறது..............! காதலிக்க தயாராகுபவர்...... இதயத்தை கல்லாக்கவும்..... கற்றுக்கொள்ள வேண்டும்......! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 7. கஸலால் காதலுடன் பேசுகிறேன்

  இறைவா..... நீயும் அவளைபோல்..... கனவில் மட்டும்..... வந்து போகிறாய்......! என் கவிதைகள்..... சிவப்பு நிறமாய்..... இருக்க காரணம் நீ.....! மறதியின் இடத்துக்கு..... மறந்து போய் போய்விட்டேன் மறந்து போய் உன்னை..... மறுபடியும்நினைத்து விட்டேன்........! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 8. கடவுளும் காதலும்.... ஒன்றுதான் ...... இரண்டையும் உணரலாம்.... அடைய முடியாது........! என் இறப்புக்கு முன்..... இறப்பிடத்தை....... காதலால் காட்டுகிறாய்.......! உன்னை நினைத்து........ பூக்களை பார்க்கிறேன்....... பூக்களே வாடி விழுகிறது....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 9. மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது

  வாழ்த்திய உங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும் வாழ்த்திய உங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்
 10. மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது --------------------------------------------------------- தமிழ் நாட்டின் மகாகவி தமிழன்பன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் மிக மதிப்புக்குரிய விருது மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது எழுத்துதளம் நிர்வாகி திரு அகன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் இலங்கைக்கு இந்த பரிசு கேடயம் இன்று கிடைக்கபெற்றேன். இது என் எழுத்து பணிக்கு கிடைத்த பெரும் கெளரமாக மதிக்கிறேன் அன்புடன் கவிப்புயல் இனியவன் கவி நாடியரசர் இனியவன் ( இதுவும் எழுத்து தளத்தால் வழங்கப்பட்ட புனைபெயர்)
 11. உன் ஞாபங்கள் வலிக்கிறது

  நீ கலைந்தே போனாலும் கலையவில்லை.... உன் கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும் விலகவில்லை உன் நினைவுகள்...! நீ மறந்தே போனாலும்..... மறக்க வைக்கவில்லை..... உன் நினைவு பரிசுகள்....! நீ சேர்ந்தே போனாலும்.... சேதமாகவில்லை.... என் காதல்.......! & கவிப்புயல் இனியவன்
 12. உன் ஞாபங்கள் வலிக்கிறது

  தமிழ் முதல் மொழி .... சீனத்திலும் உண்டு .... சீமையெல்லாம் உண்டு..... உன் விழிகள் பேசும் .... வார்த்தை மட்டும் ...... என்னிடம் தான் உண்டு ...! போதும் போதும் ....... நீ விழியால் பேசியது..... வலிமேல் வலி தந்து...... விளையாடுவது போதும்....! நீ ஒன்றுமே ..... செய்ய வேண்டாம்... காதலிக்கிறேன் என்று..... மட்டும்சொல்.......... அந்த வார்த்தையை...... வைத்துக்கொண்டே.......... அகராதி எழுதிவிடுகிறேன்...! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்
 13. கவிப்புயல் இனியவன் கவிதைகள்

  தேன் நாவுக்கு இனிப்பு...... உடலுக்கு கசப்பு சுவை.......! போலி ஆன்மீக வாதிகள்..... நாவிலே இனிமையான பேச்சு...... செயல்களோ கசப்பானவை....! & கவிப்புயல் இனியவன் தேன் நாவுக்கு இனிப்பு...... உடலுக்கு கசப்பு சுவை.......! போலி ஆன்மீக வாதிகள்..... நாவிலே இனிமையான பேச்சு...... செயல்களோ கசப்பானவை....! இறைவா...... உன் நினைவோடு தூங்கி..... உன் நினைவோடு எழும்..... அற்புத சக்தியை தா........! உன்னை நினைக்காத..... நொடிப்பொழுதெல்லாம்..... என் உடலை முள்ளினால்...... தைக்கும் உணர்வை தா......! & கவிப்புயல் இனியவன்
 14. உன் ஞாபங்கள் வலிக்கிறது

  இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்....... உன் இதயத்தை கவரும்..... கவிதை எழுத்தும் வார்தைகளை.... முடியாமல் தவிக்கிறேன்.... உன் காதலுக்காய்.....! உன் நிவைவுகளை...... தொகுத்து ஒரு அகராதி...... எழுத முடியும் ஆனால்........ உனக்கு என் கவிதை பிடிக்கவேண்டுமே.......... தவிக்கிறேன் உனக்காக..... ஒரு கவிதை எழுத உயிரே....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 05
 15. உன் ஞாபங்கள் வலிக்கிறது

  உன்னை ...... பார்க்கமுன்னர்..... நான்கு வார்த்தை திட்டனும்..... நாக்கு புடுங்கும் வகையில்.... கேள்வி கேட்கனும்...... என்றெல்லாம் ஜோசிப்பேன்...... உன்னை கண்ட நொடியில்.... இரக்கத்தோடு பார்க்கும்..... கண்களாளும்...... படபடக்கும் இதயத்தாலும்.... தோற்றுவிடுகிறேன்.....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது